Monthly Archives: September, 2025

Uddhav Thackeray – Raj Thackeray: “ராஜ் தாக்கரேயுடனான கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன்” – கூறும் உத்தவ் | “I will announce soon about alliance with Raj Thackeray” – says Uddhav

மகாராஷ்டிராவில் வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் மேயர் மாநகராட்சி உட்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் உத்தவ் தாக்கரேயும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயும் கூட்டணி அமைத்துப் போட்டியிடத் திட்டமிட்டு வருகின்றனர்.இது தொடர்பாக இரண்டு தலைவர்களும் கடந்த சில மாதங்களில் மூன்று முறை நேரில் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். சமீபத்தில் உத்தவ் தாக்கரே நேரடியாக ராஜ் தாக்கரே இல்லத்திற்குச் சென்று ராஜ் தாக்கரேயுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு…

மேட்ச் ரெஃப்ரீயை நீக்க முடியாது: பாக். கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி | icc rejects pakistan demand to remove match referee andy pycroft

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடரில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை துபா​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் மோதின. இந்த ஆட்​டத்​தில் டாஸின்​போது இந்​திய கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ், பாகிஸ்​தான் அணி​யின் கேப்​டன் சல்​மான் அலி ஆகா​வுடன் கைகுலுக்​க​வில்​லை. மேலும் டாஸின்​போது இரு அணி​களின் கேப்​டன்​களுமே தங்​களின் விளை​யாடும் லெவன் பட்​டியலை பரஸ்​பரம் பகிரும் நிலை​யில், அந்த ஆட்​டத்​தில் சூர்​யகு​மார் யாத​வும், சல்​மான் அலி ஆகா இரு​வருமே மேட்ச் ரெஃப்​ரீ​யான ஆண்டி பைகி​ராஃப்​டிடமே பட்​டியலை பரி​மாறிக்…

பாலத்தீனம்: இஸ்ரேல் குண்டுவீச்சுக்கு நடுவே உயிர் தப்ப போராடும் மக்கள் – காஸாவில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Anadolu via Getty Imagesகட்டுரை தகவல்இஸ்ரேலிய ராணுவம் காஸா நகரை கட்டுப்பாட்டில் எடுக்கும் நோக்கில் தரை வழியில் பெரிய அளவிலான தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற முயற்சிக்கின்றன.காஸா நகரின் ஷேக் ரத்வான் பகுதியைச் சேர்ந்த, மூன்று குழந்தைகளின் தாயான 32 வயது லினா அல்-மக்ரெபி, ஆபத்து இருந்தும் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தார். ஆனால், ஒரு இஸ்ரேல் அதிகாரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனே வெளியேறுமாறு உத்தரவிட்டதால் அவர்…

“சட்டம் இல்லாதபோது கைகுலுக்க வேண்டிய அவசியமில்லை” – இந்திய பாகிஸ்தான் விவகாரத்தில் BCCI மூத்த அதிகாரி | There is no need to shake hands when there is no law Senior BCCI official on India-Pakistan issue

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பைத் தொடரில் செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் வெற்றிபெற்ற பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க மறுத்த சம்பவம் மூன்று நாள்களாக பெரும் விவாதப்பொருளாக இருக்கிறது.இந்த விவகாரத்தில், “பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்கிறோம்’ என கேப்டன் சூர்யகுமார் யாதவ் காரணம் தெரிவிக்க, `பாகிஸ்தானுடன் விளையாடவில்லையென்றால் இந்தியாவுக்குத்தான் இழப்பு’ என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஒருபக்கம் கூறுகிறார்.இன்னொருபக்கம், இந்திய அணிக்கு…

இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை: ஒப்பந்த முன்னேற்றம் | India US bilateral trade negotiations 2025

சமீப மாதங்களாக இந்தியா–அமெரிக்கா இடையே சுமூகமான வர்த்தக சூழல் நிலவவில்லை. இதற்கு அமெரிக்கா, இந்தியா மீது விதித்த கூடுதல் வரிதான் முக்கிய காரணம். இந்நிலையில், இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச அமெரிக்க அதிகாரிகள் இந்தியா வந்திருந்தனர். நேற்று இந்தியா–அமெரிக்கா அதிகாரிகள் இடையே இருநாட்டு வர்த்தகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தை குறித்து இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.மோடி, ட்ரம்ப்அறிக்கையில் கூறியிருப்பது என்ன? “இந்தியா–அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்காக, அமெரிக்காவின் வர்த்தக…

தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதலிடம்! | india women cricket team smriti mandhana first in icc rankings

துபாய்: மகளிர் சர்​வ​தேச ஒரு​நாள் கிரிக்​கெட் தரவரிசை பட்​டியலை ஐசிசி வெளி​யிட்​டுள்​ளது. இதில் பேட்​டிங்​கில் இந்​திய அணி​யின் தொடக்க வீராங்​க​னை​யான ஸ்மிருதி மந்​தனா 735 புள்​ளி​களு​டன் ஒரு இடம் முன்​னேறி மீண்​டும் முதலிடத்தை பிடித்​துள்​ளார். முலான்​பூரில் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ராக நடை​பெற்ற முதல் ஒரு​நாள் போட்​டி​யில் மந்​தனா 63 பந்​துகளில் 58 ரன்​கள் சேர்த்​திருந்​தார். இதன் மூலம் அவர், தரவரிசை​யில் முன்​னேற்​றம் கண்​டுள்​ளார். மந்​தனா முதன்​முதலில் 2019-ம் ஆண்​டில் ஒரு​நாள் போட்​டிகளுக்​கான தரவரிசை​யில் முதலிடத்​தைப் பிடித்​திருந்​தார். இதைத் தொடர்ந்து…

இஸ்ரேல் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டும் ஐநா அறிக்கையின் அரசியல் விளைவு என்ன?

இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக வளர்ந்துவரும் சர்வதேச கண்டனத்துக்கு இந்த அறிக்கை முடிவுகள் பங்களிப்பதாக உள்ளன. Source link

மோடி சொன்ன வார்த்தை என்னைப் பெருமையாக உணரவைத்தது; முதல் சந்திப்பை பகிரும் ஜடேஜா | Ravindra jadeja recalls his first meet with modi

இந்திய அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக ரவீந்திர ஜடேஜா ஆடி வருகிறார்.தற்போது இங்கிலாந்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியைத் தழுவாமல் தொடரை சமன் செய்ததில் ஜடேஜாவின் ஆட்டம் மிக முக்கியமாக அமைந்தது.குஜராத்தைச் சேர்ந்தவரான ஜடேஜா, பிரதமர் மோடியை முதல்முறையாகச் சந்தித்தது குறித்தும், அப்போது அவர் சொன்ன வார்த்தை குறித்தும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.ஜடேஜா – மோடி – ரிவாபாதனது ட்வீட்டில் ஜடேஜா, “மோடியை முதல்முறையாக 2010-ல் அவர் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது சந்தித்தேன்.…

ரூ.579 கோடிக்கு இந்திய அணியின் புதிய ஸ்பான்சராக அபோல்லோ டயர்ஸ் ஒப்பந்தம்; பிசிசிஐ அறிவிப்பு | BCCI announced the new lead sponsor of indian team is apollo tyres

இது குறித்து பி.சி.சி.ஐ (BCCI) தனது அறிக்கையில், “உலக அளவில் டயர் துறையில் முன்னணியில் இருக்கும் அப்பல்லோ டயர்ஸ், இந்திய அணியின் புதிய முன்னணி ஸ்பான்சராக பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது.இது இந்திய கிரிக்கெட்டில் அப்பல்லோ டயர்ஸின் முதல் பயணத்தைக் குறிக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.மேலும், பி.சி.சி.ஐ இடைக்கால தலைவர் ராஜீவ் சுக்லா, “எங்களின் புதிய முன்னணி ஸ்பான்சராக அப்பல்லோ டயர்ஸை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.அபோல்லோ டயர்ஸ் (சித்தரிப்புப் படம்)ஒப்பந்த மதிப்பு மற்றும் ஒரு போட்டிக்கான தொகை எவ்வளவு?2028…

“நான் அப்படி சொல்லவே இல்லை!’ – ரிக்கி பான்ட்டிங்கை பதறவைத்த போலிச் செய்தி! | I never said that – The fake news that shocked Ricky Ponting

போலிச் செய்திகளின் சதி வலைப்பின்னலின் சர்ச்சையின் மையக் கதாபாத்திரமாகி, பிறகு அந்தச் செய்திகளைக் கடுமையாகக் கண்டித்து மீண்டு வந்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் லெஜண்ட் ரிக்கி பான்டிங். என்ன நடந்தது? – இந்தியா – பாகிஸ்தான் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் போட்டி முடிந்தவுடன் பரஸ்பர கைகுலுக்கல் சடங்கைப் புறக்கணித்தது முரண்பட்ட எதிர்வினைகளை இரு நாட்டு ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தி வரும் நிலையில், இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்தது பற்றிய போலிச் செய்தி ஒன்று…

1 12 13 14 15 16 30