Yearly Archives: 2023

Tamil Live Breaking News | தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ஒத்திவைப்பு

27 Apr 2023 21:49 (IST)தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ஒத்திவைப்புதமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 8.30 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், டெல்லி செல்ல இருந்த நிலையில் சரியாக 8: 20 மணிக்கு ஆறாம் நம்பர் கேட்டிற்கு வந்த முதலமைச்சர் டெல்லி செல்ல தயாராக இருந்தார். அப்போது ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜினில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது . அதனை அடுத்து 317 பயணிகளுடன் டெல்லி செல்ல இருந்த விமானம் ரத்து…

200 ரன்கள் குவிக்கப்பட்ட பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது பஞ்சாப் அணி!

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த சிஎஸ்கே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான டேவன் கான்வே 52 பந்துகளில், 16 பவுண்டரிகள், ஒருசிக்ஸருடன் 92 ரன்கள் விளாசி…

01.05.23 | Daily Horoscope | Today Rasi Palan | May – 1 | திங்கட்கிழமை | இன்றைய ராசிபலன்|

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

IPL 2023 ; ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக மும்பை வான்கிடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில்  6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.அதிகபட்சமாக தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்சர்களும் 16 பவுண்டரிகளும் அடங்கும். ஜோஸ் பட்லர் 18 ரன்களும் கேப்டன் சஞ்சு…

வறுத்த உப்புக்கடலையில் இத்தனை நன்மைகளா..? இது தெரியாம போச்சே..!

புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது : ரோஸ்ட்டட் சன்னா என குறிப்பிடப்படும் வறுத்த உப்புக்கடலையில் கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின்ஸ்கள் நிறைந்துள்ளன. இதில் அதிக அளவு புரதம் மற்றும் இரும்புச்சத்து இருப்பதுடன், இந்த வறுத்த கருப்பு சன்னாவில் நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. மேலும் இதனை சாப்பிடும் போது நம் உடலுக்கு உடனடியாக எனர்ஜி கிடைக்கிறது. நன்றி

சிஎஸ்கே எந்த இடத்தில் சறுக்கியது? பஞ்சாப் கிங்ஸுக்கு வெற்றி தேடித்தந்த ‘மூவர்’

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, சிக்கந்தர் ராசா ஆகிய மூவரின் மெய்சிலிர்க்க வைக்கும் ஆட்டம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. இந்த ஆட்டத்தைப் நேரில் வந்து பார்த்த ரசிகர்களின் இதயத் துடிப்பை உச்சக் கட்டத்துக்கு இந்த ஐ.பி.எல்.ஆட்டம் அழைத்துச் சென்றது.திக்.. திக்.. கடைசி ஓவர்கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. பதிரனா வீசிய ஓவரின் முதல் பந்தில் சிக்கந்தர் ராசா ஒரு ரன்னும், ஷாருக்கான் லெக்-பையில் ஒரு…

CSKvPBKS : பெவிலியனிலிருந்து மெசேஜ்; அம்பயருடன் உரையாடல்; கடைசி பந்தில் பலே திட்டம்! – CSKvPBKS : Punjab’s Plan to defeat CSK in last ball

சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்திருந்தது. கடைசிப் பந்து வரை சென்ற இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. பதிரனா வீசிய கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி பெற 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. திறம்பட பந்துவீசிய பதிரனா முதல் 5 பந்துகளில் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆக, கடைசிப் பந்தில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் சிக்கந்தர் ராசாவும்…

இறுதி ஓவர் பரபரப்பு- சென்னையை வீழ்த்தியது பஞ்சாப்

30 Apr 2023 19:25 (IST)சென்னையை வீழ்த்திய பஞ்சாப் அணிபஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியைத் தழுவியது. 30 Apr 2023 19:10 (IST)பேட்டிங்கைத் தேர்வு செய்த ராஜஸ்தான்மும்பை அணிக்கு எதிரானப் போட்டியிஸ் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 30 Apr 2023 17:17 (IST)200 ரன்கள் குவித்த சென்னை அணிபஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள்…

ஃபகர் ஜமானின் காட்டடி 180 நாட் அவுட்: பாகிஸ்தானின் 2-வது சாதனை சேசிங்!

ராவல்பிண்டியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 336 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் அணி அனாயசமாக விரட்டி 337/3 என்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இது பாகிஸ்தான் அணியின் 2-வது பெரிய வெற்றிகர சேஸிங் ஆகும். நியூஸிலாந்து அணி எடுத்த 336 ரன்கள் பாகிஸ்தான் மண்ணில் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். நியூஸிலாந்தின் டேரல் மிட்செல் 119 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் விளாசி 129 ரன்கள் எடுத்தார். கேப்டன் டாம்…

இந்த நேரத்தில் மட்டும் பழங்களை சாப்பிடாதீங்க.. மீறினால் உடல் நலத்திற்கே கேடு தரும்..!

பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது முதல் இதய நோய்களை விரட்டுவது வரை பலவகையான நன்மைகளை பழங்கள் நமக்கு அளிக்கிறது. எனினும் பழங்களை சாப்பிடுவதற்கு என்று ஒரு சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை சரியான அளவில், சரியான நேரத்திலும் சாப்பிட்டால் மட்டுமே பழங்களில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களை நாம் முழுமையாக அடையலாம். பழங்களை தவறான முறையில் சாப்பிடுவது ஒரு சில உடல்நல சிக்கல்களுக்கும் வழி வகுக்க வாய்ப்பு உள்ளது.ஆப்பிள்கள்,…

1 178 179 180 181 182 419