Kanimaa பாடல் 15 நிமிட சிங்கிள் ஷாட் உருவானது எப்படி? – நடன இயக்குநர் ஷெரிஃப் பேட்டி |Retro | Karthik Subbaraj
‘கனிமா’ பாடல்தான் தற்போது ஒட்டு மொத்த மாவட்டங்களிலும் அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறது. ‘ரெட்ரோ’ படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் பாடல் சென்சேஷனல் ஹிட் அடித்திருந்தது. தற்போது படம் வெளியானதும் அதன் காட்சிகள் பார்வையாளர்களுக்கு இன்னும் பேவரைட்டாகியிருக்கிறது. ‘கனிமா’ பாடல், ஃபைட் சீன், உரையாடல் காட்சி என அத்தனையையும் 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சியாக எடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள்.‘ரெட்ரோ’ படத்தின் நடன இயக்குநர் ஷெரீஃபிடம் இந்தப் பாடல் தொடர்பாக பல விஷயங்களைப் பேசினேன். பேச தொடங்கிய அவர், “ரொம்பவே…









