Monthly Archives: June, 2023

சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என தகவல்

20 Jun 2023 07:57 (IST)வேலூரில் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும்…வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும்.கல்லூரிகள், அலுவலகங்கள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்படும். 20 Jun 2023 07:45 (IST)எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைதுராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற அந்தோணி, ஜேசுராஜா, ரூபன் உள்ளிட்ட ஒன்பது பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் படகு பழுதாகியதால் காற்றின் வேகம்…

ஆஷஸ் முதல் டெஸ்ட் | 2-வது இன்னிங்ஸில் 273 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழப்பு

பர்மிங்காம்: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது. இதன் மூலம் அந்த அணி மொத்தமாக 280 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதனால் 281 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறலாம். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதே போல ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 386 ரன்களுக்கு அனைத்து…

மதக்கலவரங்களில் இறந்த சிறுபான்மை மக்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்! – பாஜக-வைச் சாடிய சித்தராமையா! | Families of communal violence victims get ₹25 lakh in Karnataka

கர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சி அமைந்தபின், பா.ஜ.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்துத்துவா கொள்கை அடிப்படையிலான, மதமாற்ற தடைச்சட்டம் ரத்து, பள்ளிப் பாடப் புத்தகங்களில், ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவர், சாவர்க்கர் உள்ளிட்ட வலதுசாரி சிந்தாந்தம் தொடர்புடையவர்களின் பாடங்கள் ‘கட்’ என, அரசியல் களத்தில் அனலைக் கிளப்பும் வகையில், பல அதிரடி ஆட்டங்களை நிகழ்த்தி வருகிறது காங்கிரஸ் அரசு.இப்படியான நிலையில், இன்று மதியம், மதக்கலவரங்களில் மரணித்த இஸ்லாமிய மக்களுக்கு காங்கிரஸ் அரசு, தலா ரூ.25 லட்சம் நிவாரணம்…

ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 281 ரன்கள் இலக்கு…

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 281 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி ரன்கைள சேர்த்தனர். தொடக்க  வீரர் ஸாக் கிராலே 61 ரன்களும், ஒலி…

மழைக்கு இதமா வீட்டுல சூடா முட்டை போண்டா சுவைக்க ரெடியா… இதோ ரெசிபி

சித்திரை முடிந்தும் சூரியன் உஷ்ணத்தை தனித்தபாடில்லை என மக்கள் புலம்பிக்கொண்டிருந்த வேளையில் பரவலாக மழை பெய்து உஷ்ணத்தை குறைந்துள்ளது. மாலை வேளையில் பெய்து கொண்டிருக்கும்  மழைக்கு இதமாக பஜ்ஜி, வடை, போண்டா போன்றவற்றை சாப்பிட்டால் எப்படி இருக்கும். கையில் டீ கப்புடன் மழை.. தேநீர்.. ராஜா.. என ஸ்டேட்டஸ் போட ரெடி ஆகிட்டீங்களா. டீ மட்டும் சாப்பிட்டால் இதமா இருக்குமா கடிக்க ஒரு காரம் வேண்டாமா..டீ அல்லது காபி பிரியரா கூட நீங்க இருங்க ஒரு கப்…

“எந்த நடிகருக்கும் ‘ரெட் கார்டு’ வழங்கவில்லை” – மறுப்பு தெரிவித்த தயாரிப்பாளர் சங்கம்

பட மூலாதாரம், SILAMBARASANகட்டுரை தகவல்முன்னணி நடிகர்களான சிம்பு, விஷால், எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, மற்றும் அதர்வா உள்ளிட்ட 5 நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு அளித்ததாக தகவல்கள் வெளியாகி தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.அத்தகவல் உண்மை இல்லை என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி விளக்கமளித்துள்ளார்.நேற்று (ஜூன் 18) தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு சென்னையில் நடைபெற்றது. அதில், தயாரிப்பளர்களிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு கால்ஷீட் வழங்காத நடிகர்கள், நடிகைகள்…

இயற்கை முறையில் சுகப்பிரசவம்; தாய், சேயை மருத்துவமனையில் சேர வலியுறுத்தும் சுகாதாரத்துறையினர்! | Doctors urge woman who gave birth in house to admit in hospital

அதையடுத்து, மருத்துவமனைக்குச் செல்லாமலே பெண் ஒருவருக்கு பாரம்பர்ய முறையில் குழந்தை பிறந்ததை அறிந்த அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் தம்பதியின் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். தம்பதியின் வீட்டுக்குச் சென்றபோது, தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும், மருத்துவமனைக்கு அனுப்பத் தயாராக இல்லை எனவும் நெப்போலியன் கூறியிருக்கிறார். மீண்டும் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் மருத்துவர்கள், சுகாதாரத்துறைப் பணியாளர்கள், ராசிபுரம் தாசில்தார், வெண்ணந்தூர் போலீஸார் உள்ளிட்டோர் நெப்போலியன், பிரியா தம்பதியின் வீட்டுக்குச் சென்று மருத்துவமனையில் சிகிச்சை…

TNPL 2023: முருகன் அஷ்வின் பிடித்த அசத்தல் கேட்ச்; இந்திரஜித்தின் அதிரடியால் வென்ற திண்டுக்கல்!| TNPL : Dindugal Vs Madurai Match Report

டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பௌலிங்கைத் தேர்வு செய்தது. நிஷாந்த் மற்றும் கௌஷிக் ஆகியோர் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். இவர்களுக்கிடையே 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் வந்தது. எதிர்பார்க்காத நேரத்தில் நிஷாந்த் விக்கெட்டைக் கைப்பற்றினார் மதிவண்ணன். அடுத்து வருண் சக்கரவர்த்தி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதன் பிறகு சுபோத்தும் விக்கெட்டை வீழ்த்த, திண்டுக்கல் டிராகன்ஸின் பௌலிங் தீயாய் எரிய ஆரம்பித்தது. இந்திரஜித்கடைசி ஐந்து ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பிரமாதமான பௌலிங்,…

Tamil Live Breaking News | அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் வெளுத்துவாங்கப்போகும் மழை : எங்கெல்லாம் தெரியுமா?

19 Jun 2023 16:50 (IST)தமிழகத்தில் 7 மணி வரை வெளுத்துவாங்கப்போகும் மழை – எங்கெல்லாம் தெரியுமா?தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணிவரை அநேக இடங்களில் மிதமான இடியுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 19 Jun 2023 16:16 (IST)ஆசிய சாம்பியன்ஷிப்பின் தொடர் : இந்தியாவுக்கு வெண்கலம்சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய சாம்பியன்ஷிப்பின் தொடரின் அரையிறுதி போட்டியில் உஸ்பெகிஸ்தான்…

Doctor Vikatan: பற்கள் விழுவது போன்ற கனவு… அடிக்கடி வருவதால் நிஜத்திலும் நடக்குமா?| Doctor Vikatan: The dream of teeth falling out…does it happen in reality

Doctor Vikatan: என் வயது 34. பற்கள் எல்லாம் விழுந்துவிடுவது போன்ற கனவு அடிக்கடி தொடர்கிறது. அது உண்மையில் நடந்துவிடுமோ என பயமாக இருக்கிறது. இந்தக் கனவை எப்படிப் புரிந்துகொள்வது?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.மனநல மருத்துவர் சுபா சார்லஸ்சிக்மண்ட் ஃப்ராய்டின் `தி இன்டர்ப்ரிட்டேஷன் ஆஃப் ட்ரீம்ஸ்’ என்ற பிரபலமான புத்தகம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வகையில் கனவுகளை அலசுவதை ஒரு கலை என்றே சொல்லலாம். நம் மூளையின் செயல்பாடுதான் கனவு. பாம்பு…

1 9 10 11 12 13 40