கொய்யாவில் இப்படியொரு கேக் செய்யலாமா..? குழந்தைகள் விரும்பும் ரெசிபி…
சீசனுக்கு ஏற்ப பழகடைகள் வெவ்வேறு நிறங்களில் ஜொலிக்கும். வெயில் காலத்தில் எப்படி மாங்காய், மாம்பழமோ அதே போல மழை தொடங்கும் ஜூன் – ஆகஸ்ட் மாதத்தில் கொய்யா சீசன் தொடங்கிவிடும். கொய்யாவை வெட்டி அதை உப்பு காரத்தில் தோய்க்கும் போதே எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். அப்புறம் கொய்யா துண்டுகள் உள்ளே போவதே தெரியாது.இப்படி தான் பெரும்பாலும் நாம் சாப்பிட்டிருப்போம். கனிந்து இருந்தால் அதை உப்பு காரம் இல்லாமல் அதை அப்படியே கூட சாப்பிட்டிருப்போம். அதில் வெள்ளை கொய்யா,…






