கருண் நாயர்: விஜய் ஹசாரே போட்டிகளில் சிறப்பாக விளையாடியும் இந்திய அணியில் இடம் பெறாதது ஏன்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கருண் நாயர் கட்டுரை தகவல்விஜய் ஹசாரே டிராஃபி போட்டிகளில் சிறப்பாக விளையாடியும்கூட, கருண் நாயரின் பெயர் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை.கருண் நாயரின் சிறப்பான ஆட்டம், சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிகளுக்காக வீரர்களை தேர்வு செய்யும் பிசிசிஐ தேர்வுக்குழுவின் கண்களில் தாமதமாகவே பட்டது.அஜித் அகர்கர், கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்தான் இந்த தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகளை,…