Monthly Archives: April, 2025

‘நிறைய சவால்கள் எங்கள் முன் இருக்கின்றன’ – தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி | csk captain dhoni about losing to kolkata knight riders ipl 2025

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்வியை தழுவி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இதோடு முதல் முறையாக சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. இது அனைத்தும் இந்த ஒரே சீசனில் நடந்துள்ளது. இந்த நிலையில், கொல்கத்தா உடனான தோல்விக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்ததாவது: நாங்கள் எதிர்பார்த்தபடி அமையாத ஆட்டங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது. எங்களுக்கு முன் இருக்கின்ற நிறைய சவால்களை ஏற்று நாங்கள்…

அதிமுக – பாஜக கூட்டணியால் யாருக்கு லாபம்? அண்ணாமலை, ஓபிஎஸ், தினகரன் எதிர்காலம் என்ன? 6 கேள்வி-பதில்கள்

13 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 11) சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.’கூட்டணி தொடர்பாக எந்த நிபந்தனையையும் அதிமுக முன்வைக்கவில்லை’ எனவும் அவர் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.’ஒளிமயமான எதிர்காலத்தை அதிமுக – பாஜக கூட்டணி உருவாக்கும்’ என தனது எக்ஸ் பக்கத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகி நிலையில், இந்த கூட்டணியால்…

CSK vs KKR : 'மிஸ் யூ ருத்துராஜ்!' – கேப்டன் தோனி Full Speech!

‘சென்னை Vs கொல்கத்தா!’சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் டாஸை கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே வென்றிருக்கிறார். கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுகிறது.Dhoni’மிஸ் யூ ருத்து – தோனி!’தோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டனாகியிருக்கிறார். டாஸின் போது தோனி பேசியதாவது, ‘நாங்களும் முதலில் பேட்டிங் செய்யதான் நினைத்தோம். நாங்கள் சில போட்டிகளில் சேஸிங்கை தேர்வு செய்தோம். ஆனால், இரண்டாம் இன்னிங்ஸின் போது காற்றில் பெரிதாக…

Dhoni : ‘எங்களை மற்ற அணிகளோடு ஒப்பிடாதீர்கள்!’ – தோல்வி குறித்து தோனி!

“சென்னை தோல்வி!”சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்திருந்தது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 103 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. டார்கெட்டை சேஸ் செய்த கொல்கத்தா அணி மிக எளிதாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. தோல்விக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி சில முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்திருந்தார்.’தோனி விளக்கம்!’தோனி பேசியதாவது, ‘கடந்த சில நாட்களாகவே எங்களுக்கு சாதகமாக நடக்கவில்லை. இன்னும் ஆழமாக என்னவெல்லாம் தவறாக…

“எந்த ஒரு தனிநபரும் விளையாட்டை விட பெரிது அல்ல” – தோனியை மறைமுகமாக சாடிய விஷ்ணு விஷால் | Vishnu Vishal Slams MS Dhoni IPL 2025

எந்த ஒரு தனிநபரும் விளையாட்டை விட பெரிது அல்ல என்று தோனியை மறைமுகமாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பதைத் தவிர்த்துவிட்டேன். நான் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வர விரும்பவில்லை. ஆனால் இது அராஜகம். ஏன் இவ்வளவு கீழ் வரிசையில் இறங்க வேண்டும். எந்தவொரு விளையாட்டும் வெற்றி பெறுவதற்காக விளையாடப்படுவதில்லையா? இது இப்போது ஒரு சர்க்கஸை பார்ப்பது போல உள்ளது. எந்தவொரு…

பல முறை உடைந்து மீண்டும் ஒட்டிய அதிமுக – பாஜக இயல்பான கூட்டணி – ஒரு பார்வை

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேசிய கட்சியான பாரதிய ஜனதா எந்த கட்சியுடன் இணைந்து போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. பாஜகவின் மாநிலத் தலைமை மற்றும் அதிமுக தலைமைக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக இவ்விரண்டு கட்சிகளும் 2024-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலை சேர்ந்து சந்திக்கவில்லை. இப்படியான சூழலில், பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா இரண்டு…

CSK vs KKR : ‘தோனியே வந்தாலும் அதே கதைதான்!’ – திக்குமுக்காடும் சிஎஸ்கே!

இந்த அணியை பார்க்கையில் 2020 சிஎஸ்கே அணிதான் நியாபகம் வருகிறது. அந்த சீசனிலும் சென்னைக்கு எதுவுமே சரியாக அமைந்திருக்காது. தோனியே என்ன செய்வதென தெரியாமல் புலம்பியிருப்பார். ‘Too many holes in the Ship’ என பேசியிருப்பார். இப்போதும் அதேதான்.Published:1 min agoUpdated:1 min agoDhoni நன்றி

ADMK – BJP: “இபிஎஸ் தலைமையில் கூட்டணி” – உறுதி செய்த அமித் ஷா amit shah told edappadi palanisamy led NDA alliance will contest in 2026 TN assembly election

எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித் ஷாவை நேரில் சந்தித்த நாள்முதல் அதிமுக – பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதி என்று பேச்சுக்கள் அடிபட்டது. இருப்பினும், இரு தரப்பிலிருந்தும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. எடப்பாடி பழனிசாமியும், “தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. கொள்கை வேறு, கூட்டணி வேறு” என்று கூறிவந்தார்.அமித் ஷா, எடப்பாடி பழனிசாமிஇத்தகைய சூழலில்தான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றிரவு சென்னை வந்தடைந்தார். அதையடுத்து, அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பு இன்று வெளியாகும்…

‘இது என் ஊர்; என் மைதானம்’ – ஆர்சிபிக்கு எதிராக வெகுண்டெழுந்த கே.எல்.ராகுல் | my home my ground kl rahul aggressive against rcb ipl 2025

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனில் நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது டெல்லி கேபிடல்ஸ். அந்த அணி விளையாடிய ஒரு போட்டியில் கூட இதுவரை தோல்வியை தழுவவில்லை. வியாழக்கிழமை அன்று பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் டெல்லி வீரர் கே.எல்.ராகுல். பெங்களூரு மண்ணின் மைந்தனான அவர், 53 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார். 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை ராகுல் விளாசி இருந்தார். டெல்லி அணி 58 ரன்களுக்கு…

மதுரை: “சூடான தர்பூசணி பரோட்டா, கோடையில் சாப்பிட்டு பாருங்க..'' – ஹோட்டல் உரிமையாளர் சொல்வதென்ன?

அரசியலுக்கும், ஆன்மிகத்துக்கும், தொன்மைக்கும், கலைகளுக்கும் மட்டுமல்ல, விதவிதமான உணவுகளுக்கும் மதுரை பிரபலமானது என்பது எல்லோருக்கும் தெரியும். தர்பூசணி பரோட்டாகோயிலுக்கும், திருவிழாக்களுக்கும் சங்ககால வரலாற்றை அறியவும் மதுரைக்கு சுற்றுலா வருகின்ற மக்கள் ஒருபக்கமென்றால், கறிதோசை, முட்டைக்கறி, வெங்காயக்கறி, எலும்பு ரோஸ்ட், அயிரை மீன் குழம்பு, ஜிகர்தண்டா, பட்டர் பன், பால் பன், தேங்காய் போலி, நெய்ப்பணியாரம், மிளகுச்சேவு, கடலை பக்கோடா, முள்ளு முருங்கை வடை, பருத்திப்பால், கலவை சாதங்கள் என தனித்துவமான சுவைகொண்ட உணவுக்காகவும் மக்கள் மதுரைக்கு சுற்றுலா…

1 17 18 19 20 21 30