ஆசைப்பட்டு முழு பலாப்பழம் வாங்கியாச்சு.. எப்படி வெட்டுவது என தெரியலையா..? பிசுபிசுப்பு ஒட்டாமல் ஈசியா எடுக்க டிப்ஸ்..!
பலாப்பழத்தின் தோல் எவ்வளவு கரடுமுரடான இருக்கிறதோ அதை விட பல மடங்கு அதன் உள்ளே உள்ள பழம் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்ததாக இருக்கும்.வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பலாப்பழத்தை காயாக இருக்கும்போதே வெட்டினால், அதை காய்கறி போல் சமையலுக்கு பயன்படுத்தலாம். அதே நேரத்தில் பழுத்தால் பழமாகவும் சாப்பிடலாம். சந்தையில் பலாப்பழம் வாங்கும்போது, முழு பழமாக குறைந்த விலையில் இருந்தாலும் அதை உறித்து எடுக்க தெரியாமல் அதிக விலையானாலும் உறித்த சுளையாகவே வாங்கி வருவார்கள். இனி அந்த சிரமம்…









