Monthly Archives: August, 2025

Asia Cup: ” ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடவே கூடாது என்று நான் நான் நினைக்கிறேன்”- Kedar Jadhav

ஆசியக் கோப்பையில் இந்தியா VS பாகிஸ்தான் மோதல் குறித்து முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி நாளை…

ஆசிய கோப்பை கிரிக்கெட் | இந்திய டி20 அணியில் மீண்டும் ஸ்ரேயஸ் ஐயர், ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு? | Shreyas Iyer Jitesh Sharma to return to team India T20i set up Asia Cup

மும்பை: இந்திய டி20 அணியில் மீண்டும் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாளை (ஆக.19) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வுக்குழு ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்து அறிவிக்க உள்ளது. ஸ்ரேயஸ் மற்றும் ஜிதேஷ் என இருவரும் ஐபிஎல் 2025 சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்திய டி20 அணியில் ஸ்ரேயஸ் ஐயர் கடைசியாக கடந்த 2023 டிசம்பரில் விளையாடி இருந்தார்.…

மேக்ஸ்வெல் அதிரடியால் டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி! | maxwell show helps australia to win t20 series versus south africa

கெய்ன்ஸ்: மேக்ஸ்வெல்லின் அதிரடியால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. ஆஸ்திரேலியாவின் கெய்ன்ஸ் நகரில் உள்ள கசாலிஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. இளம் அதிரடி பேட்ஸ்மேனான டெவால்ட் பிரேவிஸ் 26 பந் துகளில்…

சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் – பாஜக அறிவிப்பு

பட மூலாதாரம், ANI3 மணி நேரங்களுக்கு முன்னர்செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்தது.டெல்லியில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் கூட்த்திற்கு பிறகு நடந்த செய்தியாளர்களை சந்தித்த, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.”பாஜக ஆட்சிமன்றக் கூட்டத்தில், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை நாங்கள் அனைவரும் ஒருமனதாக முடிவு செய்தோம். எங்கள் கூட்டணி கட்சிகளுடன் (தேசிய ஜனநாயக…

பாபர், ரிஸ்வானுக்கு இடமில்லை: ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு! | No place for Babar Rizwan Pakistan squad announced for Asia Cup

லாகூர்: வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அந்த அணியின் அனுபவ வீரர்களான பாபர் அஸம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் இடம்பெறவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு அந்த நாட்டு கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி கொள்ள செய்துள்ளது. ஏனெனில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் பாபரும், ரிஸ்வானும் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான…

நெல்லை: குலவணிகர்புரத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா | Photo Album

குலவணிகர்புரம் கோகுலம் ஸ்ரீ நவமோஹன கிருஷ்ணன் திருக்கோயிலில் 52-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவில் ராதை-கிருஷ்ணர் வேடமணிந்த சிறுவர் சிறுமிகளின் கோலாட்டம், இளைஞர்களின் உறியடி விழா, ஸ்ரீ கிருஷ்ணர் சப்பர பவனி திருவீதி உலா ஆகியவை நடைபெற்றது.Published:Just NowUpdated:Just Now Source link

ஆசிய கோப்பை தொடரில் களமிறங்கும் பும்ரா? | team india bowler bumrah to play asia cup reports

மும்பை: எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த 5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடி இருந்தார். பணிச்சுமை காரணமாக அவருக்கு இரண்டு போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டது. காயம் சார்ந்த அச்சுறுத்தல் காரணமாக இந்திய கிரிக்கெட்…

டிரம்ப் – புதின் சந்திப்பு: இந்தியா மீதான 50% வரியை அமெரிக்கா மேலும் அதிகரிக்குமா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, முன்னதாக இந்தியா மீது 50% வரி விதித்திருந்தார் டிரம்ப்17 ஆகஸ்ட் 2025, 04:14 GMTபுதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர்அலாஸ்காவில் டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தையில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. அதற்குப் பிறகான பேட்டியில் இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவது பற்றி மீண்டும் பேசியிருந்தார் டிரம்ப். இந்த நிலையில் இந்தியா மீது மீண்டும் வரிகள் விதிக்கப்படுமா என்பது விவாதப் பொருளாகியிருக்கிறது.அலாஸ்காவில் நடைபெற்ற டிரம்ப்-புதின் சந்திப்பின் மீது தான் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின்…

1 12 13 14 15 16 28