பொன்னியின் செல்வனில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் – பிரபலங்கள் சொல்லும் காரணம்
பட மூலாதாரம், LYCA Production கட்டுரை தகவல்’பொன்னியின் செல்வன்- 2’ படம் இந்தவாரம் திரைக்கு வரவுள்ள நிலையில், படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு முதல் பாகம் வெளியான நேரத்தில் பொன்னியின் செல்வன் வாசகர்கள் மத்தியில் மட்டுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், முதல் பாகம் உருவாக்கப்பட்டிருந்த விதம், கதாபாத்திர வடிவமைப்பு ஆகியவற்றால் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்க, இரண்டாம் பாகத்தை நாவலை வாசிக்காதவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.தொடராக வெளிவந்த 1950-களிலேயே வாசகர்கள்…