Monthly Archives: July, 2023

இரவு நேரத்தில் சுடச்சுட, வகை வகையான உணவுகள் சாப்பிடனுமா..? கோவையில் விடிய விடிய இயங்கும் உணவகம்..!

இரவு நேரத்தில் ஜாலியா ஒரு ‘ரைட்’ போய்விட்டு, சூடாக உணவு சாப்பிட நினைப்பவர்கள் ஏராளம். அதேபோல் இரவு காட்சி திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்புவோரும் சாப்பிடுவதற்காக ஒரு நல்ல உணவகத்தை தேடுவார்கள்.இத்தகைய உணவு பிரியர்களுக்காகவே கோவையில் செயல்பட்டு வருகிறது ஒரு உணவகம். லட்சுமி மில்ஸ் சந்திப்பில் இருந்து புலியங்குளம் செல்லும் வழியில் அமைந்துள்ளது ‘நைட் அவுட்’ (Night out) என்ற இரவு நேர உணவகம்.ஒவ்வொரு நாளும் மதியம் 12 மணிக்கு துவங்கப்படும் இந்த உணவகம் மறுநாள் அதிகாலை…

உயிர் பிழைக்க கெடு; வயிற்றுவலியைக் கண்டு கொள்ளாததால் பெண்ணுக்கு விபரீதம்; மனஅழுத்தம் காரணமா?

ஏதோ ஒரு வலி ஏற்படுகையில் அதை எளிமையாகக் கடந்து விடுவோம். தாங்கிக் கொள்ள முடியாத வலி ஏற்படும் பட்சத்திலேயே மருத்துவரின் உதவியை நாடுவோம். இப்படி பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட வலியைச் சாதாரணமாக கடந்து சென்றது, அவருடைய உயிருக்கே 24 மணிநேரம் கெடு அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த 33 வயது பெண், விக்டோரியா டான்ஸன். இவருக்கு நீண்ட காலமாகவே தீராத வயிற்றுவலியும், சோர்வும் இருந்துள்ளது. இவர் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.stomach painஇரண்டு வேலைகளைப் பார்த்ததால், வாரத்தில் 60 மணிநேரம் வேலை செய்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தையும், மன அழுத்தத்தால் உண்டான…

Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கும் மஞ்சள் காமாலை பாதிப்பது ஏன்… எப்போது சரியாகும்? | Doctor Vikatan: Why can jaundice affect newborns?

அதிகரித்த பிலிருபின் அளவைக் குறைக்க போட்டோதெரபி என்கிற சிகிச்சை முறை செய்யப்படுகிறது. மஞ்சள் காமாலை அதிகமுள்ள குழந்தைகளை மருத்துவ தரமுள்ள நீலநிற ஒளியில் குறிப்பிட்ட நேரம் தொடர்ந்து வைக்கும்போது பிலிருபின் சிதைந்து மலத்துடன் உடலைவிட்டு வெளியேறுகிறது. அதனால் மஞ்சள்காமாலை மட்டுப்படுகிறது. இந்தச் சிகிச்சை எளிமையானது, பக்க விளைவுகள் அற்றது. இதைச் சரியான நேரத்தில் செய்வதால் குழந்தைக்கு ரத்த மாற்று சிகிச்சை போன்றவற்றைத் தவிர்க்கலாம். பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்துவிதமான மஞ்சள்காமாலைக்கும் உடனடியாக மருத்துவ சிகிச்சை அவசியம். பிறந்த…

கொலஸ்ட்ராலை குறைக்கனுமா..? இதை ஒரு துண்டு சேர்த்து கொதிக்க வெச்சு குடிங்க.. நீங்களே ஆச்சரியப்படுவீங்க..!

ஹை கொலஸ்ட்ரால் என்பது எப்போதுமே ஒரு தீவிரமான நிலை மற்றும் மிக ஆபத்தானது. உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமானால் அது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பல உயிருக்கே ஆபத்தான நிலமைகளை ஏற்படுத்தும். நன்றி

#French Fry: மொறு மொறு ஃப்ரெஞ்ச் ஃப்ரை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் |#VisualStory|Interesting facts about French Fries

இனிப்பு உருளைக்கிழங்கு, பெல்ஜியன், கர்லி (Curly), திக் கட் (thick cut), ரெகுலர், வேஃபல் ஃப்ரைஸ் (waffle fries), ஸ்டீக் (Steak), ஷோஸ்டிரிங் (Shoestring), க்ரிங்க்கிள் கட் (Crinkle Cut), காட்டேஜ் (Cottage). நன்றி

பார்த்தாலே சாப்பிட தோன்றும்..! நாவில் எச்சில் ஊறவைக்கும் தேன் மிட்டாய் எப்படி தயாரிக்கின்றனர் தெரியுமா?

Honey Candies : தேன் மிட்டாய் தயாரிக்கும் முறை குறித்து விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த வியாபாரி சொல்லும் தகவல்கள். நன்றி

வெங்காயம், தக்காளி இல்லாம இவ்ளோ ரெசிபி இருக்கா? | My Vikatan | My Vikatan article about new recipes

*இன்ஸ்டன்ட் மோர் குழம்புவெட்டித் தயிர் -இரண்டு கப் (நன்கு கடைந்து கொள்ளவும்) கடலை மாவு -4 டீஸ்பூன் கடுகு, மிளகு ,சீரகம் -தலா கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் -தலா கால் டீஸ்பூன் பச்சை மிளகாய்- 2 (மிகவும் பொடியாக நறுக்கியது) கறிவேப்பிலை ,மல்லி தழை -சிறிதளவு உப்பு, எண்ணெய் -தேவையான அளவு.செய்முறைஅரைக்கப் நீரில் கடலை மாவு +உப்பு +மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கரைத்து கடைந்து வைத்துள்ள தயிருடன் கலந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்…

Jaundice: Causes, Symptoms (Tamil) | மஞ்சள் காமாலை எதனால் ஏற்படுகிறது… குணப்படுத்துவது எப்படி?

கல்லீரல்… மனித உடலின் மிக முக்கிய உள்உறுப்பு. நம் உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றுதல், செரிமானத்துக்குத் தேவையான உயிர்வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்தல் போன்ற முக்கியமான வேலைகளைச் செய்வது கல்லீரல்தான். ரத்தத்தில் உள்ள புரதம், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைச் சீராக வைத்துக்கொள்வதும் இந்த உறுப்புதான். உடலில் மற்ற உறுப்புகளைவிட இது தனித்தன்மை வாய்ந்தது. காரணம், இது இழந்த திசுக்களை தானே மீட்டுருவாக்கம் செய்துக்கொள்ளக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்கிறது. 75 சதவிகிதம் பாதிப்புக்குள்ளானாலும்கூட தன் வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டேதான்…

இந்த 5 பொருட்களை உங்கள் உணவில் சேர்த்தாலே போதும்… மழைக்கால நோய்களை பற்றி கவலை வேண்டாம்…

நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் பருவ வெளுத்து வாங்கி வருகிறது. கோடை வெயில் கொளுத்தி எடுத்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழை பலருக்கு மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தி இருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நிவாரணம் அளித்தாலும் இந்த பருவமழையானது, மழைக்கால நோய்களையும் கூடவே கொண்டு வருகிறது. பருவமழையானது சளி, காய்ச்சல், டெங்கு, காலரா, மலேரியா போன்ற பல நோய்கள் ஏற்பட வழிவகுக்கும். நன்றி

Doctor Vikatan: அடிக்கடி இம்சை தரும் கால் ஆணி… காரணமும் தீர்வுகளும் என்ன? | Doctor Vikatan: foot corns – What are the causes and solutions?

Doctor Vikatan: என் வயது 31. எனக்கு அடிக்கடி கால்களில் ஆணி வருகிறது. அவ்வப்போது மருத்துவரிடம் காட்டி சிகிச்சை எடுக்கிறேன். இது வராமல் தவிர்ப்பதற்கு வழிகளே இல்லையா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண். மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்கால் ஆணி என்பது பலரையும் பாதிக்கிற ஒரு பிரச்னை. அனேகம் பேர் வாழ்நாளில் ஒன்றிரண்டு முறையாவது இந்தப் பிரச்னையை அனுபவித்திருப்பார்கள். அழுத்தம் அல்லது உராய்வின் காரணமாக பாதத்தின் ஒரு பகுதி மட்டும் அழுத்தமாக,…

1 8 9 10 11 12 17