அனுர குமார திஸாநாயக்க: யார் இவர்? தமிழர் விவகாரங்களில் இவரது நிலைப்பாடு என்ன?

Share

அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க

அநுர குமார திஸாநாயக்க 2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள்ளார்.

அவர் யார், அவரது பின்னணி என்ன?

அநுராதபுரம் மாவட்ட தம்புத்தேகம பகுதியில் 1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி அநுர குமார திஸாநாயக்க பிறந்தார்.

தம்புத்தேகம கமினி மகா வித்யாலயாவிலும் தம்புத்தேகம மத்திய கல்லூரியிலும் படித்த அநுர குமார திஸாநாயக்க, அங்கிருந்து பேராதனை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com