Monthly Archives: May, 2025

GT vs SRH: சாய் சுதர்சன் அதிரடி சாதனை – குஜராத்தின் வெற்றிக்கு தூணாக இருக்கும் மூவர்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சாய் சுதர்சன் ஆட்டம் இந்த சீசனில் வெகுவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுகட்டுரை தகவல்2025 ஐபிஎல் டி20 சீசனில் தமிழக வீரர்கள் அதிகம் இடம் பெற்றுள்ள அணி குஜராத் டைட்டன்ஸ்.சாய் சுதர்சன், சாய் கிஷார், ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர் என அனைவருமே தமிழக மண்ணின் மைந்தர்கள். இவர்கள் 4 பேரும் கிடைக்கின்ற வாய்ப்பில் தங்களின் திறமையை வெளிப்படுத்தி, முத்திரை பதித்து வருகிறார்கள். அதிலும் தொடக்க வீரராகக் களமிறங்கும் சாய் சுதர்சன் ஆட்டம் இந்த…

Rohit Sharma: “உங்கள் அணி கோப்பை வெல்லாதபோது, நீங்கள் 800 ரன்கள் அடித்தாலும் பயன் இல்லை” – ரோஹித் சர்மா

ஐபிஎல்லில் மும்பை அணிக்காக விளையாடும் ரோஹித் சர்மா, இந்திய அணியை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தி வருகிறார். சமீபத்திய பேட்டியில், பெரிய தொடர்கள் குறித்த அவரது அணுகுமுறை குறித்து பேசியுள்ளார். தான் தனிப்பட்ட மைல் கல்களுக்காக விளையாடுவதில்லை என்றும் அணி அந்த போட்டியை, கோப்பையை வெல்ல என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதாகவும் கூறியுள்ளார். ரோஹித் சர்மாபெரிய ஸ்கோர் அடித்தும் போட்டியை வெல்லவில்லை என்றால் அதனால் எந்த பலனும் இல்லை எனவும், 2019 உலகக் கோப்பை…

Kohli: “RCB-யில் ஆரம்ப நாள்களில் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய அந்த வீரர்” – நினைவுகள் பகிரும் கோலி | rcb star virat kohli spoke about mark boucher

அந்த டிரெய்லரில் தன்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் குறித்து பேசிய விராட் கோலி, “ஆரம்பத்தில் நான் விளையாடிய அனைத்து வீரர்களிலும், மார்க் பவுச்சர் என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். எனது பலவீனங்கள் என்னவாக இருக்கும் என்பதை அவர் கண்டுபிடித்தார். அடுத்த கட்டத்திற்கு நான் முன்னேற வேண்டும் என்றால், அவரிடம் எதுவும் கேட்காமல் நான் இதைச் செய்ய வேண்டும்.விராட் கோலிஅவர் என்னிடம் ஒருமுறை, “3 – 4 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு நான் வர்ணனையாளராக வரும்போது, ​​நீங்கள் (கோலி)…

கில், பட்லர் அதிரடி: ஹைதராபாத்தை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி | ஐபிஎல் 2025 | Gujarat Titans vs Sunrisers Hyderabad LIVE Score, IPL 2025

இன்றைய ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் இறங்கி குஜராத் அணியின் சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர்.…

கோவை: 7ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம் – சிறுமிகளுக்கு நேரும் கொடுமையும், மீட்கும் வழிகளும்

கோவையைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர், ஒன்றரை மாத கர்ப்பமாகியுள்ளார். இதுதொடர்பாக அந்த சிறுமியின் உறவுக்கார இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். Source link

சஞ்சுவுக்கு ஆதரவுக் குரல் கொடுத்த ஸ்ரீசாந்த்; 3 ஆண்டுகள் தடை விதித்த KCA; பின்னணி என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும், கேரளா உள்ளூர் கிரிக்கெட் அணியான ஏரீஸ் கொல்லம் சைலர்ஸ் (Aries Kollam Sailors) அணியின் இணை உரிமையாளருமான ஸ்ரீசாந்த் இனி கேரளா கிரிக்கெட் சங்கம் (KCA) தொடர்பான எந்தவொரு செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது கூடாது 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி ஜனவரி வரையில் நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி (50 ஓவர் உள்ளூர் போட்டி) தொடருக்கான கேரளா அணியிலிருந்து சஞ்சு சாம்சன் கழற்றிவிடப்பட்டார்.பின்னர், பாகிஸ்தான் மற்றும்…

குறிவைக்கப்படும் முதியவர்கள்; மேற்கு மண்டலத்தில் தொடரும் ஆதாயக் கொலைகள்; பின்னணி என்ன?

மேற்கு மண்டலத்தின் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.இந்த இரண்டு மாவட்டங்களிலும் பெரும்பாலானவை கிராமப் பகுதிகளாக உள்ளதால், விவசாயிகள் தோட்டத்து வீட்டில் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், தோட்டத்து வீட்டில் தனியாக வசிக்கும் வயதானவர்களைக் குறிவைத்து அவர்களைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்துச் செல்வது கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்கதையாகி வருகிறது.கடந்த 2020 தொடங்கி 2023 வரை ஈரோடு மாவட்டம் அரச்சலூர், சென்னிமலை மற்றும் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தோட்டத்து வீட்டில்…

டிஆர்எஸ் முடிவால் சமூக வலைதளத்தில் எழுந்த சர்ச்சை | RR vs MI | DRS umpire decision sparks controversy rr versus mumbai indians ipl 2025 rohit

சென்னை: ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மும்பை வீரர் ரோஹித் சர்மாவின் எல்பிடபிள்யூ ரிவ்யூ சார்ந்து டிவி அம்பயரின் முடிவு சமூக வலைதளத்தில் விவாதமாகி உள்ளது. அது குறித்து பார்ப்போம். இந்த ஆட்டத்தில் 100 ரன்களில் மும்பை அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. 218 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ்…

Doctor Vikatan: சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே பசி, அதிகம் சாப்பிடுகிறேனோ என்ற பயம்.. தீர்வு என்ன?

உதாரணத்துடன் விளக்கினால்  உங்களுக்கு இது எளிதில் புரியும். ஒரு பக்கம் மது பானங்களையும்,  இன்னொரு பக்கம் அரிசி, கோதுமை, சிறுதானியங்கள், உருளைக்கிழங்கு போன்றவற்றையும் வையுங்கள். மதுபானத்தில்  உள்ள ஸ்டார்ச்சும், அரிசி, கோதுமை, சிறுதானியம், உருளைக்கிழங்கு போன்றவற்றில் உள்ள ஸ்டார்ச்சும் ஒன்றுதான். அதாவது ஆல்கஹால் எடுக்கும்போது கல்லீரல் அதை எப்படி மதிக்குமோ, அப்படித்தான் இந்த அரிசி, கோதுமை, சிறுதானியங்கள், உருளைக்கிழங்கு சாப்பிடும்போதும் மதிக்கும். ஆல்கஹால் எப்படி கொழுப்பாக மாறுமோ, அதே போலத்தான் கார்போஹைட்ரேட்டும் கொழுப்பாக மாறும்.  மதுபானத்தில் உள்ள ஸ்டார்ச்சும்,…

ஜப்பானில் ஒரு குட்டிப் பாம்பு புல்லட் ரயில் சேவையை ஸ்தம்பிக்க வைத்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஜப்பானின் மிகவும் பரபரப்பான புல்லட் ரயில் பாதைகளில் ஒன்றின் மின் கம்பியில் பாம்பு சிக்கிக் கொண்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் புல்லட் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.டோக்கியோ மற்றும் ஒசாகா இடையே இயங்கும் டோகைடோ ஷின்கான்சென் ரயில் சேவை, புதன்கிழமையன்று உள்ளூர் நேரப்படி மாலை 5:45 மணிக்கு நிறுத்தப்பட்டது. பிறகு மீண்டும், மாலை 7 மணிக்கு புல்லட் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.ஜப்பானில் இப்போது கோல்டன் வீக் எனப்படும்…