கவுகாத்தியில் நடைபெறும் வடகிழக்கு இந்தியாவின் முதல் ஐபிஎல்… ஏற்பாடுகள் தீவிரம்..!
ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் டி-20 வகை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. 10 அணிகள் ஒன்றுடன் ஒன்று மோதும் ஐபிஎல் தொடரின் போட்டிகள் இந்தியாவில் உள்ள பல்வேறு கிரிக்கெட் மைதானங்களில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து ஸ்டேடியம்களும் தயாராகி வரும் நிலையில், வடகிழக்கு இந்தியாவில் முதன் முறையாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன.கிழக்கு இமயமலை, பிரம்மபுத்திரா நதிகள் ஓடும் அசாம் , அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், நாகலாந்து, திரிபுரா, மேகாலயா அடங்கிய வடகிழக்கு மாநிலங்கள் மலைப் பிரதேசங்களாக இருப்பதால்…









