இளம் வயதில் காலமான பாடி பில்டர்; அனியூரிஸம் மரணத்தை ஏற்படுத்துமா; அறிகுறிகள் என்ன? மருத்துவ விளக்கம் |Can an aneurysm cause death; What are the symptoms?
அனியூரிஸம் என்றால் என்ன… இந்த நோய் மரணத்துக்கு காரணமாகுமா… என்ற கேள்விகளுக்கு சென்னையைச் சேர்ந்த நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவர் எம்.பாலமுருகன் பதில் அளித்துள்ளார்.“அனியூரிஸம் என்பது மூளைக்குச் செல்லும் ரத்த நாளத்தின் சுவரில் உண்டாகும் பலவீனத்தால், பலூன் போன்று வீக்கம் ஏற்பட்டு அதில் இருந்து ரத்தம் வெளியேறுவது. அனியூரிஸம் இருக்கும் நபருக்கு அந்த வீக்கமானது கிட்டத்தட்ட மூன்று முதல் ஐந்து மில்லிமீட்டர் வரும் வரை, எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்புகள் குறைவு. சில நேரங்களில் ப்ளிஸ்டர் அனியூரிஸம் (Blister…









