Yearly Archives: 2023

05.04.23 | Daily Horoscope | Today Rasi Palan | April – 05 | புதன்கிழமை | இன்றைய ராசிபலன் | 05042023-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

05.04.23 | Daily Horoscope | Today Rasi Palan | April – 05 | புதன்கிழமை | இன்றைய ராசிபலன் |இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

இந்த 5 விஷயம் பண்ணாலே Pigmentation வராது! – Dr Santhosh Jacob Explains | Dark Neck Treatment

Published:04 Apr 2023 7 AMUpdated:04 Apr 2023 7 AMHere in this video Dr Santhosh Jacob explains the major causes for skin pigmentation and the remedies for it. He also talks about anemia in women and how to increase hemoglobin level. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

IPL 2023: DC vs GT | சாய் சுதர்சனின் பொறுப்பான ஆட்டம் – 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது குஜராத் | IPL 2023 | Gujarat Titans won by 6 wkts against Delhi Capitals

டெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 16-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணிக்கு கேப்டன் டேவிட்…

மாவட்ட செயலாளர் கூட்டத்தை தொடர்ந்து அதிமுக செயற்குழு கூட்டமும் திடீர் ரத்து: எடப்பாடி அறிவிப்பால் நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு, 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட செயற்குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எடப்பாடியின் இந்த முடிவால் நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். இதற்கு ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருவரும் எதிரும் புதிருமாக செயல்பட்டனர். இந்நிலையில், எடப்பாடி அணியினர் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை…

கைது செய்யப்பட்டார் டொனால்ட் ட்ரம்ப் – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images4 ஏப்ரல் 2023, 17:00 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் லோயர் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் முறைப்படி கைதுசெய்யப்பட்டார்.முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் லோயர் மன்ஹாட்டனில் அமைந்துள்ள நீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்தார். கூடியிருந்தவர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு, ரகசிய வழியில் நீதிமன்றத்திற்குள் சென்றார்.இதற்கிடையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் ட்ரம்ப், பிணையில் விடுவிக்கப்படுவார் என்றும், அதன் பின்னர் அவர் தன்னுடைய மரலாகோ (Mar-a-Lago) இல்லத்திற்கு சென்றுவிடுவார் என்றும் கூறப்பட்டது. கைது செய்யப்பட்ட பின் அடுத்து…

கல்லீரல் செயலிழப்புக்கு மருந்துகள் காரணமா? காரணமும் தீர்வும் – மருத்துவர் தரும் விளக்கம்! | liver failure and treatment

அஜீத் நடித்த `வீரம்’ உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இவர், இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார். இவருக்கு கல்லீரலில் பிரச்னை ஏற்பட்டு, கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மருத்துவர் ஜாய் வர்கீஸ்கல்லீரல் செயலிழப்பு ஏற்பட என்ன காரணம்… கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் இதற்கு தீர்வா… கல்லீரல் சிறப்பு மருத்துவர் ஜாய் வர்கீஸிடம் கேட்டோம்… “கல்லீரல், தனது பணியைச் செய்ய இயலாமல்…

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சை தேர்வு செய்தது குஜராத் டைட்டன்ஸ்

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச்சை முதலில் தேர்வு செய்துள்ளது. முதல் போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய நிலையில் குஜராத் அணி தனது 2 ஆவது போட்டியில் டெல்லி அணியை தற்போது எதிர்கொள்கிறது.இன்றைய போட்டியில் விளையாடும் டெல்லி அணி வீரர்கள்- ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர்(கேப்டன்), மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், சர்ஃபராஸ் கான்(விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், அபிஷேக் போரல், குல்தீப் யாதவ், அமன் ஹக்கிம் கான், அன்ரிக்…

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றபடி செய்ய கேழ்வரகு மசாலா ரொட்டி.. காலை உணவாக செய்து கொடுங்கள்..!

ஒவ்வொரு இல்லத்தரசிகளின் ஒரே நோக்கம் சமைக்கும் உணவை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் சமைப்பதுதான். ஏனென்றால், உணவை விட சிறந்த மருந்தாக வேறு எதுவும் இருக்க முடியாது. அந்தவகையில், உடல் எடை குறைப்பு முதல் சர்க்கரை நோயாளிகள் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் ஒரு ரெசிபி பற்றி தான் நாம் பார்க்கப்போகிறோம்.இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து, சர்க்கரை நோயாளிகளை காக்கும் கேழ்வரகு மசாலா ரொட்டி எப்படி தயார் செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இவை, மிகவும் ஆரோக்கியமானது.…

தமிழ்நாட்டில் சட்டவிரோத கனிமவள குவாரிகள் எதுவும் செயல்படவில்லை

தமிழகத்தில் சட்டவிரோத கனிமவள குவாரிகள் எதுவும் செயல்படவில்லை என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில்   தெரிவித்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மரக்காணம் தாலுக்காவில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் மற்றும் தனியார் பட்டா நிலங்களில் பல்வேறு கனிமவளங்கள் உள்ளதாகவும்அதில், நல்முக்கல் மற்றும் கீழ் அரங்குணம் கிராமங்களில் அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள கனிம வளங்களை மாவட்ட நிர்வாகம் 5 முதல் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் என்ற பெயரில் தனியாருக்கு…

1 220 221 222 223 224 419