Monthly Archives: June, 2025

Shine Tom Chacko: “அவருக்குப் பலமுறை அறிவுரையும் சொல்லியிருக்கிறேன்'' – நடிகர் ஆசிஃப் அலி வருத்தம்

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர் ஷைன் டாம் சாக்கோ. சமீபத்தில்கூட அஜித்தின் ‘Good Bad Ugly’ திரைப்படத்தில் சிறு கதாபாத்திரல் நடித்து கவனம் ஈர்த்திருந்தார். மலையாளம், தமிழ் என இரண்டு திரையுலகிலும் தற்போது கவனம் ஈர்த்து வரும் நடிகர் டாம் சாக்கோ, சமீபத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான புகாரில் சிக்கினார். அந்த செய்தியின் மூலம் மலையாள திரையுலகில் போதைப் பொருள் பயன்பாடு குறித்த அதிர்ச்சிகர செய்திகள் வெளியானது.கார் விபத்துஇதற்கிடையில், உடல்நலமில்லாமல் ஷைன் டாம் சாக்கோ சிகிச்சைப்…

gukesh; magnus carlsen; norway chess tournament; நார்வே செஸ் தொடர் சாம்பியன் பட்டத்தை ஒன்றரைப் புள்ளி வித்தியாசத்தில் தவறவிட்டார் குகேஷ்

நார்வே செஸ் தொடர் கடந்த மே 26-ம் தேதி தொடங்கியது. இத்தொடரில், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன், உலக செஸ் சாம்பியன் குகேஸ், மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இதில், முதல் நாளில் கார்ல்சன், குகேஷ் நேருக்குநேர் மோதிய முதல் சுற்றில் கார்ல்சன் வெற்றிபெற்றார்.அதைத்தொடர்ந்து, ஜூன் 1-ம் தேதி இருவருக்குமிடையே நடைபெற்ற ஆறாவது சுற்றில் கார்ல்சனை குகேஷ் வீழ்த்தினார்.குகேஷிடம் முதல்முறையாகத் தோற்ற விரக்தியில் செஸ் டேபிளில் கார்ல்சன் கையால்…

கேயி ரூபத்: மெக்காவில் இந்திய விருந்தினர் மாளிகையால் 50 ஆண்டுகளாக நீடிக்கும் சர்ச்சை என்ன? பல கோடி ரூபாய் யாருக்கு?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மெக்காவின் ஆரம்ப கால புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான அப்துல் கஃபார் எடுத்த 19ஆம் நூற்றாண்டின் மஸ்ஜித் அல்-ஹராமின் புகைப்படம்கட்டுரை தகவல்வருடாந்திர ஹஜ் யாத்திரை முடிவடையும் நேரத்தில், மெக்காவின் ஒரு பழமையான பகுதியில் இருந்து, அதன் ஆன்மிக சிறப்புக்காக அல்லாமல், 50 ஆண்டுகளாக நிலவும் ஒரு சொத்துத் தகராறுக்காக, மெக்காவில் இருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள இந்தியாவில் ஒரு பெரும் விவாதம் எழுந்துள்ளது.’கேயி ரூபத்’ எனப்படும் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு…

‘அவரை வளர விடுங்கள்; அழுத்தம் வேண்டாம்’ – யாமல் குறித்து ரொனால்டோ ஓபன் டாக்! | let him grow portugal captain cristiano ronaldo about spain lamine yamal

மியூனிச்: நாளை நடைபெற உள்ள யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் தொடரின் இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், ஸ்பெயின் அணியின் 17 வயது இளம் வீரர் லாமின் யாமல் குறித்து போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ பேசியுள்ளார். ‘ரொனால்டோ vs யாமல்’ என இப்போது இந்த ஆட்டம் குறித்த ஹைப் உருவாக்கப்பட்டு உள்ளது. இருவரும் தங்கள் அணிக்காக இந்த தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் கோல் பதிவு செய்தனர். போர்ச்சுகல் ஜெர்மனியையும்,…

‘சேவாக், முனாஃப் படேல், யூசுப் பதான் – 2011 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்தவர்கள், இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா?

‘ஸ்ரீசாந்த்!’கிரிக்கெட்டர்களின் மறுவாழ்வு மையமாக இருப்பது கமெண்ட்ரி பாக்ஸ்கள்தான். அந்த வகையில் சூதாட்டப்புகாரில் கிரிக்கெட் ஆட தடையெல்லாம் விதிக்கப்பட்ட ஸ்ரீசாந்தும் தடையை முடித்துக் கொண்டு மைக்கை பிடித்துவிட்டார். அவ்வபோது தமிழ் கமெண்ட்ரியிலும் எட்டிப் பார்ப்பார்.’விராட் கோலி!’அந்த உலகக்கோப்பையில் ஆடியதில் இன்னமும் இந்திய அணியில் ஆடிக்கொண்டிருக்கும் ஒரே வீரர் விராட் கோலிதான். 2027 உலகக்கோப்பையை டார்கெட்டாக வைத்து ஆடிக்கொண்டிருக்கிறார். சச்சினுக்கு 2011 உலகக்கோப்பை போல கோலிக்கு 2027 உலகக்கோப்பை இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். ஆனால், கம்பீர் என்ன…

“பூமியை நெருங்கும் 6வது பேரழிவு” : அழிந்து போன உயிர்களை மீண்டும் கொண்டு வருவது சாத்தியமா?

பட மூலாதாரம், Universal Images Group via Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஏப்ரல் 2025 இல், ஒரு தனியார் அமெரிக்க நிறுவனமான கொலோசல் பயோசயின்சஸ், சின்னஞ்சிறு ஓநாய் குட்டிகளைக் காட்டும் 17 வினாடி வீடியோவை வெளியிட்டது.கொலோசல் பயோசயின்சஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஓநாய் குட்டிகளுக்கு ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் என்று பெயரிடப்பட்டன.ரோமானிய புராணங்களின்படி, ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் இரட்டை சகோதரர்கள், ரோம் நகரத்தை நிறுவினார்கள், இவர்கள் ஒரு பெண் ஓநாயால் காப்பாற்றப்பட்டனர்…

‘இது நடந்தால் கோலி மீண்டும் டெஸ்ட் விளையாடுவார்’ – கிளார்க் நம்பிக்கை | If this happens virat Kohli will play Test cricket again Clarke believes

புதுடெல்லி: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. இந்த முறை டிரெஸ்ஸிங் ரூமில் விராட் கோலி எனும் மகத்தான வீரரை இந்திய அணியினர் மிஸ் செய்வார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்து விட்டது இதற்கு காரணம். இந்நிலையில், இது நடந்தால் விராட் கோலி தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வருவார். ஏனெனில், அவர் அந்த அளவுக்கு…

AA22XA6: அட்லீ x அல்லு அர்ஜுன் படத்தில் தீபிகா படுகோன்; படக்குழு கொடுத்த அதிரடி அப்டேட்!

அல்லு அர்ஜுன் – அட்லீ இணையும் திரைப்படத்தில் நாயகியாக இணைந்துள்ளார் பாலிவுட் முன்னணி நாயகி தீபிகா படுகோன். புஷ்பா படங்களைத் தொடர்ந்து மிகப் பெரிய மார்க்கெட்டை உருவாக்கியிருக்கும் நடிகர் அல்லு அர்ஜுன். தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், இந்தியில் ஜவான் எனப் பெரிய நட்சத்திரங்களுடன் பிரமாண்டமான படைப்புகளை வழங்கி வருகிறார் இயக்குநர் அட்லி. அல்லு அர்ஜுன் பிறந்தநாளில் இருவரும் இணைவது உறுதியானது. அல்லு அர்ஜுன் – கலாநிதி மாறன் – அட்லீமிகப் பெரிய பொருட்செலவில்…

Eng vs Ind; virat kohli; test cricket; michael clarke; டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி மீண்டும் திரும்புவது குறித்து மைக்கேல் கிளார்க்

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் ஜூன் 20-ம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.இந்தத் தொடரில், விராட் கோலியின் இடத்தை நிரப்புவது யார் என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் முடிவு என்னவாக இருந்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வுபெற்றதிலிருந்து கோலி மீண்டும் வருவார் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பேசியிருக்கிறார்.Virat Kohli – விராட் கோலிBeyond23 கிரிக்கெட் பாட்காஸ்டில் பேசிய மைக்கேல் கிளார்க்,…

1 21 22 23 24 25 30