Monthly Archives: May, 2025

Doctor Vikatan: கண்களில் இன்ஃபெக்ஷன், கட்டிக்கு தாய்ப்பால் விடுவது, நாமக்கட்டி போடுவது சரியா?

Doctor Vikatan:  கண் தொடர்பான பிரச்னைகளுக்கு கண்களில் தாய்ப்பால் விடும் வழக்கம் பல காலமாக இருக்கிறது. இது எந்த அளவுக்கு சரியானது? தாய்ப்பாலுக்கு அப்படி ஏதேனும் மருத்துவ குணங்கள் உண்டா?, அதே போல கண்களின் மேலோ, கீழோ கட்டிகள் வந்தால் நாமக்கட்டியைக் குழைத்துப் போடுகிறார்கள். இது சரியான சிகிச்சையா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். கண் மருத்துவர் விஜய் ஷங்கர்குழந்தைகளுக்கான உணவில் தாய்ப்பால் முதலும் முக்கியமுமான இடத்தில் இருக்கிறது. பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலைவிட ஆகச் சிறந்த உணவு வேறில்லை. தாய்ப்பால் நல்ல உணவு என்பதால், அதை…

இந்தியா – பாகிஸ்தான் மோதலில் அதிக இழப்பு யாருக்கு? செயற்கைக்கோள் படங்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நான்கு நாட்கள் சண்டைக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ நடவடிக்கையை நிறுத்த ஒப்புக்கொண்டனகட்டுரை தகவல்எழுதியவர், அன்ஷுல் சிங் பதவி, பிபிசி செய்தியாளர்17 மே 2025, 01:53 GMTபுதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர்பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் ஒன்பது இடங்களில் உள்ள ‘பயங்கரவாத முகாம்களை’ தாக்கியதாக இந்திய ராணுவம் கூறுகிறது.இந்த ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய ராணுவத்தை சேர்ந்த…

சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா: கிராண்ட் செஸ் டூரில் முதல் வெற்றி! | grandmaster Praggnanandhaa won superbet classic chess title first in grand chess tour

புகரெஸ்ட்: கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியான சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் பட்டம் வென்றார் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. இது அவர் வென்றுள்ள முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டமாகும். ருமேனியாவில் உள்ள புகரெஸ்ட் நகரில் நடைபெற்ற இந்த தொடரில் 10 சுற்றுகள் நடந்து முடிந்த நிலையில் 5.5 புள்ளிகளுடன் ஆர்.பிரக்ஞானந்தா, பிரான்ஸ் நாட்டின் கிராண்ட் மாஸ்டர்களான பிரான்ஸின் வச்சியர்-லக்ரேவ், அலிரேசா ஃபிரூஸ்ஜா ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க டை-பிரேக்கர் நடத்தப்பட்டது.…

Health: உணவை நொறுங்கத் தின்றால் 100 வயது வாழலாமா? டயட்டீஷியன் சொல்வது என்ன?

‘பசித்துப் புசி, ருசித்துப் புசி’ என்று சொன்னது எல்லாம் வெறும் வார்த்தைகளாக மாறிவிட்ட அவசர உலகம் இது. அவசர அவசரமாய் நாலு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டு அடுத்த வேலைக்குச் செல்லும் இயந்திர வாழ்வில் இரவு உணவையாவது ரசித்து, ருசித்துச் சாப்பிடுகிறோமா என்றால், அதுவும் இல்லை.டிவியைப் பார்த்துக்கொண்டும், செல்போனைப் பார்த்துக்கொண்டும் ஏதோ கடமைக்குச் சாப்பிட்டுவிட்டு எழுகிறோம்.நொறுங்கத் தின்றால் 100 வயது என்பதில் உண்மை இருக்கிறதா என்று, டயட்டீஷியன் காயத்ரி சொல்கிறார்.உணவு…செரிமானம் என்ற செயல் வாயில் தொடங்கி, மலக்குடல் வரை…

Rohit Sharma; Wankhede Stadium; MCA; மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ரோஹித் சர்மாவின் பெயரில் ஸ்டேண்ட் திறக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று மும்பை வான்கடே மைதானம். இந்த மைதானத்தில், சில ஸ்டேண்டுகளுக்கு சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், வினூ மன்கட், திலீப் வெங்சர்க்கார் ஆகிய முன்னாள் வீரர்களின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.அந்த வரிசையில், இந்திய அணிக்கு 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையும், 12 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபியும் வென்று கொடுத்த ரோஹித் சர்மாவின் பெயரை, வான்கடே ஸ்டேடியத்தில் ஒரு ஸ்டேண்டுக்கு வைத்து அவரை கௌரவித்திருக்கிறது மும்பை கிரிக்கெட் சங்கம் (MCA).வான்கடே…

இந்தியாவில் ஐபோன் வேண்டாம் என கூறும் டிரம்ப் – இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதை விரும்பவில்லை என ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.அதே சமயம், உற்பத்தியை அமெரிக்காவுக்கு மாற்றுவது பொருளாதார ரீதியாக சாத்தியமற்றது மற்றும் புவிசார் அரசியல் ரீதியாக சிக்கலானது என தொழில்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளுடன் தொடர்புடைய ஒரு மூத்த ஆலோசகர் பிபிசி தமிழிடம் பேசும்போது, பெரிய அளவிலான மின்னணு உற்பத்திக்கு தேவையான திறமையான தொழிலாளர்…

மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேரள பயணம் ரத்து: நிதி திரட்டுவதில் சிக்கல் | lionel Messi led Argentina football team Kerala tour cancelled

சென்னை: வரும் அக்டோபர் மாதம் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி கேரளாவில் நடைபெறும் சர்வதேச போட்டியில் விளையாடுவதாக இருந்தது. இந்த சூழலில் இதற்கான நிதி திரட்டுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அர்ஜெண்டினா அணியின் பயணம் ரத்து ஆகியுள்ளது. ரூ.30 கோடியை அர்ஜெண்டினா அணியின் வசம் முன்பணமாக கொடுத்து கேரள மாநில அரசு ஒப்பந்தம் செய்ய தவறி உள்ளது. கேரள மாநில அரசும், ஸ்பான்சர்களும் இதற்கு தேவைப்படும் நிதியை திரட்ட முடியாததே அர்ஜெண்டினா அணியின் இந்திய…

இறந்த தாயின் வெள்ளி கொலுசைக் கேட்டு, தகனத்தை தடுத்து நிறுத்திய மகன்… ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்

ராஜஸ்தானில் ஒரு மகன் வெள்ளி வளையலுக்காக தனது தாயாரின் சிதையில் ஏறி படுத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்தவர் புரி தேவி. இவருக்கு 7 மகன்கள் இருக்கின்றனர். இதில் 6 மகன்கள் ஒன்றாக வசிக்கின்றனர். ஓம்பிரகாஷ் என்ற மகன் மட்டும் கிராமத்திற்கு வெளியில் தனியாக வசித்து வந்தார். அவருக்கும் மற்ற சகோதரர்களுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக சொத்துப் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் புரி தேவி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து…

Neeraj Chopra : ‘பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் நதீமுடன் நெருங்கிய நட்பு இல்லை!’ – ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா

பாகிஸ்தானை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுடன் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா நெருங்கிய நட்பில் இருக்கிறார் என்பது சமூகவலைதளங்களில் சர்ச்சையாகியிருந்தது. அதற்கு நீரஜ் சோப்ரா விளக்கம் அளித்துள்ளார்.Published:Today at 7 PMUpdated:Today at 7 PMNeeraj Chopra & Arshad Nadeem நன்றி

இந்தியா – பாகிஸ்தான் பகைமையின் முக்கிய காரணங்கள்: 1947 முதல் இன்று வரை

29 நிமிடங்களுக்கு முன்னர்கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உள்பட்ட காஷ்மீரில் உள்ள ”பயங்கரவாத இலக்குகளை” குறிவைத்து தாக்கியதாக இந்தியா கூறியது.இந்தியாவின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து இருநாடுகள் இடையிலான பதற்றம் அதிகரித்தது.கடந்த சில தசாப்தங்களாகவே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 1947 பிறகு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு இரண்டு நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்த நிகழ்வுகள்…

1 13 14 15 16 17 31