சூயிங்கம் மெல்வது தலைவலியை ஏற்படுத்துமா? மருத்துவ விளக்கம்!
குழந்தைகள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள் என பலருக்கும் சூயிங்கம் மெல்வது விருப்பமான ஒன்று. வாயில் போட்டதும் சிறிது நேரத்திற்கு மட்டுமே இனிப்புச்சுவை இருக்கும். ஆனாலும், அதன் பிறகும் அதை மெல்வது பலருக்கும் பிடித்ததாக இருக்கிறது. சூயிங்கம் மெல்வது உடல்நலத்துக்கு நல்லதா… இதுகுறித்து, சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஹெச். விஷாலிடம் கேட்டோம்….மருத்துவர் ஹெச். விஷால்ஒற்றைத் தலைவலி… சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்!பொதுவாக ஒரு சூயிங்கத்தை 2 முதல் 2 ½ மணி நேரம் வரை மெல்லலாம்.…







