Monthly Archives: June, 2025

லாஸ் ஏஞ்சலிஸ்: டிரம்பின் குடியேற்ற கொள்கைக்கு எதிராக 3 நாட்களாக போராட்டம் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ள லாஸ் ஏஞ்சலிஸுக்கு அருகே உள்ள ஒரு வன்பொருள் கடையின் கார் நிறுத்துமிடத்தில், ஜுவானும் அவரது நண்பர்களும் கூடியிருந்தனர்.பொதுவாக, தினக்கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் அங்கு கூடியிருப்பர். அந்தக் கூட்டத்தில் உள்ள ஆவணமற்ற குடியேறிகள் பலர், அங்குள்ள கடைக்காரர்களிடமிருந்தோ அல்லது ஒப்பந்த வேலை தரும் ஆட்களிடமோ வேலை தேடுகிறார்கள்.ஆனால் ஞாயிற்றுக்கிழமை, பாரமவுண்ட் புறநகரில் உள்ள ஹோம் டிப்போவுக்கு (கட்டுமானப் பொருட்கள்…

‘நேஷன்ஸ் லீக்’ பட்டம் வென்ற போர்ச்சுகல்: ஸ்பெயினை பெனால்டி ஷூட்-அவுட்டில் வீழ்த்தியது | Portugal wins uefa Nations League title Beats Spain in penalty shootout

மியூனிச்: யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வென்றது போர்ச்சுகல் அணி. இதன் மூலம் நேஷன்ஸ் லீக் தொடரில் 2-வது முறையாக பட்டம் வென்றுள்ளது போர்ச்சுகல். ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தேசிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடரில் ஐபீரிய அண்டை நாடுகளான ஸ்பெயினும், போர்ச்சுகலும் இறுதிக்கு முன்னேறி இருந்தன. வலுவான ஸ்பெயின் அணி தனது வெற்றி நடையை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அதை தகர்த்து காட்டியது…

Beauty Tips: `வாரம் ஒரு நாள் இதைப் பண்ணுங்க..' – இளமையைத் தக்க வைக்க அசத்தல் டிப்ஸ்!

இளமையை பிடித்து வைத்துக்கொள்ள எல்லாருக்குமே பிடிக்கும். இளமை தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதைப் பளிச்செனச் சொல்லி விடுபவைக் கூந்தல், முகம் மற்றும் பாதங்கள்.இவற்றை இளமையாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!Beauty tipsகூந்தலுக்கும், சருமத்துக்கும்…ஃப்ளாக்ஸ் சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகள் வறண்ட கூந்தலுக்கு மிகச் சிறந்த மருந்து. இவற்றிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கூந்தல் வறட்சியைப் போக்கி உடைந்த நுனிகளையும் சரி செய்யக்கூடியது. கால் டீஸ்பூன் ஆளி விதைகளை அரைத்து அந்த விழுதுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து தினமும்…

Rinku Singh – Priya Saroj: நிச்சயதார்த்த விழாவில் நடனமாடிய எம்.பி; வெட்கத்தில் நின்ற ரின்கு!

இணையத்தில் வைரலாகும் நிச்சயதார்த்த வீடியோவில், மணமகள் பிரியா “Gallan Goodiyan’ என்ற பாலிவுட் பாடலுக்கு நடமாடுவதையும் ரின்கு சிங் வெட்கப்பட்டுக்கொண்டு நிற்பதையும் பார்க்க முடிகிறது. பிரியா சரோஜின் அப்பா துஃபானி சரோஜ் கேராகட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். பிரியா சரோஜ் 2024-ம் ஆண்டு தேர்தலில் மச்லிஷஹர் தொகுதியில் வெற்றிபெற்று முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார். டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டமும் பெற்ற பிரியா, 2022-ம் ஆண்டு அவரது தந்தையின்…

Poo pills: ஆன்டிபயாடிக் மருந்துகளால் தடுக்க முடியாத பாக்டீரியாவை மல மாத்திரை அழிக்குமா?

பட மூலாதாரம், GSTTகட்டுரை தகவல்ஆபத்தான சூப்பர்பக்ஸ் தொற்றுகளை அழிக்க, உறைந்த நிலையில் உலர்த்தப்பட்ட மலம் கொண்ட “poo pills” பயன்படுத்தி பிரிட்டன் மருத்துவர்கள் முயற்சித்து வருகின்றனர்.இந்த மாத்திரையில் பயன்படுத்தப்படும் மல மாதிரிகள் ஆரோக்கியமான நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படுகின்றன. அவற்றில் நல்ல பாக்டீரியாக்கள் நிரம்பியுள்ளன.இதன் மூலம் குடலில் இருக்கும் சூப்பர்பக்ஸை வெளியேற்றிவிட்டு, அதற்கு பதில் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் கவலையை ஏற்படுத்த முடியும் என மருத்துவ பரிசோதனையின் ஆரம்பத் தரவுகள் தெரிவிக்கின்றன.ஆன்டிபயாடிக்கை மீறி செயல்படும் பாக்டீரியா தொற்றுகள் சூப்பர்பக்ஸ் என…

டிஎன்பிஎல் டி20: நிதிஷ் ராஜகோபால் அதிரடியில் சேலம் ஸ்பார்டன்ஸ் வெற்றி | TNPL 2025: Salem Spartans win

கோயம்புத்தூர்: டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி கோயம்புத்தூரில் உள்ள சிடிசிஏ ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூன் 8) பிற்பகலிலல் நடைபெற்றது. இதில் சீகம் மதுரை பேந்தர்ஸ் மற்றும் எஸ்கேஎம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனைத்தொடர்ந்து, களமிறங்கிய மதுரை பேந்தர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள்…

Bengaluru: 10 லட்சம் ஐடி ஊழியர்கள்; உலகின் முக்கிய தொழில்நுட்ப நகரங்களில் இடம் பெற்ற பெங்களூரு!

Bengaluru சாதித்தது எப்படி?CBRE அறிக்கை, தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்துவதற்கான செலவீனம், வல்லுநர்கள் எளிதாக கிடைக்கும் தன்மை (Availability) மற்றும் தரத்தின் அடிப்படையில் உலகம் முழுவதும் 115 சந்தைகளை பட்டியலிட்டுள்ளது. அதிகமான வல்லுநர்கள் இருப்பதனால் மட்டுமல்ல அவர்களின் தனித்திறமை, ஏஐ உள்ளிட்ட சிறப்பு திறன்களில் அவர்களின் நிபுணத்துவம் ஆகியவற்றுடன் பெங்களூரு தனித்து நிற்கிறது. பெங்களூரில் அமெரிக்காவின் சிறந்த தொழில்நுட்ப சந்தைகளில் காணப்படும் அளவுக்கு இணையாக செயற்கை நுண்ணறிவின் நிபுணத்துவம் பெற்ற பொறியாளர்கள் இருப்பதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.பெங்களூருவின் மக்கள்…

TNPL 2025 : சோனு யாதவின் ஹாட்ரிக் சாதனை; திருச்சியை எளிதில் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் | Photo Album

TNPL 2025: மூன்றாவது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி திருச்சி கிராண்ட் சோழா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. புகைப்படத் தொகுப்பு | Photo AlbumPublished:Today at 12 PMUpdated:Today at 12 PM நன்றி

இந்திய படகுகளை கடலில் தள்ள இலங்கை முடிவு- தமிழக மீனவர்கள் கூறுவது என்ன?

கட்டுரை தகவல்இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகுகளை கடலில் மூழ்கடிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுத்து வருகின்றது.அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 123ற்கும் அதிகமான படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகம் மற்றும் மன்னார் பகுதிகளில் இந்த படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.படக்குறிப்பு, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 123ற்கும்…

ப்ரைம் வாலிபால் லீக் ‘சீசன் 4’ ஏலம்: ஜெரோம் வினித்துக்கு ரூ.22.5 லட்சம்! | prime Volleyball League Season 4 auction player details explained

கோழிக்கோடு: இந்தியாவின் முன்னணி வாலிபால் லீக் தொடராக வளர்ந்து வரும் ப்ரைம் வாலிபால் லீக் (PVL) தொடரின் நான்காவது சீசனை கொண்டாடும் வகையில், கோழிக்கோட்டில் இன்று (ஜூன் 8) நடைபெற்ற வீரர் ஏலம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ஏலத்தில் பல வீரர்கள் புதிய அணிகளில் இடம் பிடித்தனர். இதில் முக்கியமாக, இந்தியா முழுவதும் பிரபலமான வாலிபால் வீரர் ஜெரோம் வினித் சி, ரூ.22.5 லட்சம் என்ற மிகப்பெரிய தொகைக்கு சென்னை ப்ளிட்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார். ஜெரோம்,…

1 20 21 22 23 24 30