Yearly Archives: 2025

கருண் நாயர்: விஜய் ஹசாரே போட்டிகளில் சிறப்பாக விளையாடியும் இந்திய அணியில் இடம் பெறாதது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கருண் நாயர் கட்டுரை தகவல்விஜய் ஹசாரே டிராஃபி போட்டிகளில் சிறப்பாக விளையாடியும்கூட, கருண் நாயரின் பெயர் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை.கருண் நாயரின் சிறப்பான ஆட்டம், சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிகளுக்காக வீரர்களை தேர்வு செய்யும் பிசிசிஐ தேர்வுக்குழுவின் கண்களில் தாமதமாகவே பட்டது.அஜித் அகர்கர், கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்தான் இந்த தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகளை,…

ஹாக்கியில் தமிழ்நாடு டிராகன்ஸை வீழ்த்தியது விசாகப்பட்டினம் அணி | visakhapatnam team beats tamil nadu dragons in hockey india league

ரூர்கேலா: ஹாக்கி இந்தியா லீக்கில் நேற்று ஆடவர் பிரிவில் ரூர்கேலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் – கோனாசிகா விசாகப்பட்டினம் அணிகள் மோதின. இதில் விசாகப்பட்டினம் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் அரைஜீத் சிங் ஹண்டல் 14-வது நிமிடத்திலும், ஜாக் வாலர் 45-வது நிமிடத்திலும், டிம் ஹோவர்ட் 50-வது நிமிடத்திலும், நிக்கின் திம்மையா சேந்தண்டா 51-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். தமிழக டிராகன்ஸ் அணி சார்பில்…

Chef Dhamu: ‘எதிர்பார்க்காத ஒன்று…’ – பத்மஶ்ரீ விருதுக்கு நன்றி சொல்லும் செஃப் தாமு |Chef Damu thanks note for Padma Sri award

இந்தியாவின் மிக உயரிய விருதுகள் பத்ம விருதுகள். இந்த ஆண்டு இந்த விருதுகள் யார் யாருக்கு தரப்பட உள்ளன என்பது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் நமக்கு நன்கு அறிமுகமான செஃப் தாமுவிற்கு “பத்மஶ்ரீ’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “பத்மஶ்ரீ விருது எனக்கு அறிவிக்கப்பட்டதுல ரொம்ப ரொம்ப சந்தோஷம். இது நான் எதிர்பார்க்காத ஒன்று. இதற்கு மத்திய அரசுக்கு என்னுடைய முதல் நன்றி. உள்துறை அமைச்சகம், தகவல் அமைச்சகம், மாநில…

வேங்கைவயல்: சிபிசிஐடி அறிக்கை பற்றி வேங்கைவயல் மக்கள் கூறுவது என்ன?

படக்குறிப்பு, வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது(கோப்புப் படம்)கட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்25 ஜனவரி 2025புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வேங்கைவயல் நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் இதில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்துவிட்டதாக வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால், வேங்கைவயல் மக்களும் பல அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் இதை ஏற்கவில்லை.அதே ஊரைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன்…

திலக் வர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி! | tilak varma one man show team india beats england

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. காயம் காரணமாக நித்திஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங் ஆகியோர் நீக்கப்பட்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரெல், ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர்…

`ரசனை உயர்தட்டு மக்களுக்கானது மட்டுமல்ல…' – யுகபாரதியின் `மஹா பிடாரி' கவிதைத் தொகுப்பு

காதல் கவிதை என்றாலே கஃபே, கடல், உயர்தர ஹோட்டல், திரையரங்கு என பெரும்பாலும் இவைகளை வைத்தே எழுதப்படும். ஆனால், யுகபாரதி சாராய நெடியும், மாமிச வாடையும் என எளிய மனிதர்கள் வாழ்வுடன் ஊடாடும் காதலையும், இதுவரை பேசப்படாதவர்களின் காதலையும் கவிதைகளாக வடித்து, அவற்றைத் தொகுத்து `மஹா பிடாரி’ என்ற நூலை படைத்திருக்கிறார். விகடன் குழுமம் மற்றும் ராமாபுரம் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய இந்த நூலின் வெளியீட்டு விழா நேற்று சென்னை ராமபுரத்திலுள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில்…

India: திலக்கின் மேட்ச் வின்னிங் ஆட்டம்;ரவியின் சர்ப்ரைஸ் பவுண்டரி திரில்லரை இந்தியா வென்றது எப்படி?

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றிருக்கிறது.Ind vs Engசூர்யகுமார் யாதவ்தான் டாஸை வென்றிருந்தார். இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வருண், வாஷி, ரவி பிஷ்னோய், அக்சர் படேல் என நான்கு ஸ்பின்னர்களோடு இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் ஸ்பின்னர்களின் அட்டாக்கை இங்கிலாந்து பேட்டர்களால் சமாளிக்கவே முடியவில்லை. இங்கிலாந்து…

பாலகிருஷ்ணா: டாகு மகாராஜ் திரைப்பட வெற்றி விழாவில் ஊர்வசி ராவ்டெலாவிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதால் சர்ச்சை

பட மூலாதாரம், YoutubeScreengrabகட்டுரை தகவல்எழுதியவர், பிபிசி தெலுங்கு சேவைபதவி, 25 ஜனவரி 2025, 08:45 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்நடிகர் பாலகிருஷ்ணா தனது சக நட்சத்திரமான ஊர்வசி ராவ்டெலாவிடம் நடந்துகொண்ட விதத்தை பலரும் பார்த்திருப்பார்கள்.”அண்மையில் ‘டாகு மகாராஜ்’ திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அங்கே ‘டபிடி டபிடி’ பாடலுக்கு ஊர்வசி ராவ்டெலாவுடன் இணைந்து பாலகிருஷ்ணா நடனமாடினார். அங்கே அவர் இறுதியில் ஒரு செயலைச் செய்தார். அதை இங்கே விளக்க நான் விரும்பவில்லை. அந்த காட்சியையும் உங்களுக்கு…

சண்டிகருக்கு 403 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தமிழக அணி | Tamil Nadu set a target of 403 runs for Chandigarh.

சேலம்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு – சண்டிகர் அணிகள் இடையிலான போட்டி சேலத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் தமிழக அணி ஆந்த்ரே சித்தார்த் (106) விளாசிய சதத்தின் உதவியுடன் 301 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய சண்டிகர் அணி முதல் இன்னிங்ஸில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 97 ரன்கள் உதவியுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 72.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு…

1 188 189 190 191 192 216