Monthly Archives: August, 2025

டெவால்ட் பிரேவிஸ் ஒப்பந்த சர்ச்சை: தெளிவுபடுத்திய அஸ்வின்! | Dewald Brewis csk deal ipl 2025 controversy Ashwin clarifies

சென்னை: தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அதிரடி இளம் வீரர் டெவால்ட் பிரேவிஸை சிஎஸ்கே அணி ஐபிஎல் 2025 சீசனில் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது. இது குறித்து அண்மையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஸ்வின், தனது யூடியூப் சேனலில் பேசியிருந்தார். அவரது கருத்து சர்ச்சையான நிலையில் இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் விளக்கம் கொடுத்திருந்தது. இந்த சூழலில் அது குறித்து அஸ்வின் தற்போது தெளிவுப்படுத்தி உள்ளார். >>அஸ்வின் கருத்தால் எழுந்த…

Weekly Horoscope: வார ராசி பலன் 17.8.25 முதல் 23.8.25 | Indha Vaara Rasi Palan | துல்லிய பலன்கள்! | weekly-horoscope-17-aug-2025-to-23-aug-2025-indha-vaara-rasi-palan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்Weekly Horoscope: வார ராசி பலன் 17.8.25 முதல் 23.8.25 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar In this insightful video, renowned astrologer Bharathi Sridhar provides his expert predictions for the week of August 17rd – Augest 23 th, 2025, whether you are seeking…

பாகிஸ்தான் படுதோல்வி: 202 ரன்களில் வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது மே.இ.தீவுகள்! | west indies beats pakistan by 202 runs won odi cricket series

டிரினிடாட்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 202 ரன்களில் படுதோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணி. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என மேற்கு இந்தியத் தீவுகள் அணி வென்றுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் டி20 தொடரை 2-1 என பாகிஸ்தான் வென்றது. தொடர்ந்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின. இந்த…

“ஆன்லைன் விளையாட்டில் ரூ.1 கோடி இழந்தேன்” : சட்டவிரோத செயலிகளால் பறிபோகும் இளைஞர்களின் வாழ்க்கை

படக்குறிப்பு, பாலாஜியின் வீடு சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள லால் கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு குடியிருப்பில் அமைந்துள்ளது.கட்டுரை தகவல்”78 லட்சம் மதிப்புள்ள நிலத்தை விற்றேன். டிராக்டரை வைத்து 2 லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். ஒரு பொற்கொல்லரிடம் தங்கத்தை அடகு வைத்தேன். எனக்குத் தெரிந்தவர்களிடம் இருந்து ஐந்து முதல் ஆறு லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினேன். மொத்தமாக அதில் 1 கோடி 9 லட்சம் ரூபாய் செலவாகிவிட்டது. எனது வங்கிக் கணக்கில் இருந்த…

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2025: இணையதள முன்பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு | Online booking deadline extended for Tamil Nadu Chief Minister’s Trophy 2025

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2025-க்கான இணையதள முன்பதிவு (online registration) செய்திட ஆக.20 வரை கால அவகாசம் நீட்டிக்கபட்டுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “2025 – 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ / மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பிரிவு என ஆண் பெண் இருபாலருக்கும் மாவட்ட அளவில்…

Dewald Brevis; Kohli; தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரேவிஸ், ஆஸ்திரேலியவுக்கெதிரான விராட் கோலியின் சாதனையை மூன்றே போட்டிகளில் முறியடித்தார்.

பேபி ஏபி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் டெவால்ட் பிரேவிஸ், டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கெதிரான கோலியின் சாதனையை வெறும் மூன்றே போட்டிகளில் முறியடித்திருக்கிறார்.தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 டி20 போட்டிகள், ஒருநாள் போட்டிகளில் ஆட ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது.இதில், ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டிம் டேவிட்டின் (83 ரன்கள்) அதிரடியால் 178 குவித்த ஆஸ்திரேலியா, 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.அடுத்து ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில்…

டிரம்ப்-புதின் அலாஸ்கா உச்சிமாநாடு: 5 முக்கியமான அம்சங்கள் என்ன?

பட மூலாதாரம், White Houseகட்டுரை தகவல்மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரம்ப் – புதின் சந்திப்பு, யுக்ரேன் போரில் அமைதியைக் கொண்டு வர மிக முக்கியமான நகர்வாக முன்னிறுத்தப்பட்டது.ஆனால் எந்த போர்நிறுத்த அறிவிப்பும் இல்லை, கூடுதலாக மாஸ்கோவுக்கு வருமாறு டிம்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் புதின். இரு தலைவர்கள் இடையேயான மூன்று மணி நேர சந்திப்பு பதில்களைவிடவும் கூடுதலாக கேள்விகளையே எழுப்பியுள்ளது.அலாஸ்கா உச்சிமாநாட்டின் ஐந்து முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.ஷார்ட் வீடியோஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “புதினை சந்தித்த…

136 ஆண்டு சாதனை முறியடிப்பு: இங்கிலாந்தின் இளம் கேப்டன் ஆன ஜேக்கப் பெத்தேல்! | Breaking a 136-year-old record: Jacob Bethell becomes England youngest captain

அடுத்த மாதம் டப்ளினில் அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜேக்கப் பெத்தேல் அறிவிக்கப்பட்டுள்ளார். 21 வயது ஆல்ரவுண்டரான ஜேக்கப் பெத்தேல் அனைத்து வடிவங்களிலும் இங்கிலாந்து அணியின் இளைய கேப்டன் ஆனார். இதன் மூலம் 136 ஆண்டுகால வயது சாதனையை முறியடித்துள்ளார். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி கடும் சவாலான கடும் உடலுழைப்பைக் கோரிய டெஸ்ட் தொடரில் ஆடிய பிறகே ரெகுலர் டி20 கேப்டன்…

OPS vs EPS: “ஓபிஎஸ் துணை முதலமைச்சராக இருந்தபோது எடப்பாடியாரின் ஆளுமை பற்றி தெரியாதா?” – RB Udhayakumar

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தலைமைப் பண்பு இல்லையென்று, ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் விமர்சித்திருந்த நிலையில் அதற்கு முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சியின் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் எதிர்வினையாற்றியுள்ளார்.ஓ,பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிமதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள எடப்பாடி பழனிசாமியின் நான்காம் கட்ட பிரசார பயணத்திற்கு வீட்டுக்கு வீடு கடிதம் கொடுத்து அழைப்பு விடுக்கும் பணியை திருமங்கலம் தொகுதியில் தொடங்கியுள்ளார் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தைக் கடந்த ஜூலை மாதம்…

1 13 14 15 16 17 28