Doctor Vikatan: குளித்து முடித்ததும் வியர்வை… இருக்கை நனையும் தர்மசங்கடம்… தீர்வு உண்டா?
Doctor Vikatan: குளித்து முடித்து உடலை நன்றாகத் துடைத்துவிட்டு வந்தாலும் தொடை இடுக்குகளில் அளவுக்கு அதிகமாக வியர்வை கசிகிறது. சில நேரத்தில் நாற்காலியை விட்டு எழுந்தால் அந்த இடம் ஈரமாகிவிடுகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு உண்டா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமாசருமநல மருத்துவர் பூர்ணிமாஇப்படி அளவுக்கு அதிகமாக வியர்வை சுரக்கும் பிரச்னையை `ஹைப்பர் ஹைட்ரோசிஸ்’ (Hyperhidrosis) என்று பெயர். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டோருக்கு, உள்ளங்கைகள், பாதங்கள் போன்ற இடங்களில் அதிகம் வியர்ப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.பொதுவாகவே, இப்படி வியர்வை சுரப்பு அதிகம்…







