கூலி விமர்சனம்: திரைப்படம் எப்படி உள்ளது? கதை என்ன?

Share

கூலி திரைப்படம் எப்படி உள்ளது? - ஊடக விமர்சனம்

பட மூலாதாரம், SunPictures

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (ஆகஸ்ட் 14) வெளியாகியுள்ளது. நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மேலும் அமீர் கான் சிறப்புத் தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சிக்கிட்டு வைப், மோனிகா, கூலி பவர் ஹவுஸ் என அடுத்தடுத்து பாடல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டியது.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள கூலி திரைப்படம் அதைப் பூர்த்தி செய்துள்ளதா? ஊடக விமர்சனங்கள் சொல்வது என்ன?

அடுத்தடுத்து வெளியான பாடல்களால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது.

பட மூலாதாரம், @Sunpictutres

படக்குறிப்பு, அடுத்தடுத்து வெளியான பாடல்களால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது.

‘கூலி’ திரைப்படத்தின் கதை என்ன?

ஒருபுறம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தனது ஆட்களுடன் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார் சைமன் (நாகார்ஜுனா). அவருக்கு வலது கையாக இருக்கிறார் தயாளன் (சோபின் சாஹிர்).

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com