Monthly Archives: April, 2023

ஆம்புலன்ஸ் தர மறுத்த மருத்துவமனை; ரயிலுக்காகக் காத்திருந்து மரத்தடியில் பரிதாபமாக உயிரிழந்தப் பெண்! | Woman Dies At Bengal Railway Station As Hospital Fails To Provide Ambulance

மேற்கு வங்கத்தில், மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தராததால், ரயிலுக்காக மரத்தடியில் காத்திருந்த 50 வயது பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.உயிரிழந்த பெண், மேனகா கோடா எனத் தெரியவந்திருக்கிறது. இவருடைய கணவர் ஒரு தினக்கூலித் தொழிலாளியாவார். இப்படியான சூழலில் கச்சிகோரியா கிராமத்தில் தன்னுடைய கணவருடன் வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மேனகா கோடாவுக்கு திடீரென வெப்ப வாதம் (heat stroke) ஏற்பட்டிருக்கிறது.அவசர சிகிச்சைஉடனடியாக அவரின் கணவர், தன்னுடைய மனைவியுடன் பதார் மருத்துவமனைக்குச் சென்றார்.…

“புள்ளிப் பட்டியலால் ஓர் அணியின் தன்மையை விளக்க முடியாது” – விராட் கோலி திட்டவட்டம் | table does not define a team rcb player virat kohli

நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மொகாலியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 556 நாட்களுக்குப் பிறகு விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டார். முகமது சிராஜ் அட்டகாசமாக வெறியுடன் வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற. பேட்டிங்கில் டுபிளெசிஸ், கோலி ஆகியோரது பங்களிப்பினால் 174 ரன்களை ஆர்சிபி அட்டகாசமாக தடுத்து வெற்றி கண்டது. முகமது சிராஜின் திகைப்பூட்டும் ஆக்ரோஷ பந்து வீச்சினால் பெற்ற 4 விக்கெட்டுகள் அவருக்கு பர்ப்பிள் தொப்பியை பெற்றுத்தந்துள்ளது. கோலியும் டுபிளெசிஸும் 16 ஓவர்கள்…

`சினிமாவில் என்னை யாராவது அடித்தால்கூட அம்மாவின் கண்கள் குளமாகும்'- மம்முட்டியின் அம்மா மரணம்!

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் தாய் பாத்திமா இஸ்மாயில் தனது 93-வது வயதில் மரணமடைந்தார். கொச்சி இளங்குளம் பகுதியில் உள்ள மம்முட்டியின் வீட்டில் வசித்து வந்தார் பாத்திமா இஸ்மாயில்.இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்றுவந்த பாத்திமா இஸ்மாயில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள முஸ்லிம் ஜமா அத் பள்ளியில் வைத்து நடைபெற உள்ளது. மம்முட்டியின் தாயின்…

சென்னை – ஹைதராபாத் அணிகள் இன்று பலபரிட்சை.. பலம் பலவீனங்கள் என்ன..?

துஷார் தேஷ்பாண்டேவும், மதீஷா பதிரானாவும் முந்தைய போட்டிகளில் நல்ல ஃபார்மை வெளிபடுத்தியது சற்று நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. நன்றி

வெயில் கொளுத்த தொடங்கிடுச்சு.. தினமும் இந்த 8 உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க.!

கோடை காலத்தில் உங்கள் குடலை எரிச்சலின்றி வைத்திருக்க விரும்பினால், உங்கள் தினசரி வழக்கத்தில் மோர் சேர்க்க வேண்டும். நன்றி

‘பாலியல் வல்லுறவால் பிறந்தேன்; ஆனால் அது என் அடையாளம் அல்ல’

பட மூலாதாரம், SLATER KINGபடக்குறிப்பு, டஸ்னிம்46 நிமிடங்களுக்கு முன்னர்இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பாலியல் வல்லுறவின் மூலம் பிறந்த குழந்தைகள், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என விரைவில் அங்கீகரிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த கட்டுரையில் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட தாய்க்கு பிறந்த குழந்தைகள் தங்களது அன்பவத்தை பகிர்ந்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல் அது அவர்களின் வாழ்க்கையை வரையறுக்க அவர்கள் ஏன் விரும்பவில்லை என்று தெரிவிக்கின்றனர்.அன்புள்ள டஸ்,தற்போது நீ பிறந்து 10 நாளே ஆன குழந்தை. ஆனால் இதை படிக்கும்போது நீ வளர்ந்திருப்பாய்.ஐ…

CSK Practice Session: கான்வே ஏன் கீப்பிங் செய்தார்? பயிற்சியில் என்ன நடந்தது? | CSK Practice Session Exclucive Updates

வழக்கமாக நீண்ட நேரம் பேட்டிங் ஆடும் கான்வே இந்த முறை கீப்பிங்கிலும் தீவிரமாக கவனம் செலுத்தி பயிற்சி செய்திருந்தார். ஏன் தெரியுமா? நன்றி

“ஆளுநர் பதவியே எங்களுக்கு வேண்டாம்…” – தனிநபர் மசோதா கொண்டு வரும் கம்யூனிஸ்ட் எம்.பி…!

ஆளுநர் பதவியை ரத்து செய்யக் கோரி, கேரளாவை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி பினோய் விஸ்வோம் நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா கொண்டு வர மாநில அவைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் .நாடு முழுவதும் பாஜக ஆளாத மாநிலங்களில் அரசுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே அதிகார மோதல் போக்கு உள்ளது. இதனை சரி செய்யும் நோக்கில், சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால கெடு நிர்ணயிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதனை பாஜக ஆளாத மாநில சட்டமன்றங்களில்…

IPL 2023: DC vs KKR | வார்னர் மீண்டும் பொறுப்பான ஆட்டம் – போராடி முதல் வெற்றி பெற்ற டெல்லி | IPL 2023: DC vs KKR | Delhi Capitals won by 4 wkts against Kolkata Knight Riders

டெல்லி: கொல்கத்தா அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 128 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு இம்முறையும் பிரித்வி ஷா பவர் பிளே ஓவர்களுக்குள் தனது விக்கெட்டுகளை பறிகொடுத்தார். 13 ரன்கள் எடுத்திருந்த அவரை வருண் சக்கரவர்த்தி முதல் விக்கெட்டாக வீழ்த்தினார். பிரித்வி ஷா, நடப்பு தொடரில் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். இதன்பின் வந்த மிட்சல் மார்ஷ்…

1 13 14 15 16 17 51