Monthly Archives: June, 2023

Doctor Vikatan: அடிக்கடி வரும் வாய் துர்நாற்றம்… நிரந்தரத் தீர்வுகள் உண்டா?

Doctor Vikatan: எனக்கு அடிக்கடி வாய் துர்நாற்றப் பிரச்னை வருகிறது. அது குறித்து யாரும் என்னிடம் எதுவும் சொல்வதில்லை என்றாலும் என்னால் அதை உணர முடிகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? பிரமையா அல்லது நிஜமாகவே வாய் துர்நாற்றம் இருக்குமா? இதற்கு நிரந்தரத் தீர்வுகள் உண்டா?பதில் சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த குழந்தைகள் நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் | வேலூர் Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு பால்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 469 ரன்களை எடுத்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே விக்கெட்டுகளை விட தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களிலும், ஷுப்மன்…

கம்பங்கூழ் வாங்கினா Unlimited சைட்டிஷ்.. கோவையை கலக்கும் பவர் ஹவுஸ் பாண்டி!

Coimbatore Road Side Food : கூழ் வகைகள் 20 ரூபாய்க்கும், மோர் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பார்சலுக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  நன்றி

ஆபாச வீடியோ; கட்டிலில் கட்டிப்போட்டு, கொல்லப்பட்ட இளைஞர் – கைதான இளம்பெண் அதிர்ச்சி வாக்குமூலம்!

தென்காசி மாவட்டம், இலத்தூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் தனது வீட்டில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுவந்தார். அதற்காக செப்டிக் டேங்ல்கை கடந்த 4-ம் தேதி திறந்தபோது உள்ளே எலும்புக்கூடு இருந்ததால், அங்கு வேலை செய்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. எலும்புக்கூடு கிடந்த இடம்இது தொடர்பாக இலத்தூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அந்த எலும்புக்கூடு அங்கு எப்படி வந்திருக்கக்கூடும் என்பது பற்றியும் விசாரணை நடத்தினர். யாரையோ கொலைசெய்து செப்டிக் டேங்க்கில் போட்டிருக்கக்கூடும்…

Doctor Vikatan: விழித்திரை விலகுமா… அதற்கு சிகிச்சை உண்டா? | Doctor Vikatan: Is there a cure for retinal detachment?

இந்தப் பிரச்னை வரப்போவதன் அறிகுறியாக, கண்களைச் சுற்றி ஃப்ளாஷ் அடிப்பதுபோல் உணர்வார்கள். கண்களில் ஏதோ பறக்கிற மாதிரி உணர்வார்கள். விழித்திரையின் நடுவில் மேகுலா என்ற பகுதி இருக்கும். அது பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்தமாக பார்வை இழப்பு ஏற்படும். பார்வை திடீரென குறைவதை வைத்து விழித்திரை விலகுவதை சம்பந்தப்பட்ட நபரால் உணர முடியும்.சற்றும் தாமதிக்காமல் அந்த நபர் உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும். இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு அறுவை சிகிச்சை மட்டுமே.விழித்திரைவிழித்திரை விலகல் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து…

Dhoni: `பூண்டு ரசம் கிடைக்குமா?' – தமிழில் ஆர்டர் செய்த தோனி; சுவாரஸ்யம் பகிர்ந்த செஃப்

“தனக்கும் தோனிக்கும் டையே நடந்த நேரடி உரையாடலை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்” என்று `செஃப்’ சுரேஷ் பிள்ளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். தோனியுடனான அவருடைய அனுபவங்கள் பற்றி அவர் பகிர்ந்த சுவாரஸ்ய விஷயங்கள் இங்கே.தோனி“அக்டோபர் 31, 2018. இந்திய அணி வீரர்கள் திருவனந்தபுரத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் விளையாடிக் கொண்டிருந்த சமயம். நான் பணிபுரிந்த ஓட்டலில்தான் அத்தனை வீரர்களும் தங்கியிருந்தனர். ஒரு நாள் பேருந்தில் இருந்து அனைவரும் இறங்கிய போது என் கண்கள்…

தீடீர் விருந்தினர் வருகையா? கவலையே வேண்டாம் – இல்லத்தரசி பகிர்வு | My Vikatan | My Vikatan simple cooking article

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்எங்க வீட்டுக்கு திடீர்னு விருந்தினர் வந்திட்டாங்க.. எனக்கு என்ன செய்வதென்றே தெரியலை. அவங்க கிட்ட பேசவும் முடியல.. மனசுக்குள்ள ஏதாவது செய்யணும்ன்னு தோணுது.ஆனா என்ன செய்யறது ன்னும் புரியலைன்னு … நிறைய பேர் புலம்புவதைக் கேட்டதுண்டு.’ஆனால் உண்மையாகவே விருந்தினர் எந்நேரம் வந்தாலும், அவர்களை வரவேற்கும்…

அமெரிக்காவில் சாதி பாகுபாட்டிற்கு எதிராக மசோதா நிறைவேற்றிய செனட் உறுப்பினருக்கு கொலை மிரட்டலை – ஏன்?

பட மூலாதாரம், PREM PARIYARபடக்குறிப்பு, கலிஃபோர்னியா மாகாண சட்ட மேலவையில் சாதி பாகுபாட்டிற்கு எதிரான மசோதாவை தாக்கல் செய்து பேசும் செனட் உறுப்பினர் ஆயிஷா வஹாப்9 ஜூன் 2023, 16:06 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்சாதி பாகுபாட்டை சட்டவிரோதமாகக் கருத வகை செய்யும் மசோதா, கலிஃபோர்னியா மாகாண சட்டமன்றத்தின் கீழ் அவையில் இந்த வாரம் விவாதத்திற்கு வர உள்ளது. கலிஃபோர்னியாவை சேர்ந்த பத்திரிகையாளர் சவீதா படேல் இந்த மசோதா சட்டமாக்கப்படுவதை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்களிடம் இதுகுறித்து…

இருதய நோயாளிக்கு புரோஸ்டேட் வீக்கம்; HoLEP லேசர் சிகிச்சையால் குணப்படுத்திய காவேரி மருத்துவமனை! | Prostate swelling – Kauvery Hospital cured by HoLEP laser therapy

இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 63 வயது நபருக்கு ஏற்பட்ட புரோஸ்டேட் வீக்கத்தை, HoLEP லேசர் சிகிச்சை மூலம் துரிதமாக குணப்படுத்தியுள்ளது, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனை.சென்னையைச் சேர்ந்த 63 வயது நபர் ஒருவருக்கு, கடந்த மே மாதம் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. சிகிச்சை முடிந்த சில நாள்களுக்குப் பின், அவருக்கு சிறுநீர்த்தொற்று ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் புரோஸ்டேட் வீக்கம் ஏற்பட, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்த அவருக்கு, மருத்துவர்கள் மாத்திரைகளைப்…

WTC Final நாள் 3 | அணியை மீட்கும் ரஹானே அரைசதம்; உறுதுணையாக களத்தில் ஷர்துல்! | Ajinkya Rahane haf century in WTC Final against australia in oval test

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரஹானே பொறுப்புடன் விளையாடி அரைசதம் விளாசினார். இதன் மூலம் அவர் டெஸ்ட் போட்டிகளில் 5,000 ரன்களை கடந்துள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 3…

1 24 25 26 27 28 40