Monthly Archives: July, 2023

Doctor Vikatan: கண்களைச் சுற்றி கருவளையம்… க்ரீம் உபயோகிப்பது தீர்வாகுமா? | Doctor Vikatan: Dark circles around the eyes… is using cream the solution?

Doctor Vikatan: என் வயது 43. கண்களைச் சுற்றி கருவளையம் காணப்படுகிறது. நன்றாகத் தூங்குகிறேன். அதிக நேரம் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில்லை. ஆனாலும் கருவளையம் ஏன் ஏற்படுகிறது? க்ரீம் உபயோகிப்பது இதற்குப் பலன் அளிக்குமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் ஷர்மதாசருமநல மருத்துவர் ஷர்மதா | சென்னைகண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மெல்லியது. கண்களைச் சுற்றிய எலும்பு அமைப்பு, கருவிழியின் அளவோடு பொருந்திப்போகிற மாதிரி சரியாக இருக்க வேண்டும். கருவிழி சிறியதாகவும், எலும்பு அமைப்பு பெரியதாகவும் இருந்தால்,…

இனிப்பு சாப்பிடும் ஆசையை கட்டுப்படுத்தனுமா..? உங்களுக்கான டிப்ஸ் தான் இது.!

இனிப்புகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோருக்கும் இனிப்புகள் என்றால் அலாதி பிரியம்தான். இனிப்புகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசை மனதில் எழும்போது ஓரிருவாய் சுவைத்து விட்டு நிறுத்திக் கொள்வதில் தவறில்லை தான்.ஆனால் நம் மனமும், வாயும் அத்தோடு கட்டுப்பட்டு நிற்குமா என்ன! அடுத்தடுத்து இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்ற வகையில் இனிப்புகளை நாம் சுவைத்துக் கொண்டே இருப்போம். ஏனென்றால் நம் நாக்கும், மனமும் இனிப்புகளுக்கு அடிமை என்பதில் மாற்று கருத்து…

Doctor Vikatan: அடிக்கடி பாதாம் பிசின் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமானதா? | Doctor Vikatan: Is it healthy to take almond paste regularly?

வறட்டு இருமலுக்கு பாதாம் பிசினை சிறிது எடுத்து வாயில் அடக்கிக் கொள்ளலாம். பாதாம் பிசின் பொடி, கருவேலம் பிசின், கோதுமை மாவு தலா 4 கிராம் எடுத்து, 12 கிராம் வெல்லம் சேர்த்து இருமல் மற்றும் கழிச்சலை நிறுத்தும் மருந்தாக சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.சித்த மருத்துவத்தில் மருந்துக் கலவையாக பல்வேறு வகைகளில் உபயோகப்படுகிறது. ஆனால் தனித்து உணவுப் பொருளாகப் பயன்படுத்தும்போது அளவோடு தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ளலாம். கண்டிப்பாக உடல் சூட்டைக் குறைக்க உதவும். மற்ற பான வகைகளில் சேர்த்து…

காலையில் எலுமிச்சை சாறு , தேன் கலந்த தண்ணீர் பருகுவது ஆபத்தா..? வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகளின் பட்டியல்..!

எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், காலையில் வெறும் வயிற்றுடன் இருக்கும்போது என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது என்பது முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக உள்ளது. நன்றி

தஞ்சாவூர்: அரசு மருத்துவமனையில் பத்து மாத பெண் குழந்தை பலி; உறவினர்கள் போராட்டம் – நடந்தது என்ன?! | 10 month old baby died after vaccination in thanjore

குழந்தையின் உறவினர்கள் தரப்பில் பேசினோம், `தடுப்பூசி போடுவதற்கு முன்பு குழந்தை சிரித்தபடி நன்றாக இருந்திருக்கிறது. ஊசி போட்ட உடனே குழந்தைக்கு உடல்நிலை முடியாமல் போய்விட்டது. இரண்டு இடங்களில் அடுத்தடுத்து நான்கு ஊசிகள் போட்டிருக்கின்றனர். குழந்தைக்கு என்ன ஆனது… ஏன் அடுத்தடுத்து ஊசி போட்டார்கள் எனத் தெரியவில்லை. அலட்சியமாகச் செயல்பட்டதால் குழந்தை பலியாகியிருக்கிறது இதற்கு காரணமானவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.விசாரணைக்குப் பிறகே, குழந்தையின் மரணத்துக்குக் காரணம் தெரியவரும் என்கிறார்கள். Source link

பழங்களை சாப்பிடுவதற்கான விதிமுறைகள் தெரியுமா..? ஆயுர்வேதம் சொல்லும் டிப்ஸ்..!

பழங்களை எப்படி சாப்பிட வேண்டும், எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது என்பது குறித்து ஆயுர்வேத மருத்துவர் டிம்பிள் ஜங்க்டா விளக்கம் அளித்துள்ளார். அதை இப்போது பார்க்கலாம். நன்றி

பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்தச் சர்க்கரை குறைவு உண்டாவது எப்படி? | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 30 | How do infants develop hypoglycemia?

பச்சிளங்குழந்தைகளில் ஹீமோகுளோபின் அதிகரித்து, 22 gm/dL-க்கு மேலிருந்தால் அதை பாலிசைத்தீமியா (Polycythemia) என்போம். பாலிசைத்தீமியா உள்ள பச்சிளங்குழந்தைகளில், அதிக அளவு ரத்த சிவப்பணுக்களின் காரணமாக குளுக்கோஸ் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கும். அதனால், ரத்த சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.கார்போஹைட்ரேட் மற்றும் அமினோ அமில வளர்சிதை மாற்றத்தில் குறைபாடுகள் உள்ள பச்சிளங்குழந்தைகளில், ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.அட்ரீனல் பற்றாக்குறை (Adrenal insufficiency), ஹைப்போதாலமிக் குறைபாடு, பிறவி பிட்யூட்டரி குறைபாடு (Congenital hypopituitarism), குளுக்ககான் (Glucagon)…

மக்கானா ஹெல்த்தான ஸ்நாக்ஸா… யாரெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்? உணவியல் ஆலோசகர் விளக்கம்!

இன்று பெரும்பாலான யூடியூப் சேனல்களில் செய்து காண்பிக்கப்படும் மக்கானா, பெரும்பாலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஹெல்த்தான ஸ்நாக்ஸ். இயற்கையானது மற்றும் உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது என்றும் சொல்லப்படுகிறது. உண்மையில் மக்கானா என்பது என்ன… எங்கிருந்து கிடைக்கிறது… உடல்நலத்துக்கு ஏற்றதா, குழந்தைகள் முதல் எல்லா வயதினரும் உட்கொள்ளலாமா எனப் பல்வேறு கேள்விகள் நம்மில் எழக்கூடும். உணவியல் நிபுணர் விஜயஸ்ரீமக்கானா… விதையாக விற்றால் கிலோ 70 ரூபாய்… பொரித்து விற்றால் கிலோ 270 ரூபாய்!இது குறித்து, உணவியல் ஆலோசகர்…

கீரையில் இத்தனை வெரைட்டியா.. கீரையை ருசியாக சமைப்பது எப்படி?

சத்துக்களை அள்ளித்தரும்கீரை வகைகள்..பாவூர்சத்திரம் கீரை விவசாயம்.. பலவிதமான ஊட்டச்சத்துக்களை நமக்கு அள்ளித் தருவது முதன்மை வகிக்கின்றது கீரை. ஆனால் நம்மில் பலரோ கீரையை உணவில் சேர்ப்பதில் சற்று தயக்கம் காட்டிய வருகின்றோம்.ஆனால், இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கழகம் பரிந்துரையின் படி தனிநபர் உணவில் நாள் ஒன்றுக்கு 100 கிராம் கீரையைசேர்க்க வேண்டியது அவசியம் என்று கூறப்படுகிறது.நார்ச்சத்து, போலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், வைட்டமின் ஏ, கே, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற முக்கிய சத்துகள் பல கீரையில் உள்ளது. வருடம்…

Skin & Hair Glowing-ஆ இருக்க இது 2-ம் ஊற வெச்சு சாப்பிடுங்க! – Actress Ammu Ramachandran | Skin Care – actress ammu’s budget friendly skin and hair care routine

Published:19 Jul 2023 3 PMUpdated:19 Jul 2023 3 PMJoin actress Ammu Ramachandran as she reveals her secrets to maintaining radiant skin and lustrous hair without breaking the bank. In this series, Ammu shares her tried-and-tested skincare and haircare routines, along with a wholesome diet Source link

1 4 5 6 7 8 17