குழந்தைக்கு தடுப்பூசி போடாமல் இருக்கலாமா… தாமதமாக போடுவது ஆபத்தா? சந்தேகங்களும் தீர்வும்! | Why not vaccinate the child… Is it dangerous to vaccinate the child late?
தடுப்பூசி போடாமல் இருந்தால் என்னவாகும்… அல்லது கால தாமதம் செய்தால் சரியா?தேசிய தடுப்பூசி அட்டவணை, செலுத்த வேண்டிய தடுப்பூசிகளையும் அது செலுத்தப்பட வேண்டிய காலகட்டத்தையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. தடுப்பூசி போடாமல்விடும் பட்சத்தில், குழந்தைகளை நாமே நோய்களுக்கு ஆளாக்கும் வாய்ப்பை உருவாக்குகிறோம். குறிப்பிட்ட நாளை விட, 2, 3 வாரங்கள் தள்ளிப் போவதால் தவறில்லை. ஆனால் பெற்றோரின் அலட்சியத்தால் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடாமல் விடுவது உகந்ததல்ல. குறிப்பிட்ட வயதில்தான் குறிப்பிட்ட தடுப்பூசியைச் செலுத்த வேண்டும்.தடுப்பூசி குறிப்பிட்ட வயதைக் கடந்து…






