Monthly Archives: April, 2023

வயிற்றில் இந்த பிரச்சனை இருக்கவங்க தயிர் சாப்பிடக்கூடாதா..? அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வரும் பாதிப்புகள்..!

தயிர் பாலில் இருந்து தயாரிக்கப்படுவதால், அதில் புரதத்தின் அளவு அதிகமாக கிடைக்கிறது. மறுபுறம், இது நன்மை தரும் பாக்டீரியாவால் புளிக்கப்படுவது உடல் ஆரோக்கியத்திற்கு கூடுதல் நன்மையளிக்கிறது. எனவேதான் தயிர் புரோபயாடிக்குகளின் சிறந்த மூலமாக உள்ளது. தயிரில் கால்சியம், வைட்டமின் பி12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை ஏராளமாக உள்ளன. உதாரணத்திற்கு 100 கிராம் தயிரில் 3.5 கிராம் புரதம் உள்ளது. இது தவிர பல வகையான சத்துக்கள் இதில் உள்ளன. நன்றி

அண்ணனுக்கு சொத்து கொடுத்ததில் ஆத்திரம்.. அப்பாவை ஆட்டோ ஏற்றி கொன்ற மகன்கள்

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம்   குயிலாபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி வயது 72. சிறிய வீடு மற்றும் குறைந்த அளவில் விவசாய நிலத்தை சொத்தாக வைத்துள்ளார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.மூத்த மகன் வெங்கடேசன். சொத்தை பிரித்ததில் மூத்தவனுக்கு அதிக பங்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.இதில் தந்தை மீது கோபம் கொண்ட அடுத்த இரு மகன்களான  ஈஸ்வரன் மற்றும் முருகன் ஆகியோர் அடிக்கடி தகராறு செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ஆட்டோ ஓட்டுநர்கள். இருவரும் தந்தையை கொல்ல திட்டமிட்டனர். கடந்த மாதம்…

“எங்கள் போராட்டம் குறித்து கிரிக்கெட் வீரர்கள் ஏன் வாய் திறக்கவில்லை?” – வினேஷ் போகத் கேள்வி | Vinesh Phogat asks why top cricketers, others silent

புதுடெல்லி: “எங்கள் போராட்டம் குறித்து ஏன் எந்த கிரிக்கெட் வீரரும் வாய் திறக்கவில்லை” என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த ஒட்டுமொத்த தேசமும் கிரிக்கெட்டை வழிபடுகிறது. ஆனால், இந்த விவகாரம் குறித்து ஏன் எந்த கிரிக்கெட் வீரரும் இதுவரை வாய் திறக்கவில்லை. நீங்கள் இந்த விவகாரத்தில் எங்கள் தரப்புக்கு ஆதரவாக எதுவும் பேச வேண்டாம். குறைந்தபட்சம் நியாயம் யார் பக்கம் இருக்கிறதோ, அது…

DMK: திமுக ஆட்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? #கருத்துக்கணிப்பு | poll about the Two years Governance of DMK in Tamilnadu

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்த இரண்டாண்டுகளில் தி.மு.க அரசு, மக்கள் நலனுக்காக கொண்டுவந்த திட்டங்கள் மற்றும் தி.மு.க-வின் ஆட்சி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?இந்த சின்ன சர்வேயில் பங்கெடுத்து… உங்கள் கருத்தைப் வெளிப்படுத்துங்கள்! Source link

பேட்டிங், பந்துவீச்சில் மிரட்டல்- சென்னையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த ராஜஸ்தான்

ஐ.பி.எல் 2023 தொடர் கடந்த மாத இறுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் வெற்றி பெறும் முனைப்புடன் தீவிரமாக விளையாடிவருகின்றன. இன்று நடைபெறும் 37-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.தோனி தலைமையிலான சென்னை அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலின் முதல் உள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 3-வது…

ஊட்டச்சத்து நிறைந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு சூப் செய்வது எப்படி தெரியுமா?

நம்மில் பலருக்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கு பிடிக்கும். ஆனால், அதை எப்பவும் வெறுமனே அவித்து சாப்பிடுவோம். ஆனால், ஊட்டச்சத்து மிக்க சர்க்கரைவள்ளிக் கிழங்கு பயன்படுத்தி ஆரோக்கியம் மிக்க சூப் செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆம், அதற்கான ரெசிபியை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.தேவையான பொருட்கள் :சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 700 கிராம்.வெங்காயம் – 1.கேரட் – 2.இஞ்சி – 10 கிராம்.பூண்டு – 1.மிளகாய் பொடி – 1/2 ஸ்பூன்.உப்பு, மிளகு, எண்ணெய் – தேவையான அளவு.செய்முறை…

பொன்னியின் செல்வன் விமர்சனம்: இலங்கை தமிழர்கள் கூறுவது என்ன?

28 ஏப்ரல் 2023, 05:55 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பொன்னியின் செல்வன் நாவலில் இலங்கையும் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் நிலையில், பொன்னியின் செல்வன் 2ம் பாகம் குறித்த இலங்கை தமிழர்கள் விமர்சனம் என்ன?எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குநர் மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வம் திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக திரிஷா,…

Doctor Vikatan: தொடர்ச்சியான ஏப்பம்… வெளியிடங்களில் தர்மசங்கடம்… தவிர்க்க வழி உண்டா? | Doctor Vikatan: Continue belching… is there a way to avoid it?

Doctor Vikatan: என் அம்மாவுக்கு 50 வயது. அவருக்கு விடாமல் ஏப்பம் வந்துகொண்டே இருக்கிறது. தொடர்ச்சியாக அரைநாள் கூட இப்படி இருந்திருக்கிறது. ஜெலுசில் மாத்திரை போட்டால்தான் சரியாகிறது. வெளியிடங்களுக்குச் செல்லும்போது இது தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு என்ன காரணம்? என்ன செய்ய வேண்டும்?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார்.இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார்முதலில் ஏப்பம் வருவதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வோம். சாப்பிடும்போது கொஞ்சம் காற்றையும் நாம் விழுங்குவோம். அளவுக்கதிகமான காற்றை விழுங்கும்போது,…

Sachin Tendulkar : `25 வயது இளைஞன் நான்’ – பிறந்தநாள் வாழ்த்து குறித்து சச்சின் நெகிழ்ச்சி! |Sachin tendulakar’s Thanks message to his fans

பத்திரிகையாளர்களையும் சந்தித்திருந்தார். வான்கடே மைதானத்தில் மும்பை அணி பஞ்சாபை எதிர்கொண்ட போட்டியின் போது மைதானத்திலேயே கேக் வெட்டி பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையிலும் தனது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார்.இந்நிலையில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவர்களுக்கு சச்சின் நெகிழ்ச்சியாக நன்றி கூறியிருக்கிறார். சச்சின் கூறியிருப்பதாவது, ‘களத்தில் வென்ற கோப்பைகளுடன் களத்திற்கு வெளியே உருவாக்கிக் கொண்ட நட்பும்தான் வாழ்வை இன்னும் சிறப்புடையதாக மாற்றுகிறது. உங்களின் பேரன்புமிக்க வாழ்த்துகளை பெற்றதில் நெஞ்சம் நெகிழ்கிறேன். புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் குறுஞ்செய்திகளாகவும் நீங்கள் அனுப்பிய வாழ்த்துகளுக்கு பதிலளிக்க என்னிடம்…

1 2 3 4 5 6 51