Monthly Archives: August, 2025

ரஜினி 50: ‘கூலி’ நாயகன் ரஜினி நடித்த தனித்துவமான 6 திரைப்படங்கள் எவை?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ்15 ஆகஸ்ட் 2025, 01:24 GMTபுதுப்பிக்கப்பட்டது 48 நிமிடங்களுக்கு முன்னர்நடிகர் ரஜினிகாந்தின் 171வது திரைப்படமான கூலி திரையரங்குகளில் நேற்று (ஆகஸ்ட் 14) வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சரியாக 50 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகர் ரஜினி.பாட்ஷா, அண்ணாமலை, முத்து, படையப்பா, சிவாஜி போன்ற வணிகரீதியான திரைப்படங்கள் மூலம் ‘சூப்பர்…

வாலிபாலில் டான் போஸ்கோ சாம்பியன் | Don Bosco is the champion in volleyball

சென்னை: ​சான் அகாட​மி​யின் 7-வது சென்னை மாவட்ட பள்​ளி​களுக்கு இடையி​லான வாலி​பால் போட்டி சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளை​யாட்​டரங்​கில் நடை​பெற்​றது. 3 நாட்​கள் நடை​பெற்ற இந்​த தொடரில் சிறு​வர் பிரி​வில் 27 அணி​களும், சிறுமியர் பிரி​வில் 16 அணி​களும் கலந்து கொண்டு விளை​யாடின. இதில் ஆடவர் இறு​திப் போட்​டி​யில் பெரம்​பூர் டான் போஸ்கோ 20-25, 25-23, 25-23 என்ற செட் கணக்​கில் முகப்​பேர் வேலம்​மாள் அணியை தோற்​கடித்து சாம்​பியன் பட்​டம் வென்​றது. 3-வது இடத்தை…

Nanayam Vikatan – 24 August 2025 – பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்..! – சென்னையில்… | share market technical analysis training in chennai

பங்கு முதலீட்டில் பளிச் லாபம் தரும் 5 பங்குகள்… வழிகாட்டும் வாரன் பஃபெட் ஃபார்முலா!ஜி.எஸ்.ராஜேஷ்குமார், ஈக்விட்டி அனலிஸ்ட், Rkgcapitalgains.com Source link

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார் வின்சென்ட் கீமர் | Chennai Grandmasters | Keymer seals title with a miraculous draw

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்​டர்ஸ் செஸ் போட்டி சென்​னை​யில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நடை​பெற்று வரு​கிறது. போட்​டி​யின் 8-வது நாளான நேற்று 8-வது சுற்று ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. புள்​ளி​கள் பட்​டியலில் 5.5 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் இருந்த ஜெர்​மனி​யின் வின்​சென்ட் கீமர் எஞ்​சிய இரு சுற்​றுகளை​யும் டிரா​வில் முடித்​தாலே சாம்​பியன் பட்​டம் வென்​று​விடலாம் என்ற சூழ்​நிலை​யில் 8-வது சுற்று ஆட்​டத்​தில், நெதர்​லாந்​தின் ஜோர்​டன் வான் பாரஸ்​டுடன் மோதி​னார். வின்​சென்ட் கீமர் வெள்ளை காய்​களு​ட​னும், ஜோர்​டன் வான் பாரஸ்ட் கருப்பு…

ராட்க்ளிஃப் இந்தியாவின் சுதந்திரத்திற்கு 37 நாட்களுக்கு முன் வந்து நாட்டை பிரித்த வரலாறு

காணொளிக் குறிப்பு, பல நூற்றாண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த மக்களை இரண்டு நாடுகளாக பிரிக்கும் பொறுப்பு ராட்க்ளிஃப்-க்கு கொடுக்கப்பட்டது.காணொளி: சுதந்திரத்துக்கு 37 நாட்களுக்கு முன்பு வந்து இந்தியாவை பிரித்த ராட்க்ளிஃப் யார்?5 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவின் சுதந்திரத்திற்கு சரியாக 37 நாட்களுக்கு முன் முதன்முறையா இந்தியா வந்த ஒருவரால், இந்தியா இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்ட வரலாறு உங்களுக்கு தெரியுமா?இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, பிரிட்டனிடம் இருந்த இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது இந்தியாவை இரண்டாக பிரிக்க ஒரு கோடு வரையப்பட்டது. அந்த…

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: சாம்பியன் பட்டத்தை நெருங்குகிறார் வின்சென்ட் கீமர் | Chennai Grand Masters Chess Vincent Keymer closes championship title points

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 7-வது நாளான நேற்று 7-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தியை சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான கார்த்திகேயன் முரளி 71-வது நகர்த்தலின் போது வீழ்த்தினார். உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதிய ஆட்டம் 35-வது நகர்த்தலின் போது டிரா…

“யாராக இருந்தாலும் சட்டத்துக்கு முன்பு சமம்" – நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!

பிரபல கன்னட நடிகரான தர்ஷனின் தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் வம்பிழுத்த தர்ஷனின் ரசிகர் ரேணுகா சுவாமி என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.…

இந்த நாளை மறக்க முடியுமா? – 17 வயதில் சச்சின் முதல் டெஸ்ட் சதம் விளாசி அசத்தல்! | Can you forget this day? – The day Sachin Tendulkar scored his first Test century at the age of 17

மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர், லெஜண்ட், ஜீனியஸ் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு விதந்தோதப்பட்ட உலக கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த லட்சிய கிரிக்கெட் ஆளுமையான சச்சின் டெண்டுல்கர் தனது முதல் சதத்தை ஓல்ட் டிராபர்டில் அடித்த நாள் இதுதான். 1990-ம் ஆண்டில் இதே நாளில் (ஆக.14) தனது 17 வயதில் சச்சின் டெண்டுல்கர் தன் முதல் டெஸ்ட் சதத்தை எடுத்து இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்டு டெஸ்ட் போட்டியை டிரா செய்தார். பாகிஸ்தானில் 1989-ம் ஆண்டு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்…

கூலி விமர்சனம்: திரைப்படம் எப்படி உள்ளது? கதை என்ன?

பட மூலாதாரம், SunPictures14 ஆகஸ்ட் 2025, 10:47 GMTபுதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (ஆகஸ்ட் 14) வெளியாகியுள்ளது. நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மேலும் அமீர் கான் சிறப்புத் தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சிக்கிட்டு வைப், மோனிகா, கூலி பவர் ஹவுஸ் என அடுத்தடுத்து பாடல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டியது.இந்நிலையில் இன்று…

காமன்வெல்த் விண்ணப்பம் சமர்ப்பிக்க ஐஓஏ அனுமதி! | IOA allowed to submit Commonwealth games application

புதுடெல்லி: 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) அனுமதி வழங்கியுள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் அகமதாபாத்தில் போட்டியை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் விளை​யாட்​டுப் போட்​டிகளை நடத்​து​வதற்​கான உரிமையை பெறும் ஏலத்​துக்கு விண்​ணப்​பிப்​ப​தற்கு வரும் ஆகஸ்ட் 31 கடைசி நாளாகும். இந்​நிலை​யில் இந்​திய…

1 15 16 17 18 19 28