சத்தீஸ்கர்: தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்ய முடியாமல் தவிக்கும் மகன் – கிறிஸ்தவர் என்பதால் புறக்கணிப்பா?
பட மூலாதாரம், Sunil Kashyap/BBC Hindiபடக்குறிப்பு, ரமேஷ் பாகேலை அவரது தந்தையின் இறுதிச் சடங்குகளைச் செய்ய அவரது கிராம மக்கள் அனுமதிக்கவில்லை.கட்டுரை தகவல்எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரிபதவி, பிபிசி நிருபர்24 ஜனவரி 2025, 05:59 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தரில் வசிக்கும் ரமேஷ் பாகேலுடைய தந்தையின் உடல் கடந்த 15 தினங்களுக்கு மேலாக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.பூர்வீக கிராமம், வீடு மற்றும் நிலம் இருந்தும், ரமேஷ் பாகேலால் தனது தந்தை சுபாஷ் பாகேலின் இறுதிச் சடங்குகளைச் செய்ய…