உங்கள் டயட்டில் கொண்டைக்கடலையை ஏன் சேர்க்க வேண்டும்..? 5 காரணங்களை தெரிஞ்சுக்கோங்க..!
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பருப்பு வகைகளில் ஒன்றாக இருக்கிறது கொண்டைக்கடலை. மேலும் இது கார்பன்சோ பீன்ஸ் என்றும் குறிப்பிடப்படுகிறது. நன்றி
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பருப்பு வகைகளில் ஒன்றாக இருக்கிறது கொண்டைக்கடலை. மேலும் இது கார்பன்சோ பீன்ஸ் என்றும் குறிப்பிடப்படுகிறது. நன்றி
Doctor Vikatan: ஹியரிங் எய்டு போடுவதால் காதின் உண்மையான கேட்கும் திறன் குறைந்துவிடும் என்பது சரியா? அதை எப்போதும் அணிந்திருக்க வேண்டுமா? ஹியரிங் எய்டு பொருத்திக்கொண்டால், ஃபாலோ அப் சிகிச்சைகள் அவசியமா? எத்தனை நாள்களுக்கொரு முறை மாற்ற வேண்டும்?- AYYAVU MUTHU, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை ஹியரிங் எய்டு அணிவதால் காது கேட்கும் திறன் குறைய…
ஆனால் உடல் எடையை குறைப்பதற்கான முயற்சிகளை செய்த போதிலும், நம்மிடம் இருக்கக்கூடிய ஒரு சில பழக்க வழக்கங்கள் உடல் எடையை குறைக்க விடாமல் செய்கிறது. அவற்றை கண்டறிந்து அதனை சரி செய்தால் மட்டுமே உங்கள் எடை இழப்பு பயணத்தில் நீங்கள் வெற்றி அடைய முடியும். அவ்வாறான ஒரு சில பழக்க வழக்கங்களை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம். நன்றி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்’திறத்துக்கேத் துப்புறவாம் திருமாலின் சீர்’. என்ற நம்மாழ்வார் வாக்குப்படிக், குணசீலம் பெருமாள் மனநலத்தைக் காக்கும் பெருமாள் என்பது பிரசித்தம். அந்த வகையில் மனநலம் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள் பற்றிய நிகழ்வுகளை ஊர், பெயர் எல்லாம் மாற்றி, கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களுக்குக் கட்டுரையாய் சொல்வதை விட கதாபாத்திரங்கள்…
ஸ்மூத்தீஸ், ஜூஸ்கள், ஷேக்ஸ்: ஸ்மூத்தீஸ்கள், ஜூஸ்கள், ஷேக்ஸ் உள்ளிட்ட பானங்கள் நமது வயிற்றை விரைவாக ஃபுல் செய்து விடும் என்றாலும், மதிய நேரத்தில் நம் உடலுக்கு தேவையான சரியான உணவுகள் இவை அல்ல. நன்றி
ஒருவேளை இந்தப் பிரச்னை சப்பணமிட்டு உட்காராத நிலையிலேயே வந்தால்தான் இது குறித்து பயப்பட வேண்டும். ‘ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்’ (Restless Legs Syndrome) என்ற பாதிப்பு கணுக்கால் தசைகளில் சிலருக்கு வரலாம். இந்தப் பிரச்னையில் கணுக்கால் தசைகளில் வலி இருக்கும். அந்தப் பிரச்னை இருந்தால் இரும்புச்சத்துக் குறைபாடோ, வைட்டமின் பி 12 குறைபாடோ இருக்கிறதா என்று பார்க்க வேண்டியிருக்கும். குறைபாடு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அதற்கான சப்ளிமென்ட்டுகள் கொடுத்தாலே சரியாகிவிடும். வைட்டமின் பி குறைபாடுமற்றபடி உங்களுக்கு வருவதாகக் குறிப்பிட்டிருக்கும்…
குடல் எரிச்சல் : தக்காளியின் தோல்கள் மற்றும் விதைகள் அதிகம் சாப்பிட்டால், குடல் எரிச்சல், குடல் தோற்று, குடல் நோய்க்குறி ஏற்படலாம். உங்களிடம் ஏற்கனவே குடல் தொற்றுகள் இருந்தால், தக்காளி மேலும் வீக்கத்தைத் தூண்டும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய பொதுவான உணவு ஒவ்வாமைகளில் தக்காளியும் ஒன்றாகும். எனவே, தக்காளியை அளவோடு சாப்பிடுவது நல்லது. நன்றி
எல்லா வகையான உணவுப் பொருள்களுக்கும் காலாவதி தேதி உண்டு என்பது நமக்குத் தெரியும். அதேபோல, நாம் உட்கொள்கின்ற மருந்து, மாத்திரைகளுக்கும் காலாவதியாகும் தேதி இருக்கிறது. காலாவதியான மாத்திரைகளை உட்கொள்வதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும், காலாவதியான மருந்துகளைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது எப்படி என்பது பற்றி கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அஷ்வின் கருப்பன்.டாக்டர் அஷ்வின் கருப்பன்பக்க விளைவுகள் வரலாம்!மாத்திரை காலாவதியானால், அதன் செயல்திறன் குறையும். உதாரணத்திற்கு ஓர் ஊசி, குறிப்பிட்டநாள் வரைதான் இருக்கும். அதன்பிறகு காலாவதியானால்,…
சரியான உணவுகளை, சரியான அளவுகளில், சரியான நேரத்தில் சாப்பிடும் பொழுது ரத்தத்தின் சர்க்கரை அளவை எளிதாக கட்டுப்படுத்தலாம். நன்றி
ஆடிமாதம் பிறந்துவிட்டது. கூடவே முருங்கைக்காய் சீசனும் ஆரம்பித்திருக்கிறது. முருங்கைக்கீரை, பூ, காய் என அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டவை என்பது நாம் அறிந்ததே. சீசனில் நிறைய கிடைக்கும் முருங்கைக்காய், கீரை, பூக்களை வாங்கி, உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வார வீக் எண்டை முருங்கை ஸ்பெஷலாக்குங்கள்.முருங்கைக்காய் சூப்தேவையானவை:முருங்கைக்காய் – ஒரு கப் (2 இன்ச் துண்டுகளாக நறுக்கியது)வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்)உருளைக்கிழங்கு – ஒன்று (தோல் சீவி நறுக்கவும்)காய்ச்சி ஆறவைத்த பால் – அரை கப்வெண்ணெய்…