Monthly Archives: May, 2025

IPL 2025 : 'கோடிகளில் ஏலம்… நம்பிய அணிகள்; சொதப்பிய டாப் 10 வீரர்கள்!' – யார் யார் தெரியுமா?

‘சொதப்பிய வீரர்கள்!’ப்ளே ஆஃப்’ஸ் ரேஸ் வேகமெடுத்திருக்கிறது. நடப்பு சீசனின் க்ளைமாக்ஸை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறோம். நிறைய இளம் வீரர்கள் அவர்களின் ஆட்டத்தின் வழி நம்மை ஆச்சர்யப்படுத்தியிருக்கின்றனர்.IPL 2025அதே சமயத்தில் நிறைய ஏமாற்றங்களும் இருக்கவே செய்கிறது. குறிப்பாக, ஏலத்தில் பெருத்த எதிர்பார்ப்புடன் பல கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட வீரர்கள் இந்த சீசனில் சொதப்பி தள்ளியிருக்கின்றனர். அப்படிப்பட்ட வீரர்களின் பட்டியல் இங்கேரிஷப் பன்ட்:இந்தப் பட்டியலில் முதல் இடத்தை பன்ட்டை தவிர யாருக்கும் கொடுக்க முடியாது. ஐ.பி.எல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு…

சிஎஸ்கே அணியில் உர்வில் படேல் சேர்ப்பு | Urvil Patel added to CSK squad ipl 2025

சென்னை: ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான வன்ஷ் பேடி இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து அவருக்கு பதிலாக குஜராத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உர்வில் படேல் சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 26 வயதான உர்வில் படேல் 2024-25-ம் ஆண்டு சையது முஸ்டாக் அலி டி 20 தொடரில் குஜராத் அணிக்காக களமிங்கி திரிபுராவுக்கு எதிரான ஆட்டத்தில் 28…

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த ஹிமான்ஷு நர்வால் மீது வெறுப்பு தாக்குதல்கள் நடத்துவது யார்?

காணொளிக் குறிப்பு, எச்சரிக்கை: இதில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரக்கூடும்.பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண் மீது ‘வெறுப்பு தாக்குதல்கள்’ – நடத்துவது யார்?படக்குறிப்பு, கணவருக்கு அஞ்சலி செலுத்தும் ஹிமான்ஷி5 மே 2025புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்எச்சரிக்கை: இதில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரக்கூடும்.”முஸ்லிம்கள், காஷ்மீரிகள் மீது வெறுப்பை காட்டாதீர்கள்” பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த ஒரு பெண் இப்படிப் பேசிய பிறகு இணையத்தில் அவதூறுகளை சந்தித்து வருகிறார்.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் சுற்றுலாப்…

PBKS vs LSG: Catches win the Matches; பூரானின் அந்த மிஷ்டேக்; பஞ்சாப் பய்ன்படுத்திக்கொண்டது எப்படி? | PBKS beat LSG by 37 runs margin in ipl match at Dharamsala

தர்மசாலாவில் பஞ்சாப் அணிக்கும் லக்னோ அணிக்கும் நேற்று ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். அதன்படி, பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யாவும், ப்ரப்சிம்ரன் சிங்கும் ஓப்பனிங்கில் களமிறங்கினர்.பூரான் விட்டது கேட்ச் அல்ல… மேட்ச்!லக்னோவுக்காக முதல் ஓவரை வீசிய இளம் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் மகாராஜ் சிங், முதல் ஓவரிலேயே, இந்த சீஸனின் ஒன் ஆஃப் தி பெஸ்ட் ஓப்பனர் பிரியான்ஷ் ஆர்யாவை விக்கெட் எடுத்து தனது அணிக்கு நல்ல…

அல்காட்ராஸ்: தீவு சிறையை மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவு – சிறைச்சாலை சுற்றுலா தலமாக மாறியது எப்படி? | Donald Trump orders Alcatraz Island prison to reopen – How prison become a tourist attraction?

சிறைச்சாலையாக இருந்து பின்னர் மூடப்பட்டு சுற்றுலாத்தலமாக செயல்பட்டு வரும் அல்காட்ராஸ் “தீவு சிறையை” மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்காவின் கடுமையான சிறைகளில் ஒன்றாக அறியப்படும் இந்த அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவிட்டார். அமெரிக்காவில் வன்முறை குற்றவாளிகள் அதிகமாகி உள்ளனர். அல்காட்ராஸ் சிறைச்சாலையை திறப்பது சட்ட ஒழுங்கு மற்றும் நீதியின் அடையாளமாக இருக்கும் என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார். இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றவாளிகள் இந்த தீவு சிறையில் வைக்கப்படுவார்கள் என்றும் கூறுகிறார்.அல்காட்ராஸ் தீவு சிறைஅல்காட்ராஸ் ஒரு…

மழையால் ஆட்டம் ரத்து: ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது ஹைதராபாத் | DC vs SRH | SRH vs DC Highlights , IPL 2025: Match abandoned due to wet outfield

நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதன் மூலம் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது ஹைதராபாத் அணி. ஹைதராபாத்தில் ராஜிவ் காந்தி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச முடிவு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் இறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் கருண் நாயர், டுப்ளெஸிஸ் இருவரும் ஓப்பனிங் ஆடினர். இதில் கருண்…

சந்தாரா: 3 வயது குழந்தை சாகும் வரை உண்ணாவிரதம் – மதச்சடங்கா? கருணையற்ற நிகழ்வா?

பட மூலாதாரம், SamirKhanபடக்குறிப்பு, வியானா ஜெயின் மூளை கட்டியால் பாதிக்கப்பட்டிருந்தார் (கோப்புப்படம்) கட்டுரை தகவல்மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் மூளை கட்டியால்(Brain Tumor) பாதிக்கப்பட்ட மூன்றரை வயது குழந்தையை ‘சந்தாரா’ என அழைக்கப்படும் விரதத்தைக் கடைபிடிக்க வைத்த சம்பவம் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அக்குழந்தை இறந்துவிட்டது.இதனிடையே, மிக இளம் வயதிலேயே சந்தாரா விரதத்தைக் கடைபிடிக்க உறுதிபூண்டதற்காக, அச்சிறுமி ‘கோல்டன் புக் ஆஃப் வார்ல்ட் ரெக்கார்ட்ஸில்’ இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் இந்த விரத நடைமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.…

Urvil Patel : CSK அணியில் ரீப்ளேஸ்மெண்ட் வீரராக இணையும் புதிய வீரர்; யார் இந்த உர்வில் படேல்?

‘யார் இந்த் உர்வில் படேல்?’26 வயதாகும் உர்வில் படேல் குஜராத்தை சேர்ந்தவர். ஓப்பனிங் பேட்டர். அதிரடியாக பெரிய பெரிய ஷாட்களை ஆடும் பாணியை கொண்டவர். கடந்த சையது முஷ்தாக் அலி டி20 தொடரில் குஜராத் அணிக்காக 6 போட்டிகளில் 315 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 229. இதில் ஹைலைட்டே அவர் அடித்த இரண்டு சதங்கள்தான்.வெறும் 28 பந்துகளில் திரிபுராவுக்கு எதிராக ஒரு சதத்தை அடித்திருந்தார். டி20 இல் இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிவேக சதம்…

“படப்பிடிப்பு, வேலை இல்லாவிட்டால்.. வீட்டில் இப்படித்தான் இருப்பேன்'' – ஷாருக்கான் ஓப்பன் டாக்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் எப்போதும் மிகவும் பிஸியாகவே இருப்பார். கொரோனா காலத்தில் மட்டும் வீட்டில் வேலை இல்லாமல் இருந்ததாகவும், அந்த நேரத்தில் தனது மனைவியின் உழைப்பில் வாழ்ந்ததாக ஷாருக்கான் ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.தற்போது கிங் என்ற படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். அதோடு ஐ.பி.எல் போட்டியில் விளையாடும் தனது அணியை உற்சாகப்படுத்தி வருகிறார். ஷாருக்கான் எப்போதும் பிஸியாக இருந்தாலும், வேலை இல்லாத நேரத்தில் வீட்டில் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது குறித்து ஷாருக்கான் தனது…

ஜாஷ் இங்லிஸை 3-ம் நிலையில் இறக்கிய ஸ்ரேயஸின் மாஸ்டர் ஸ்ட்ரோக் | IPL 2025 | Shreyas masterstroke to move Josh Inglis at third position batting order IPL 2025

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர், இதுவரை சரிவர ஆடாமல் இருந்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஜாஷ் இங்லிஸை 3-ம் நிலையில் இறக்கி மாஸ்டர் ஸ்ட்ரோக் அடித்தார். இந்த திடீர் ‘காய்’ நகர்த்தலில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் திக்குமுக்காடினார். மயங்க் யாதவ் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு பந்து வீச வந்தார். அவரை ஜாஷ் இங்லிஸ் 2-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி…

1 24 25 26 27 28 31