Yearly Archives: 2024

Chess Olympiad: மாஸ்ஸா, கெத்தா..! – ஓப்பன், பெண்கள் என இரு பிரிவிலும் தங்கம்; வரலாறு படைத்த இந்தியா |India’s historic win at Chess Olympiad

இந்திய ஓப்பன் அணியில் கிராண்ட் மாஸ்டர் குகேஷ், கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, கிராண்ட் மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி, கிராண்ட் மாஸ்டர் விடிட் சந்தோஷ் குஜராத்தி மற்றும் கிராண்ட் மாஸ்டர் ஹரிகிரிஷ்ணா பெண்டலா ஆகியோர் பங்கேற்றனர். இந்திய பெண்கள் பிரிவில் கிராண்ட் மாஸ்டர் ஹரிக்கா துரோனவல்லி, கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, இண்டர்நேஷனல் மாஸ்டர் திவ்யா தேஷ்முக், இண்டர்நேஷனல் மாஸ்டர் வண்டிகா அகர்வால் மற்றும் இண்டர்நேஷனல் மாஸ்டர் தான்யா சச்தேவ் ஆகியோர் பங்கேற்றனர்.மிகவும் சிறந்த, செஸ் ஜாம்பவான்கள் நிறைந்த அணிகள்…

அநுர குமார திஸாநாயக்க: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றது எப்படி?

பட மூலாதாரம், ANURAKUMARA DISANAYAKEகட்டுரை தகவல்இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவாகியுள்ளார்.இந்த நிலையில், அநுர குமார திஸாநாயக்கவின் பதவியேற்று நிகழ்வு நாளை (ஆக. 23) இடம்பெறவுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.இடதுசாரி கொள்கையொன்றை அடிப்படையாகக் கொண்ட கட்சியொன்று இலங்கையில் ஆட்சி பீடம் ஏறும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமைகின்றது.இந்த நிலையில், இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவாவதற்கு அநுர குமார திஸாநாயக்க எவ்வாறான சவால்களை எதிர்கொண்டார் என்பது…

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா தங்கம் வென்று சாதனை | India Script History By Winning Rare Double Gold At Chess Olympiad 2024

புடாபெஸ்ட்: 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவர் பிரிவில் 10 சுற்றுகளின் முடிவில் இந்தியா 19 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் கடைசி சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி, சுலோவேனியாவுடன் மோதியது. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் டி. குகேஷ், விளாடிமிர் ஃபெடோசெவை 48-வது காய் நகர்த்தலின் போது வீழ்த்தினார். தொடர்ந்து இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, ஆன்டன் டெம்சென்கோவுடன் மோதினார். இதில் 53-வது காய்…

Lebanon pager Blast: லெபனான் பேஜர் வெடிப்பில் கேரள இளைஞரின் நிறுவனத்துக்கு தொடர்பா… நடப்பது என்ன? | lebanon pager blast initial investigations said, kerala youngster company linked in issue

இத்தகைய சூழலில், லெபனானில் நடந்த சம்பவத்தில் வெடித்த பேஜர்கள் பல்கேரியாவில் இறக்குமதியோ, ஏற்றுமதியோ அல்லது உற்பத்தியோ செய்யப்படவில்லை என DANS வெள்ளிக் கிழமை தெரிவித்தது. அதோடு, நோர்டா குளோபல் லிமிடெட் நிறுவனம் அதன் உரிமையாளரும், தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்வது தொடர்பான சட்டங்களின் கீழ் வரும் செயல்களில் ஈடுபடவில்லை என்றும் DANS தெளிவுபடுத்தியது. மேலும், ரின்சன் ஜோஸ் குறித்து ஊடகத்திடம் பேசியிருக்கும் அவரின் உறவினர் ஒருவர், “நாங்கள் தினமும் தொலைபேசியில் அவரிடம் பேசுவோம். இருப்பினும், கடந்த மூன்று…

செஸ் ஒலிம்பியாட்: இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தங்கம் வென்று சாதனை! | Chess Olympiad Indian men s team won maiden gold in open section

புடாபெஸ்ட்: 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆடவர் அணி ஓபன் பிரிவில் தங்கம் வென்றுள்ளது. ஸ்லோவேனியாவுக்கு எதிரான இறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் டி.குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி வென்றதன் மூலம் இந்தியாவுக்கு…

அனுர குமார திஸாநாயக்க: யார் இவர்? தமிழர் விவகாரங்களில் இவரது நிலைப்பாடு என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க22 செப்டெம்பர் 2024, 13:20 GMTபுதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர்அநுர குமார திஸாநாயக்க 2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள்ளார்.அவர் யார், அவரது பின்னணி என்ன?அநுராதபுரம் மாவட்ட தம்புத்தேகம பகுதியில் 1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி அநுர குமார திஸாநாயக்க பிறந்தார். தம்புத்தேகம கமினி மகா வித்யாலயாவிலும் தம்புத்தேகம மத்திய கல்லூரியிலும் படித்த அநுர குமார திஸாநாயக்க, அங்கிருந்து…

Ind Vs Ban: ‘அரங்கம் அதிர சதம்; செக் வைத்து 6 விக்கெட்டுகள்’ – ஆட்டநாயகன் அஷ்வினின் பலே திட்டங்கள்! | plans by Man of the Match winner Ashwin in Ind Vs Ban test

இதன்மூலம் அதிக 5 விக்கெட் ஹால் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஷேன் வார்னை சமன் செய்திருக்கிறார். மோனிமுல் ஹக்கின் விக்கெட்டை அஷ்வின் போல்டாக்கி எடுத்திருந்தார். அந்த விக்கெட்டுக்கு மட்டும்தான் பந்து பெரியளவில் திரும்பியிருந்தது. மற்றபடி பெரும்பாலான சமயங்களில் பிட்ச் பௌலர்களுக்கு உதவவே இல்லை. அப்படியொரு சூழலில்தான் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஒரு செஸ் வீரனைப் போல யோசித்தார் அஷ்வின்.வெறுமென ஃபீல்ட் செட்டப்களின் மூலம் மட்டுமே வங்கதேச வீரர்களை அணைகட்டி, தான் விரும்பிய இடத்தில் அவர்களை ஷாட்…

சேப்பாக்கத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி: அஸ்வின் அபாரம்! | team india beats bangladesh in first test match chennai chepauk ashwin

சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பலப்பரீட்சை மேற்கொண்டுள்ளன. இந்த தொடரின் முதல் போட்டி கடந்த 19-ம் தேதி சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.…

இலங்கை: அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி – முந்துவது யார்? வாக்கு எண்ணிக்கை நிலவரம் – நேரலை

22 செப்டெம்பர் 2024, 01:56 GMTபுதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே முந்துகிறார். பிரதான போட்டியாளர்களான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரைக் காட்டிலும் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அனுரகுமார திஸநாயகே முன்னணியில் இருக்கிறார்.தபால் வாக்குகளில் தொடங்கி, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் வரையிலும் அனுரகுமார திஸநாயகே தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். தொடக்கத்தில் 50 சதவீதத்திற்கும்…

1 97 98 99 100 101 117