Doctor Vikatan: சமீபகாலமாகப் பிரபலமாகிவரும் முடவாட்டுக்கால் சூப்… சைவமா, ஆரோக்கியத்துக்கு உதவுமா?
Doctor Vikatan: நிறைய கடைகளிலும் ஹோட்டல்களிலும் முடவாட்டுக்கால் சூப் என விற்கிறார்களே… அது என்ன? இது சைவமா, இதன் பலன்கள் என்ன… யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்… வீட்டிலேயே தயாரிக்க முடியுமா?பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்சித்த மருத்துவர் விக்ரம்குமார்முடவாட்டுக்கால் என்பது பெரணி வகைத் தாவரத்தின் கிழங்கு! `ஆட்டுக்கால்’, `முடவன் ஆட்டுக்கால்’, ‘ஆட்டுக்கால் கிழங்கு’ போன்ற பெயர்களால் வெவ்வேறு பகுதிகளில் அழைக்கப்படுகிறது. Drynaria quercifolia என்பது முடவன் ஆட்டுக்காலின் தாவரவியல் பெயர். இதன் குடும்பம் Polypodiaceae. மலைப்பகுதிகளில்…