Monthly Archives: April, 2023

தக்காளி, தேங்காய் சட்னிலாம் பழசு… இந்த முறை கொய்யா சட்னி செஞ்சு பாருங்க!

இல்லத்தரசிகள் அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை ஒன்றுதான். நாளைக்கு என்ன சமைக்கலாம்… குழம்பு என்ன வைக்கலாம் என்பது தான். ஏனென்றால், தினமும் ஒரே சமையலை செய்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு சலித்துவிடும். எனவே, நம்மில் பலர் புதிய புதிய விஷயங்களை சமையலில் முயற்சிப்போம்.இட்லி, தோசை என்றாலே நமது நினைவுக்கு வருவது தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, சாம்பார் தான் வரும். எப்போதாவது இட்லி, தோசைக்கு ஏற்ற வகையில் கொய்யா காய் வைத்து ஒரு சட்னி வைத்தால்…

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணியை வீழ்த்தி சென்னை வெற்றி – ‘சிங்கத்தின் குகைக்குள்’ நுழைந்து சுழற்றி அடித்த சுழல்

பட மூலாதாரம், BCCI/IPL8 ஏப்ரல் 2023, 16:10 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்ஐபிஎல் தொடரின் பாரம்பர்யத்தில் பரம வைரிகளாகப் பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குமான போட்டி என்றாலே ரசிகர்களுக்கு ஒருவித கொண்டாட்டம்தான். அந்தக் கொண்டாட்டத்திற்குக் கூடுதல் சுவை சேர்க்கும் விதமாக இன்றைய போட்டியில், மும்பையை வீழ்த்தி சென்னை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தோனிக்கு வான்கெடா மைதானம்…

கல்வி கற்க வயது தடையில்லை 108 வயதிலும் கல்வி கற்கும் கம்பம் மூதாட்டி: 100க்கு 97 மதிப்பெண் பெற்று அசத்தல்

கம்பம்: கம்பத்தை சேர்ந்த மூதாட்டி 108 வயதிலும் கல்வி கற்று வருகிறார். தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்தவர் கமலக்கன்னி (108). கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் கம்பத்தில் இருந்து பிழைப்புக்காக, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் வண்டன்மேட்டில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றது கமலக்கன்னியின் குடும்பம். குடும்ப வறுமை காரணமாக 2ம் வகுப்போடு படிப்பை முடித்த கமலக்கன்னி, அதன்பின் தோட்ட வேலைக்கு சென்றுவிட்டார். படிப்பை பாதியில் விட்ட கமலக்கன்னி, நூறு வருடங்கள் கழித்து மீண்டும் படிக்க…

போர் விமானத்தில் பயணித்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சுகோய் போர் விமானத்தில் பயணம் செய்தார்.இரண்டு நாள் பயணமாகக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அசாம் சென்றுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், தெஸ்பூர் விமானப்படைத் தளத்தைப் பார்வையிட்டார். அப்போது, சுகோய் 30 எம்.கே.ஐ. ரக போர் விமானத்தில் அவர் தீரத்துடன் பயணம் மேற்கொண்டார்.Also Read : பிரதமர் மோடியை வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…முன்னாள் குடியரசுத் தலைவர்கள் அப்துல்கலாம், பிரதீபா பாட்டீல், ராம்நாத் கோவிந்திற்கு பிறகு திரவுபதி முர்மு போர்…

IPL 2023: RR vs DC | பட்லர் – ஜெய்ஸ்வால் கூட்டணியால் மீண்டும் ஜொலித்த ராஜஸ்தான்: டெல்லிக்கு 200 ரன்கள் இலக்கு

கவுஹாத்தி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 199 ரன்களை சேர்த்துள்ளது. 16-வது ஐபிஎல் சீசனின் இன்றைய 11ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 8 ஓவர் வரை விக்கெட்டை பறிகொடுக்காமல் இருவரும் அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். சிறப்பான…

குழந்தைகளுக்கு பிடித்த பனீர் ஃப்ரைட் ரைஸ் செய்யலாமா..?

எனக்கு ஃப்ரைட் ரைஸ் பிடிக்காது என ஒருவர் கூறினால், அவர் கண்டிப்பாக இந்த கிரகத்தை சேர்ந்தவராக இருக்க முடியாது. ஏனென்றால், பிரைட் ரைஸ் விரும்பிகள் அவ்வளவு பேர் இருக்கிறார்கள். அந்தவகையில், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ப்ரைட் ரைஸினை பன்னீர் பயன்படுத்தி, வித்தியாசமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த பதிவில் காணலாம்.தேவையான பொருட்கள் :பனீர் – 150 கிராம்.தக்காளி – 2.பூண்டு பல் – 3.அரிசி – 2 கப்.முட்டைக்கோஸ் – 100 கிராம்.வெங்காயம் -…

“ஊழலற்ற இந்தியா… பிரதமர் மோடிக்கு நன்றி” – பாஜக-வில் இணைந்த ராஜாஜியின் கொள்ளுப் பேரன்!| CR Kesavan, Great Grandson Of C Rajagopalachari, Joins BJP

அதில்,”காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து பல பதவிகளை  வழங்கியதற்குச் சோனியா காந்திம், ராகுல் காந்திக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்கான அடையாளங்கள் தற்போது இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதனால் தான் பாரத் ஜோடோ  யாத்திரையில் பங்கேற்கவில்லை. வேறு ஒரு வழித்தடத்தில்  நாட்டுக்குச் சேவையாற்ற, நல்ல நம்பிக்கையில் முயற்சி செய்ய விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.சி.ஆர்.கேசவன்இந்த நிலையில், ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர்.கேசவன் மத்திய அமைச்சர் வி.கே.சிங், பா.ஜ.க தலைமை செய்தி தொடர்பாளர் அனில் பலுனி முன்னிலையில் கட்சியில் இணைந்தார். இன்று பிரதமர் மோடி சென்னை…

இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் த்ரில் வெற்றி… கோப்பையை வென்றது நியூசிலாந்து

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி சூப்பர் ஓவரில் இலங்கையிடம் தோல்வி அடைந்தது. இரண்டாவது போட்டியில்…

ஸ்டெர்லைட் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதா?? : ஆளுநருக்கு மநீம கண்டனம்..

சென்னை : ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி விமர்சிப்பதா?என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தின் கண்ணியத்திற்குரிய பொறுப்பில் இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களிடையே பேசும்போது அந்த கண்ணியம் பற்றிய கவலை சிறிதுமின்றி பேசியுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, பலரும் உயிரிழந்த சூழலில், பாதிக்கப்பட்ட மக்கள் பலகாலம் போராடினர். துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்த பின்னரே, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அப்படிப்பட்ட போராட்டம்,…

1 33 34 35 36 37 51