Monthly Archives: August, 2023

செர்ரி பழங்களை சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படுவது ஏன்..?

ஆனால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் செர்ரி பழத்தை அதிகப்படியாக சாப்பிடுவதால் மட்டுமே ஏற்படுகிறது. செர்ரி பலன்களின் நன்மையை பற்றி பேச வேண்டுமானால், அதில் நம் உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின் C, பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் காணப்படுகிறது. ஆப்பிள்கள், பிளம்ஸ், ப்ரூன், பேரீச்சம் பழம், ஆப்பிரிகாட், பீச், பிளாக்பெர்ரி, நெக்டாரின், பேரிக்காய் போன்ற பழங்களை அதிக அளவில் சாப்பிடும் பொழுது உடனடியாக மலம் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படும். நன்றி

RT-PCR சோதனைகளை விட கோவிட் தொற்றை துல்லியமாக கண்டறியும் மோப்ப நாய்கள்; ஆய்வு சொல்லும் தகவல் என்ன?!|Research says that Trained scent dogs may effectively detect Covid

அமெரிக்காவின் கலிஃபோர்னியா சாண்டா பார்பரா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியர் டாமி டிக்கி பயோசென்ட், இன்க் நிறுவனத்தைச் சேர்ந்த ஹீதர் ஜுன்குவேரா ஆகியோர், இந்தக் கூட்டு ஆராய்ச்சியை கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொண்டனர். ஆய்வு குறித்து பேராசிரியர் டாமி டிக்கி கூறுகையில், “நாய்களுக்கு வாசனையை அறியும் நூற்றுகணக்கான ஆல்ஃபாக்டரி ஏற்பிகள் (Olfactory receptors) உள்ளன. அவற்றின் மூளையில் மூன்றில் ஒரு பங்கு வாசனையை உணர்வதற்காகச் செயல்படுகிறது. இதனால் கோவிட் தொற்றோடு தொடர்புடைய துர்வாடைகளைக்கூட நாய்களால் கண்டறிய முடியும்.10.5 ஒலிம்பிக் அளவிலான…

ஜெனரிக் மருந்துகளைப் பரிந்துரைக்கத் தவறினால் அபராதம்… | தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை! Penalty for failure to prescribe generic drugs

அனைத்து மருத்துவர்களும் ஜெனரிக் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டும். தவறினால் அபராதம் விதிப்பதுடன், அவர்களுக்கான ‘லைசென்ஸ்’ தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று, தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது. எச்சரித்துள்ள தேசிய மருத்துவ ஆணையம்!இது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், `இந்தியாவில் சுகாதாரத்திற்கான செலவில் பெரும் பகுதியை மக்கள் மருந்து, மாத்திரைகளுக்காகச் செலவிடுகின்றனர். இதைக் குறைக்க, மக்களுக்கு ஜெனரிக் மருந்துகளையே டாக்டர்கள் பரிந்துரைக்க வேண்டும். பிராண்டடு மருந்துகளைவிட ஜெனரிக் மருந்துகள் 30 முதல் 80 சதவிகிதம் வரை…

தினசரி குளிர்பானம் அருந்தினால் கல்லீரல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

ஆண்களைக் காட்டிலும் பெண்களே குளிர்பானங்களை மிக அதிகமாக அருந்துகின்றனர் என்று தெரியவந்துள்ளது. அவற்றை அருந்தும் பெண்களுக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நன்றி

Face-க்கு “புளி” Soap Use பண்றேன்! – Makeup Artist Kannan Raajamanickam | Skin Routine | Makeup Tips | makeup artist kannan raajamanickam interview

Published:16 Aug 2023 4 PMUpdated:16 Aug 2023 4 PMHere in this video makeup artist kannan raajamanickam talks about his favourite makeup products, technique used for long lasting makeup. He also talks about the makeup industry, makeup classes and its future. விகடனின் வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளில் இணைந்து லேட்டஸ்ட் அப்டேட்களை மிஸ் செய்யாமல் பெற்றிடுங்கள்!Join Now Source link

நீட் தோல்வி; தொடரும் தற்கொலைகள்… தனிமனித உளவியல் மட்டுமே காரணமா?

நீட் தேர்வு தோல்வியினால் ஏற்படும் தற்கொலைகள் இந்தியாவின் சாபக்கேடாக தொடர்கின்றன. அனிதா முதல், ஜெகதீஸ்வரன் வரை பல மாணவர்களின் கனவையும் உயிரையும் பலி வாங்கியுள்ளது நீட் அரக்கன்.சென்னை குரோம்பேட்டையில் வசித்து வந்த ஜெகதீஸ்வரன் (19 வயது) , நீட் பயிற்சிக்காக இரண்டு முறை தேர்வு எழுதியும் வெற்றி பெறவில்லை. சமீபத்தில் தேர்வு எழுதி 400 மதிப்பெண்கள் பெற்றும், அரசுக் கல்லூரியில் சேர முடியவில்லை. போதுமான பணம் இல்லாததால் தனியார் கல்லுரியில் சேர்வது கடினம் என்பதால் தற்கொலை செய்துகொண்டார்.…

பிஸ்தாவில் இவ்வளவு நன்மைகளா..? தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க..

சிலருக்கு பிஸ்தாவின் உவர்ப்பு சுவை மிகவும் பிடிக்கும். கடிப்பதற்கு கடினமாகவும் இருக்காமல் சாஃப்டாகவும் இருக்காமல் ஒரு தனித்துவமான தன்மையை உடையது. இதிலிருந்து கிடைக்கும் பலன்களை அறிந்தால் பிஸ்தாவை அடிக்கடி சாப்பிடுவீர்கள். நன்றி

Doctor Vikatan: முல்தானி மிட்டி பயன்படுத்துவது சருமத்துக்கு பலன் தருமா?| Doctor Vikatan: Does using multani mitti benefits the skin?

Doctor Vikatan: சருமத்துக்கு முல்தானி மிட்டி பயன்படுத்துவது சரியானதா…. அதை எப்படி, எத்தனை நாள்களுக்கொரு முறை பயன்படுத்த வேண்டும்?Devi Meena, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமாசருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமாமுல்தானி மிட்டி என்பது ஒருவகையான களிமண். முகத்திலுள்ள தண்ணீரையும் எண்ணெய்ப் பசையையும் உறிஞ்சிக்கொண்டு, முகத்தை வறட்சியாக வைப்பதுதான் களிமண்ணின் வேலை. Source link

கைகொடுத்த மகளிர் சுய உதவிக்குழு..! மால்ட் பிஸினஸில் அசத்தும் விழுப்புரம் பெண்கள்..!

விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான ஆரோக்கியமான சத்தான கேரட், பீட்ரூட், செவ்வாழை ஆகிய பிளேவர்களில் மால்ட் வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். இதன் செயல்முறை விளக்கம் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.பெண்கள் சுயதொழில் செய்து முன்னேற தமிழக அரசு வீட்டிலேயே இருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவி குழு என்ற அமைப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு…

Doctor Vikatan: மாரடைப்பால் உயிரிழந்த அப்பா மற்றும் மாமியார்… அந்த ரிஸ்க் குடும்பத்தில் தொடருமா? | Doctor Vikatan: Father and mother-in-law who died of heart attack… does that risk continue in the family?

அதே நேரம் குடும்ப பின்னணியில் எல்லோருக்கும் இள வயது மாரடைப்பு பாதிப்பும் மரணமும் நிகழ்ந்திருப்பின் அந்தத் தாக்கம் குடும்ப உறுப்பினர்களுக்கும் இருக்கும். அது வெறும் மாரடைப்பாக மட்டும்தான் இருக்கும் என்றில்லை. பரம்பரையாகத் தொடரும் மாரடைப்பு ஆபத்து என்பது வெறும் 10 சதவிகிதம்தான். மற்றபடி மரபியல் கோளாறுகளால் ஏற்படும் பிரத்யேக இதயநோய்கள் சில உள்ளன. அவை சிறு குழந்தைகளையும் பாதிக்கலாம். அவற்றுக்கு சரியான நேரத்தில் சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகக்கூட முடியலாம்.பேஸ்மேக்கர்அந்த நோயின் தீவிரத்தைப் பொறுத்து…

1 7 8 9 10 11 18