முருங்கைக்காய், கருவேப்பிலை சூப்பர் ஃபுட் உணவுகளா..? இன்னைக்கே சமையலில் சேர்த்துக்கோங்க..!
சமீப காலமாகவே ‘சூப்பர் ஃபுட்’ என்ற வார்த்தை பிரபலமாகி வருகிறது. பலரும் சூப்பர் ஃபுட்களை தேடி தேடி சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் உண்மையிலேயே சூப்பர் ஃபுட் என்பது நமது உடலுக்கு கூடுதல் பலன்களை அளிக்கிறதா அல்லது மிகைப்படுத்தி சொல்லப்படுகிறதா? ஒரு சாதாரண உணவை எந்த விஷயம் சூப்பர் ஃபுட்டாக மாற்றுகிறது, அதன் பலன்கள் என்ன மற்றும் நமது டயட்டில் சேர்க்க வேண்டிய சூப்பர் ஃபுட்களுக்கான ஒரு சில உதாரணங்கள் போன்றவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.சூப்பர் ஃபுட்கள் என்றால்…







