Yearly Archives: 2023

முதலீடுகள் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்..? முதலீட்டுத் திட்டங்களை தேர்ந்தெடுப்பது எப்படி? |How much income can be earned from investments..? How to choose investment schemes?

இந்திய பங்குச் சந்தையில் நீண்ட காலத்தில் (10,15,20 ஆண்டுகள்) நெகடிவ் வருமானத்துக்கு வாய்ப்பு இல்லை. எவ்வளவுக்கு எவ்வளவு முதலீட்டு காலம் அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு ரிஸ்க் குறைந்து, வருமானம் அதிகரிக்கிறது. இந்திய பங்குச் சந்தையின் ஓராண்டு வருமானத்தை தனித் தனியாக எடுத்துப் பார்த்தால் அது அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஆனால், எந்த ஒரு 10, 15 ஆண்டு காலத்தை எடுத்துக் கொண்டாலும் இந்திய பங்குச் சந்தை கொடுத்திருக்கும் வருமானம் 11 முதல் 19% க்குள் இருக்கும். …

Doctor Vikatan: கட்டுப்பாடில்லாத ரத்தச் சர்க்கரை… உடல் முழுவதும் அரிப்பு… தீர்வு என்ன? | Doctor Vikatan: Uncontrolled blood sugar… itching all over the body… what is the solution?

Doctor Vikatan: என் வயது 59. ரத்தச்சர்க்கரை அளவு 270. உடம்பு முழுவதும் அரிப்பு அதிகமாக உள்ளது. ரத்த அளவு 10 ஆக உள்ளது. கொழுப்பும் உள்ளது. என் பிரச்னைகளுக்கு என்னதான் தீர்வு?- Rasheed, விகடன் இணையத்திலிருந்து. பதில் சொல்கிறார், நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி.மருத்துவர் சஃபி ரத்த அளவு என நீங்கள் குறிப்பிட்டிருப்பது ஹீமோகுளோபின் அளவா அல்லது HbA1c எனப்படும் ரத்தச் சர்க்கரையின் சராசரி அளவா என்று தெரியவில்லை. ஒருவேளை அது ரத்தச்…

களமிறங்குவாரா பென் ஸ்டோக்ஸ்? சென்னை அணிக்கு இதுதான் இருக்கும் வாய்ப்பு!

ஐபிஎல் தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் சென்னை – பஞ்சாப் அணிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தில் உள்ள சென்னை அணிக்கும், 6வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணிக்கும் இன்றைய போட்டி முக்கியம் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை கேப்டன் ஷிகர்…

சோர்பெத், பேட்டீஸ், கீர், புடிங்… தேங்காய் ஸ்பெஷல் வீக் எண்ட் விருந்து | coconut specail weed end recipes

செய்முறை:அடிகனமான பானில் (pan) பாலைச் சூடாக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கலக்கவும். அடுப்பை `சிம்’மில் வைத்து பால் பாதியாகச் சுண்டும் வரை கொதிக்கவிடவும். பிறகு இதனுடன் கண்டென்ஸ்டு மில்க்கைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு ஏலக்காய்த்தூளைச் சேர்க்கவும்.இதனுடன் நறுக்கிய முந்திரியைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு அடுப்பை அணைத்து தனியாக எடுத்துவைக்கவும். பின்னர் ஒரு சிறிய பானில் அகர்அகர் துண்டுகளைச் சேர்க்கவும்.இதனுடன் கால் கப் குளிர்ந்த நீரைச் சேர்க்கவும். அகர்அகர் தண்ணீரில் முழுவதுமாகக் கரையும்வரை சூடாக்கவும். இதைத் தயார்…

அணுகுண்டு, பிரிட்டிஷ் மகாராணி, சமத்துவம்: வரலாற்றின் போக்கையே மாற்றிய 5 கடிதங்கள்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்போன், இன்டர்நெட், இமெயில் இல்லாத காலகட்டங்களில் தகவல் தொடர்பில் கடிதங்கள் முக்கிய பங்கு வகித்தன. கத்தியின் முனையை விட பேனா முனை வலிமையானது என்பார்கள். வரலாறு நெடுகிலும் கடிதங்கள் வழியாக ஊழல் வெளிவந்ததும், போர்களின் போக்கு மாறியதும், சமூக இயக்கங்களின் எழுச்சியும் நடந்துள்ளன. பிரிட்டன் ராணியின் மரண தண்டனைக்கு வழிவகுத்ததும், அமெரிக்கா அணுகுண்டை உருவாக்கும் பாதையில் பயணிக்க தொடங்கியதும் ஒரு கடிதத்தின் வழியாகவே நடந்தது. பிபிசி ரீல் நிகழ்ச்சியில் அப்படி தொகுக்கப்பட்ட…

Doctor Vikatan – 01 August 2018 – கொழுப்பைக் குறைப்போம் | Ways to Reduce Your Overall Body Fat – Doctor Vikatan

ஹைப்பர்லிபிடெமீயா (Hyperlipidemia)ரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பது `ஹைப்பர்லிபிடெமீயா’ எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் உள்ளவர்களுக்கு, கொலஸ்ட்ரால் அளவு 200 மி.கி-க்கு மேலே இருக்கும். கொலஸ்ட்ரால், ட்ரைகிளைசரைடு மற்றும் கொழுப்புச்சத்து அதிகளவு சேரும்போது, இதயப் பகுதிகளின் மேலே படிவதுடன், ரத்த ஓட்டத்திலும் சிக்கல் ஏற்படும்.இதன் தொடர்ச்சியாக மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்பதால், அடிக்கடி கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நல்ல கொழுப்புச்சத்தின் அளவு, 40 மி.கி-க்கு மேல் இருக்க வேண்டும். கெட்ட…

IPL 2023 Daily Round Up: ரோஹித்தின் 10 வருட கொண்டாட்டம் முதல் வங்கதேசம் கிளம்பிய லிட்டன் தாஸ் வரை!

நாடு திரும்பிய லிட்டன் தாஸ்:வங்கதேச அணி வீரரான லிட்டன் தாஸ், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று தனது சொந்த நாடான வங்கதேசத்திற்குச் சென்றுள்ளதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. “லிட்டன் தாஸ் குடும்பத்தில் ஏற்பட்ட அவசர மருத்துவச் சூழல் காரணமாக நாட்டிற்குத் திரும்பியுள்ளார். இந்தக் கடினமான நேரத்தைக் கடக்க அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எங்கள் வாழ்த்துகள்” என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர் இந்த ஐபிஎல் தொடரின்…

காலை எழுந்தவுடன் காஃபி குடிப்பது கெட்ட பழக்கமா..? அதன் ஆபத்துகளை தெரிஞ்சுக்கோங்க..!

ஆனால் காலை எழுந்தவுடன் வேறு எதையும் சாப்பிடாமல் அல்லது குடிக்காமல், நேரடியாக காஃபி குடிப்பது சில பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கும். சமீபத்தில் நடிகை நேஹா ஷர்மா கூட, தனது நாளை ஒரு கப் காஃபியுடன் தொடங்கும் “கெட்ட பழக்கம்” இருந்ததாக வெளிப்படுத்தினார். இந்த பழக்கத்தை சமீபத்தில் தான் கைவிட்டதாகவும், தற்போது தனது நாளை வெதுவெதுப்பான நீர் மற்றும் எலுமிச்சையுடன் தொடங்கி வருவதாகவும் குறிப்பிட்டார். இது நல்ல டீடாக்ஸ் பானமாக இருப்பதாகவும், இதனை குடிப்பதால் எனது சருமம் சுத்தமாகி…

காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை ஏரியில் வீசி சென்ற காதலன் கைது

காஞ்சிபுரத்தில் காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை ஏரியில் வீசி சென்ற காதலன் கைது செய்யப்பட்டுள்ளார் Source link

வெயில் காலத்தில் பாடாய்ப்படுத்தும் வியர்க்குரு… இயற்கை முறையில் எளிய தீர்வுகள்! | A natural remedy for prickly heat

கோடை காலத்தில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் பிரச்னை இது. அதிலும், உடலில் பித்தம் அதிகம் இருப்பவர்கள், உடல்பருமன், கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்கள், இயற்கையாகவே உடற்சூடு உள்ளவர்களுக்கு இது உண்டாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இறுக்கமான ஆடைகளை அணிவது போன்ற நடைமுறைப் பழக்கங்களாலும் இது ஏற்படலாம்.வியர்க்குரு * நுங்கு, கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வியர்க்குரு நீங்கும்.* வியர்க்குருவுக்கு சந்தனம் மிகச்சிறந்த நிவாரணி. ஒரிஜினல் சந்தனத்தை உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம். வியர்க்குருவைப் போக்க சந்தனத்துடன்…

1 179 180 181 182 183 419