Monthly Archives: April, 2025

மாதவிடாய் நின்ற பிறகு உடலுறவு கொள்வதில் ஏற்படும் சிரமங்களை சரி செய்வது எப்படி?

பட மூலாதாரம், Getty Images2 மணி நேரங்களுக்கு முன்னர்உடலுறவு கொள்வதில் குறைவான ஆசை, பெண்ணுறுப்பில் வறட்சி மற்றும் தீவிர மனநிலை மாற்றங்கள்… இவை மாதவிடாய் நிறுத்தத்தின்போது (மெனோபாஸ்) பெண்கள் அதிகம் அனுபவிக்கும் சில அறிகுறிகள்.பலருக்கு, இந்த மாற்றங்கள் மாதவிடாய் இறுதியாக நிற்பதற்கு பத்து ஆண்டுகள் முன்பிருந்தே தொடங்கலாம். இந்தக் காலகட்டம் பெரிமெனோபாஸ் என்று அழைக்கப்படுகின்றது. கனடாவில் உள்ள வான்கூவரில் தனது 40களில் இருக்கும் சூசன் வசித்து வருகிறார். அவர் தற்போது பெரிமெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கிறார். “இந்த நேரத்தில்…

Dhoni: `Red Dragon is Back' – `கேப்டன்' தோனியின் CSK எப்படியிருக்கும்? – இதையெல்லாம் சரிசெய்வாரா?

‘புதிய கேப்டன் தோனி!’சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறியிருக்கும் நிலையில், தோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பேற்கவிருக்கிறார். தோனியின் சென்னை அணி எப்படியிருக்கும்? தோனியின் கேப்டன்சி வருகை மட்டுமே அணியிலிருக்கும் இப்போதைய பிரச்னைகளை சரி செய்துவிடுமா? சென்னை அணி தற்போதைய தொடர் தோல்விகளிலிருந்து மீளுமா? என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. அதைப் பற்றிய அலசல் இங்கே.தோனி’புது நம்பிக்கை!’தோனி மீண்டும் கேப்டனாகியிருப்பது ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அதைத் தாண்டி அணிக்குள்ளுமே…

Good Bad Ugly: ” ‘தொட்டு தொட்டு’ பாடல் சிறப்பானதாக இருக்கும்! ” – நெகிழும் ப்ரியா வாரியர்

இவ்வளவு ஆர்வமும் பற்றும் கொண்ட ஒருவரை நான் சந்தித்ததில்லை. உங்களில் உள்ள சிறிய “பினோக்கியோ” வை நான் மிகவும் மதிக்கிறேன், அன்பு செலுத்துகிறேன். குடும்பம், கார், பயணம், பந்தயம் பற்றி பேசும்போது உங்கள் கண்கள் பிரகாசிப்பது சோர்ந்த கண்களுக்கு ஒரு அற்புதமான காட்சி. உங்களைச் சுற்றி இருப்பவர்கள் ஒவ்வொருவரையும் நீங்கள் கவனித்து அங்கீகரிக்கிறீர்கள். செட்டில் உங்கள் பொறுமையும் அர்ப்பணிப்பும் என்னைப் போன்ற இளம் ஆர்வலர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது, அதை நான் வருடங்களுக்கு எடுத்துச் செல்வேன்.நீங்கள் ஒரு உண்மையான…

கே.எல்.ராகுல் அதிரடியில் ஆர்சிபியை துவம்சம் செய்தது டெல்லி கேபிடல்ஸ் | ஐபிஎல் 2025 | RCB vs DC highlights, IPL 2025

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் 24-வது லீக் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் பந்து வீச முடிவு செய்தார். பெங்களூரு அணிக்காக கோலி மற்றும் பிலிப் சால்ட் இணைத்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். சால்ட், 17 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். 4 ஓவர்களில்…

இந்தியா வழியாக சரக்குகளை ஏற்றுமதி செய்ய வங்கதேசத்துக்கு மறுப்பு – இந்த முடிவால் இந்தியாவுக்கு நஷ்டமா?

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, வங்கதேசத்தின் காசிபூரில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு பெண்.5 மணி நேரங்களுக்கு முன்னர்தங்கள் நாட்டு சரக்குகளை இந்தியத் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் மற்றொரு கப்பல், விமானங்களுக்கு மாற்றி வேறு நாடுகளுக்கு அனுப்ப வங்கதேசத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதனை தற்போது ரத்து செய்துள்ள இந்தியாவின் முடிவால் வங்கதேசம் அதிர்ச்சியடைந்துள்ளது.2020ம் ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்பட்ட இந்த அனுமதி திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்திய நிலப்பரப்பு மூலம் நேபாளம், பூட்டான் மற்றும்…

RCB vs DC: `இது என் ஊரு, என் இடம்' – GBU மாமே சொன்ன ராகுல்; RCB யின் வெற்றியைப் பறித்த 3 பேர்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற (ஏப்ரல் 10) ஐபிஎல் போட்டியில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.சி.பி-யை வீழ்த்தி, இந்த சீசனில் இன்னும் தோல்வியைக் காணாத அணியாக தனது வெற்றிநடையைத் தொடர்ந்திருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை மட்டுமே குவித்தது.ரஜத் பட்டிதார் – அக்சர் படேல்பின்னர் களமிறங்கிய டெல்லி அணி, 18 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள்…

30 ஐபிஎல் இன்னிங்ஸில் அதிக ரன்கள்: கெயில், வில்லியம்சனை முந்திய சாய் சுதர்சன்! | Most runs in 30 IPL innings Sai Sudharsan surpasses Gayle Williamson

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார் குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்சன். இதன் மூலம் 30 ஐபிஎல் இன்னிங்ஸ் ஆடி, அதிகம் ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில், கேன் வில்லியம்சன் ஆகியோரை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார். 23 வயதான சாய் சுதர்சன், கடந்த 2022-ம் ஆண்டு ஐபிஎல் சீசன் முதல் குஜராத் அணிக்காக விளையாடி…

இலங்கையில் மோதிக்கு வழங்கப்பட்ட ஒற்றைக்கண் சிறுத்தை படம் – இந்த விலங்கு ஏன் தேடப்படுகிறது?

பட மூலாதாரம், SAJITH PREMADASA’S MEDIA UNITகட்டுரை தகவல்இலங்கையில் ஒற்றை கண் பார்வை இழந்த பெண் சிறுத்தை தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது.இலங்கைக்கான அதிகாரப்பூர்வ விஜயமொன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் மேற்கொண்டிருந்தார். இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதியை, இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்ததுடன், நரேந்திர மோதிக்கு நினைவு பரிசொன்றையும் அவர் வழங்கியிருந்தார்.முன்னோக்கி செல்லும் பெண் சிறுத்தையொன்று பின்னோக்கி திரும்பி பார்க்கும் வகையிலான புகைப்படமொன்றையே சஜித்…

IPL 2025: “இந்த வீரர்கள் எல்லாம் சிறப்பாக விளையாடுகிறார்கள்” – அஷ்வின் சொல்லும் வீரர்கள் யார்?

18-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஷ்வின் ரவிசந்திரன் தனது யூடியூப் சேனலில் ஐபிஎல் தொடர்பாகப் பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அந்தவகையில் ஐபிஎலில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் குறித்து அஷ்வின் பேசுகையில், “இந்த சீசனில் நிறைய வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள்.பிரியான்ஷ் ஆர்யாகுறிப்பாக பிரியான்ஷ் ஆர்யா சிறப்பாகப் பேட்டிங் செய்கிறார். கடந்த வருடம் டெல்லி ப்ரீமியர் லீக்கில் பல ரெக்கார்டுகளை முறியடித்திருந்தார். ஒரு வீரரிடம் நல்ல பேட்டிங் ஸ்டைல் இருக்கிறது. நன்றி

1 18 19 20 21 22 30