IPL 2023 Daily Round Up: ரோஹித் படைத்த சாதனை முதல் குஜராத் அணியின் புதிய ஜெர்ஸி வரை! | IPL 2023 Daily Round Up: From Rohit’s Record to Gujarat’s new jersey!
விஸ்வரூபம் எடுத்த ரஷித் கான்:’விஸ்வரூபம்’ படத்தில் கமல், தொடக்க சண்டை காட்சியில் அதுவரை இல்லாத விஸ்வரூபத்தை எடுத்திருப்பார். அந்த மாதிரியான உருமாற்றம்தான், நேற்றைய போட்டியில் ரஷித் கான் செய்த பேட்டிங்கும். பௌலிங்கில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பேட்டிங் செய்த போது, 3 பவுண்டரிகளும் 10 சிக்ஸர்களும் அடித்து அசத்தினார். 32 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து மிரள வைத்தார். ஐபிஎல் வரலாற்றில், இன்னிங்ஸின் 8வது பேட்ஸ்மனாகக் களமிறங்கி அதிக ரன்கள் அடித்த முதல் வீரரராக ரஷித்…







