அசைவ பிரியர்கள் தேடி வரும் சங்கரன்கோவிலின் பழமையான சிவகாசி நாடார் மெஸ்ல சாப்பிட்டுருக்கீங்களா?
சங்கரன்கோவில், சங்கரநாராயணன் கோவில் அருகில் இருக்கும் விநாயகர் கோவில் தெருவில் தான் இருக்கிறது சிவகாசி நாடார் மெஸ். வெள்ளாட்டு மட்டன் பிரியாணி, மட்டன் நெய் சுக்கா, வஞ்சிரம் மீன், ஊழி மீன், இறால், கொடல் ரோஸ்ட், காடை, நல்லி, சிக்கன் என நான் வெஜ் பிரியர்கள் விரும்பி சாப்பிடும் அனைத்தம் சங்கரன்கோவிலில் இருக்கிற சிவகாசி நாடார் மெஸ்ல கிடைக்கும். மூன்று தலைமுறைகளாக இருக்கும் கடை தான் இந்த சிவகாசி நாடார் மெஸ்.1941 தன் தாத்தா தொடங்கிய கடையை…









