Monthly Archives: July, 2023

தீ இது தளபதி..! திருச்சியை கலக்கும் விஜய் தீம் ரெஸ்டாரண்ட்.. அப்படி இங்க என்ன ஸ்பெஷல்?

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரிக்கு அருகில் உள்ள தளபதி தந்தூரி என்னும் இந்த கடையை சுமார் 2 வருடங்களுக்கு மேலாக நடத்தி அசத்தி வருகிறார் பவித்ரன். இந்த இளைஞரும், அவருடைய தோழியும் சேர்ந்து 4 வருடங்களாக ஒரு கடை திறக்க வேண்டும் என்று முயற்சியில் இருந்தனர். எந்த மாதிரியான பெயர்களை கொண்டு கடை திறந்தால் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று குறிக்கோளுடன் இருந்தனர்.இருவரும் நடிகர் விஜய்யின் வெறித்தனமான ரசிகர்கள் என்பதால் தளபதியின் பெயரிலே கடைத்திருக்கலாம் என்று…

Doctor Vikatan: டெஸ்ட் எல்லாம் நார்மல்; ஆனாலும் தொடரும் உடல்வலியும் சோர்வும்… தீர்வு என்ன?

Doctor Vikatan: எப்போதும் தீராத உடல்வலி இருக்கிறது. வைட்டமின் குறைபாடுகள் எதுவுமில்லை. தைராய்டு, ரத்தப் பரிசோதனை மற்றும் எலும்பு தொடர்பான பரிசோதனைகளையும் செய்து பார்த்து விட்டோம். எதிலும் குறையில்லை, ஆனாலும் உடல்வலியும், சோர்வும் தொடர என்ன காரணம்?- Saravanan, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண். ஸ்பூர்த்தி அருண்Doctor Vikatan: அந்தரங்க உறுப்பில் அரிப்பு… குடும்பத்தில் அனைவருக்கும் பரவுவது ஏன்?அளவுக்கதிக களைப்பும் சோர்வும் உள்ளதாகச் சொல்பவர்களுக்கு முதலில் வைட்டமின்…

20 வயதை நெருங்கும் பெண்களுக்கு இந்த 7 ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம்..!

எந்த ஊட்டசத்து தங்களுக்கு அவசியம் தேவை, எந்தளவிற்கு அதை எடுத்துக்கொள்ள வேண்டும் போன்றவற்றில் கவனம் செலுத்தினால், நீண்டகால நோக்கில் பெண்களின் ஆரோக்கியம் நலமாகவும் சிறப்பாகவும் இருக்கும். நன்றி

உடல் எடையை குறைக்கிறீங்களா..? உங்களுக்கான ஹெல்தி அவல் வாழைப்பழம் கீர் ரெசிபி..!

வயிறு நிரம்ப ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் எனில் அவல் வாழைப்பழம் கீர் செய்து சாப்பிடுங்கள். நன்றி

Doctor Vikatan – 16 March 2014 – இமேஜை பாதிக்கும் பொடுகுத் தொல்லை! | Dandruff

சாதாரண பொடுகுப் பிரச்னை உள்ளவர்களுக்கு பூஞ்சை எதிர்ப்புத்தன்மை வாய்ந்த (ஆன்டிஃபங்கல்) ஷாம்பு பரிந்துரைப்போம். டாக்டரின் பரிந்துரையின்பேரில் மூன்றில் இருந்து ஆறு மாதங்கள் வரை தொடர்ந்து பயன்படுத்தினால் பொடுகைக் குறைக்கலாம். அதிக அளவு பொடுகுத் தொல்லை இருந்தால் இந்த ஷாம்புவுடன், மாத்திரைகளையும் சில வாரங்களுக்கு எடுத்துக்கொள்ளப் பரிந்துரைப்போம். ஆனால், தொடர்ந்து ஒரு வருடத்துக்கு ஷாம்பு பயன்படுத்த வேண்டியிருக்கும்.எண்ணெய் சுரப்பியினால் ஏற்படும் பொடுகுப் பிரச்னைகளை சரிசெய்யவில்லை எனில், கண் இமைகளில் அரிப்பு ஏற்படுவதுடன் சின்னச்சின்ன பருக்கள் வர வாய்ப்புள்ளது. சாதாரணமான…

Doctor Vikatan: அந்தரங்க உறுப்பில் அரிப்பு… குடும்பத்தில் அனைவருக்கும் பரவுவது ஏன்?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் அடிக்கடி அந்தரங்க உறுப்புத் தொற்று வருகிறது. அரிப்பு, புண்ணாவது என அவதிப்படுகிறார்கள். ஒருவருக்கு வந்தால் இது மற்றவர்களுக்கும் பரவுமா? துணிகளை வெந்நீரில் அலசினால் இந்தப் பிரச்னை வராமல் தடுக்க முடியுமா? கேண்டிட் பவுடர் உபயோகிப்பது சரியானதா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்.தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் | சென்னைஅந்தரங்க உறுப்பில் அரிப்பு என்பது பொதுவாக பூஞ்சைத் தொற்றின் (fungal…

விருதுநகரை கலக்கும் அப்பத்தா கடை..! பாரம்பரிய உணவு வகைகளை விற்கும் தோழிகள்..!

விருதுநகரில் ஃபேமஸாகும் அப்பத்தா கடை பற்றி இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம்.விருதுநகரை சேர்ந்தவர்கள் ஜமுனா ராணி மற்றும் சுகன்யா. நெருங்கிய தோழிகளான இவர்கள் நட்பையும் தாண்டி தொழில் செய்து தனிமுத்திரை பதிக்க முடிவு செய்து இருவரும் சேர்ந்து கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் இருந்த படியே, சிறுசிறு தொழில்கள் செய்து வந்தனர்.இந்நிலையில், தான் தாங்கள் சிறுவயதில் உண்டு மகிழ்ந்த பாரம்பரிய உணவுகளான குழிப்பனியாரம், கேப்பை ரொட்டி, பால் கொலுக்கட்டை போன்ற பொருட்களை விற்பனை செய்யலாம் முடிவு செய்து அப்பத்தா…

Doctor Vikatan – 16 June 2015 – பொடுகு தவிர்க்க 10 கட்டளைகள் | 10 Tips for Dandruff Control

 பொடுகு இல்லாதவர்கள், பொடுகு வராமல் தடுக்க, தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்க்கலாம். அதே சமயம், அதிகப்படியாக எண்ணெய்வைப்பதும் அழுக்குகள் படியக் காரணமாகிவிடும். முடியின் வேர்ப்பகுதியில், தோல் எரிச்சல் ஏற்படும் அளவு, அழுந்த வாரக் கூடாது. அப்படி செய்தால்,பொடுகு அதிகரிக்கும். பொடுகு இருந்தால், தலைக்கு எண்ணெய் வைக்கக்கூடாது. இதனால், தலையில் மேலும் அழுக்கு சேர்ந்து, பூஞ்சை அதிகரிக்கும். தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி, நன்றாகக் தலைக்குக் குளித்துவந்தால், பொடுகை விரட்டலாம். பொடுகை விரட்டியதும், தலையில் எண்ணெய் வைத்துக்கொள்ளலாம்.பொடுகு தவிர்க்க 10 கட்டளைகள் தினமும் இரண்டு…

மனநல மருத்துவமனைகள்… குணமடைந்தும் வீடு திரும்ப வழியின்றி நாடு முழுக்க 2000 பேர்! – There are 2000 people in mental hospitals after recovery

நாடு முழுவதும் பல மனநல மருத்துவமனைகள் இருக்கின்றன. இந்த மருத்துவமனைகளில் உறவினர்களால் சேர்க்கப்படும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் நாளடைவில் குணமடைந்த பிறகும், அவர்கள் தங்களது வீட்டிற்குத் திரும்ப முடியாமல் போய்விடுகிறது. அவர்களை உறவினர்களே கைவிட்டு விடுகின்றனர். இதுபற்றி அவ்வப்போது பேசப்படுவதுண்டு. இந்நிலையில், டெல்லியில் மனநலம் குறித்த தேசிய மாநாடு நடந்தது. இதில் மத்திய அமைச்சர் பாரதி பிரவின் பவார் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான அருண் குமார் மிஸ்ரா, மனநல…

மொறுமொறு புளிப்பு முறுக்கு சாப்பிட்டுருக்கீங்களா? – திருச்சியில் ஃபேமஸாகும் பாரம்பரிய உணவு வகைகள்..

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ளது வைபவம் என்னும் உணவு கடை. இந்த கடையில் தான் பாரம்பரியமான உணவு வகைகள் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்படுகிறது. இந்த முறுக்கில் எலுமிச்சை சாறு சேர்த்து தயார் செய்கின்றனர்.இது மட்டுமில்லாமல் சேவை, நெல்லிக்காய் பூண்டு பொடி, வேப்பம்பூ பொடி, சிறுதானிய உருண்டைகள், பல்வேறு ஊறுகாய் வகைகள், சீடை வகைகள், கடலை உருண்டைகள் சிறுதானிய நூடுல்ஸ், வத்தல் வகைகள், சின்ன வெங்காய ஊறுகாய், தேன்குழல், கை முறுக்கு போன்றவைகளும் இங்கு கிடைக்கின்றன. மேலும் சோடா,…