Monthly Archives: September, 2025

ரயில் பொது டிக்கெட் முன்பதிவுக்கு இனி ஆதார் அவசியம் ஏன்? – புதிய விதி கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ் 16 செப்டெம்பர் 2025, 12:36 GMTபுதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர்’அக்டோபர் 1 முதல் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் அல்லது செயலி மூலம் டிக்கெட்டுகளை (General Reserved Tickets) முன்பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயம்’ என, இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.’முதல் 15 நிமிடங்களுக்கு மட்டும் இவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தவறான பயன்பாடுகள் தவிர்க்கப்படும்’ என ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.ஆனால், ‘இப்படியொரு நடைமுறை…

ஸ்கேட்டிங்கில் உலக சாம்பியன் பட்டம்; சாதனை படைத்து அசத்திய தமிழக வீரர்!

சீனாவில் உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்கேட்டிங் வீரரான ஆனந்த குமார் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்திருக்கிறார்.உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் முதலாவதாக நடந்த சீனியர் ஆண்களுக்கான 500 மீ பிரிவில் 43.072 வினாடிகளில் ஸ்கேட்டிங் செய்து வெண்கல பதக்கத்தை உறுதி செய்திருந்தார். இதையடுத்து நடந்த ஆண்களுக்கான 1000 மீ பிரிவில் சிறப்பாக செயல்பட்ட ஆனந்த குமார், ஒரு நிமிடம் 24 வினாடிகளில் (1:24.924) முதலாவதாக…

எடப்பாடி பழனிசாமி: கூவத்தூரில் நடந்தது என்ன? உடைத்துப் பேசிய டிடிவி தினகரன் | Edappadi Palaniswami: What happened in Koovathur? TTV Dinakaran speaks out

துரோகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாத பழனிசாமி, நன்றியைப் பற்றிப் பேசுகிறார். ஜெயலலிதா ஆட்சியைக் கலைக்க முற்பட்டபோது பாஜக காப்பாற்றியதாக எடப்பாடி பேசுகிறார். அதுவே தவறு.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் முதல்வராக இருந்தார். அவருக்குப் பதிலாக சசிகலாவை முதல்வராக்க எம்எல்ஏக்கள் அனைவரும் முடிவு செய்து, கவர்னரிடம் மனு கொடுத்தார்கள்.அப்போது திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த போது, இவரைக் காப்பாற்றியது பாஜக இல்லை. அதிமுக எம்எல்ஏக்கள் தான்.டிடிவி தினகரன்கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டு வாக்களித்ததுதான் எடப்பாடி முதல்வராகக்…

சத்தமின்றி பதிலடி கொடுத்த சூர்யகுமார் யாதவின் படை! | Suryakumar Yadav s team india responded silently to pakistan asia cup

ஐக்​கிய அரபு அமீரகத்​தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று முன்​தினம் துபா​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் மோதின. எப்​போதுமே இந்​திய அணி, பாகிஸ்​தானுக்கு எதி​ராக விளை​யாடும் போது அதன் எதிர்​பார்ப்பு என்​பது பலமடங்கு அதி​க​மாக இருக்​கும். ஆனால் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஆட்​ட​மும், அதில் நிகழ்ந்த சில நிகழ்​வு​களும் எதிர்​பா​ராத விதத்​தில் புதி​தாக இருந்​தன. பஹல்​காம் தாக்​குதலின் தாக்​கம் மிக வெளிப்​படை​யாக தெரிந்​தது. இரு அணி​களின்…

செங்கோட்டையன் விதித்த கெடு முடிந்த மறுநாளே எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் – அதிமுக ஒன்றுபடுமா?

பட மூலாதாரம், X/EDAPPADI PALANISAMYபடக்குறிப்பு, எடப்பாடி பழனிசாமி ( கோப்புப் படம்)கட்டுரை தகவல்செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு முடிந்த அடுத்த நாளான இன்று (செப். 16) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனை வாழ்த்துவதற்காக அவர் டெல்லி செல்வதாக கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டிருந்தாலும், அவர் செல்லும் நேரம், கட்சிக்குள் நடக்கும் அடுத்தடுத்த நகர்வுகள், இது அரசியல் பயணமாகத்தான் இருக்கும் என உறுதியிட்டு கூறுவதாக,…

IND vs PAK: “இதற்காகத்தான் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுகிறது” – மத்திய அமைச்சர் ஓபன் டாக் | Kiren Rijiju if who will suffer the loss

அதில் கிரண் ரிஜிஜூ, “இந்தப் போட்டியைப் பொறுத்தவரை இதுவொன்றும் இந்தியா, பாகிஸ்தான் இருதரப்பு தொடர் அல்ல.ஆசிய கோப்பையில் இந்தியா விளையாடவில்லை என்றால், தொடரிலிருந்து இந்தியா வெளியேறிவிடும்.மேலும், ஒலிம்பிக், உலகக் கோப்பை போன்றவை பாகிஸ்தானுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும்தான்.ஒரு நாட்டுடனான பகை காரணமாக நாம் ஒலிம்பிக்கிற்கு செல்லவில்லை என்றால், இழப்பு யாருக்கு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.உங்களின் உணர்வு சரிதான், ஆனால் அந்த உணர்வுக்குப் பின்னால் பகுத்தறிவு சிந்தனை இருக்க வேண்டும்.ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப்,…

`எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தும் அருகதை அதிமுக-வைத் தவிர யாருக்கும் இல்லை’ – ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜிவிஜய் தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என அவரை ஏற்று கொண்டவர்களால் மிகப்பெரிய அணி உருவாகியுள்ளது. அ.தி.மு.க-வில் யார் யாரை சேர்க்க வேண்டும், யாரை சேர்க்கக் கூடாது, யார் ஒற்றைக் கருத்து உடையவர்கள், யாரால் இயக்கத்திற்கு லாபம் என்பதை கணக்கு போட்டு சேர்க்கும் இடத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். அ.தி.மு.க – பாஜக கூட்டணியை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி சொல்வது தான் வேத வாக்கு, வேறு…

கேண்டிடேட்ஸ் தொடருக்கு ஆர்.வைஷாலி தகுதி! | R Vaishali qualifies for the Candidates series

சாமர்கண்ட்: ஃபிடே கிராஸ் சுவிஸ் செஸ் தொடர் உஸ்​பெகிஸ்​தானின் சாமர்கண்ட் நகரில் நடை​பெற்​றது. இதன் 11-வது மற்​றும் கடைசி சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.வைஷாலி, முன்​னாள் உலக சாம்​பிய​னான சீனா​வின் சோங்கி டானுடன் மோதி​னார். இந்த ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது. இதன் மூலம் 8 புள்​ளி​கள் பெற்று முதலிடம் பிடித்த வைஷாலி, அடுத்த ஆண்டு நடை​பெற உள்ள மகளிர் கேண்​டிடேட்ஸ் தொடரில் விளை​யாட தகுதி பெற்​றார். இந்​தி​யா​வில் இருந்து திவ்யா தேஷ்​முக், கோனேரு ஹம்பி ஆகியோர்…

புதைத்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் அழியாத உடல்கள் – காரணம் அறிவியலா அல்லது மதமா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தடயவியல் ஆய்வு செய்யப்படும் சடலம் (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல்பெரும்பாலும் ஒருவர் இறந்தபிறகு அவரை புதைப்பதற்கு அல்லது இறுதிச் சடங்குகளை செய்வதற்கு சிறிது நேரம் எடுக்கும்.முன்பெல்லாம் கோடைக் காலத்தில் ஒருவர் இறக்கும்போது, இறந்தவரின் உடல் சாக்கு துணியில் மூடப்படும். ஆனால் இப்போது குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட வாகனங்கள் அதற்காக பயன்படுத்தப்படுகின்றன.பதப்படுத்தப்பட வேண்டிய சடலங்கள், குறைவான வெப்பநிலையில் வைக்கப்படுவதன் மூலம் அவை விரைவில் அழுகாமல் இருக்கின்றன.அறிவியலின்படி, ஒருவர் இறந்தபிறகு சடலத்தின் மீது பாக்டீரியாக்கள்…

FIDE மகளிர் கிராண்ட் சுவிஸ் பட்டத்தை அடுத்ததுது வென்ற ஒரே வீராங்கனை; வைஷாலி சாதனை | indian chess Grandmaster set world record FIDE Women’s Grand Swiss title

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, FIDE மகளிர் கிராண்ட் சுவிஸ் சாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்று சாதனை படைத்திருக்கிறார்.உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் செப்டம்பர் 4-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் நடப்பு சாம்பியனாகக் களமிறங்கிய வைஷாலி, இன்று தனது கடைசி சுற்றில் முன்னாள் மகளிர் உலக சாம்பியனான சீனாவின் டான் ஜோங்கியுடன் இன்று மோதினார்.தனது இறுதிச்சுற்றை டிராவில் முடித்த வைஷாலி, மொத்தமாக 11 சுற்றுகளில் 8 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்று தனது சாம்பியன்…

1 13 14 15 16 17 30