World Athletics; women; உலகளாவிய தடகள போட்டிகளில் மகளிர் பிரிவில் போட்டியிடும் வீராங்கனைகளுக்கு இனி SRY மரபணு சோதனை கட்டாயம்.
இது தொடர்பாக உலக தடகள கவுன்சில் தலைவர் செபாஸ்டியன் கோ, “உலக தடகள அமைப்பின் தத்துவம் என்பது, பெண்கள் விளையாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் செய்வதுதான்.பெண்களை ஈர்க்க முயற்சிக்கும் விளையாட்டுத் துறையில், உண்மையான உயிரியல் சமத்துவம் உள்ளது எனும் நம்பிக்கையுடன் அவர்கள் பங்கேற்பது முக்கியமானது.உயிரியல் பாலினத்தை உறுதி செய்யும் இந்த பரிசோதனை, இந்த நோக்கத்தை நிறைவேற்ற முக்கியமாகும்.” என்று தெரிவித்திருக்கிறார்.தடகள போட்டி இந்த அறிவிப்பு, திருநங்கைகள் தடகள போட்டிகளில் பெண்கள் பிரிவில் பங்கேற்பது தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கான…




