Mumbai Indians : 'தி ஒன்!' – ரெட்ரோ அவதாரமெடுத்து முதல் இடத்தை எப்படி பிடித்தது மும்பை இந்தியன்ஸ்?
‘பார்முக்கு வந்த மும்பை!”ரோஹித் சர்மா ஃபார்முக்கு வந்துவிட்டால் எந்த எதிரணியாலும் அவரை கட்டுப்படுத்த முடியாது.’ ஒரு சில போட்டிகளாக அடிக்காமல் இருந்து ரோஹித் அரைசதத்தை எட்டிய போது அவரைப் பற்றி ஹர்திக் பாண்ட்யா இப்படி பேசியிருந்தார். ஆனால், இது ரோஹித் சர்மாவுக்கு மட்டுமே பொருத்தமான பாராட்டு அல்ல. ஒட்டுமொத்த மும்பை அணிக்குமே இது பொருந்தும் போல.Mumbai Indiansஃபார்மில் இல்லாமல் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருக்கையில், சென்னை அணியை விட மோசமாக ஆடியிருந்தார்கள். ஆனால், டெல்லிக்கு எதிரான ஒரு போட்டியில்…









