Monthly Archives: April, 2023
‘ரியான் பராக் ஃபார்மில் இல்லை; வீரர்களை தொடர்ந்து ஆதரிப்போம்’ – சங்ககாரா | riyan parag not in good form we support players kumar sangakkara after lsg loss
Last Updated : 20 Apr, 2023 09:31 AM Published : 20 Apr 2023 09:31 AM Last Updated : 20 Apr 2023 09:31 AM ரியான் பராக் | கோப்புப்படம் ஜெய்ப்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 26-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லக்னோ அணி. இந்த நிலையில்…
`ஆளுநரோ, ஆண்டவனோ… தப்புதான்; ஓபிஎஸ் நல்ல அமைச்சர்’ – ஆளுநர் செலவினங்கள் விவாதத்தில் நடந்தது என்ன?! | Tamilnadu assembly Highlights: The Government Code is the same for all, says minister
அது அவர்களின் உரிமையாக இருக்கலாம். ஆனால், நமது கடமை நிதித் துறை விதியை (Finance Code) பின்பற்றுவது. அதன் அடிப்படையில் மூன்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.1. அதில் எந்த துறையாக இருந்தாலும், செலவு செய்யப்படாத தொகை திரும்ப பெறப்பட மாட்டாது. எனவே ஐந்து கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆளுநர் செலவினங்களை இந்த ஆண்டு மூன்று கோடியாக குறைத்து இருக்கிறோம். காரணம், கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட இரண்டு கோடி நிதி அவர்கள் செலவு செய்யாமல் இருக்கின்றனர்.2. ஆளுநர் நிதிகள் கணக்கில் வராமல்…
ஆச்சர்ய வரலாறும் ஆபத்தும் நிறைந்த புட்டிப்பால் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 17 – Risky baby bottle milk- infant care 17
‘பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.சென்ற அத்தியாயத்தில், பாலாடையில் பவுடர் பால்…
டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்களின் விலை உயர்ந்த பேட்டுகள் திருட்டு…!
கடந்த சனிக்கிழமை பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் டெல்லிக்கு விமானத்தில் திரும்பினர். வீரர்கள் வருகைக்கு முன்பே அவர்களின் கிட் பைகள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.அப்போது டேவிட் வார்னரின் 3 பேட்கள், மிட்சல் மார்ஷிடம் இருந்து 2 பேட்டுகள், பில் சால்டிடம் இருந்து 3 பேட்டுகள், யாஷ் தல்லின் 5 பேட்டுகள் என பேட்கள் திருடப்பட்டதாகவும், சில வீரர்களின் gloves, விலையுயர்ந்த ஷூக்களும் திருடப்பட்டதும் தெரிய வந்தது. மேலும் வெளிநாட்டு…
கோடைக் காலத்தில் உடல் சூட்டை குறைக்க கட்டாயம் இந்த உணவுகளை சேர்த்துக்கோங்க..!
கோடைக்காலம் என்றாலே பலருக்கும், உடல் சூடு அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்படும். அப்படி உடல் சூடு அதிகரித்தால், பல பின் விளைவுகள் ஏற்படுவதையும் நாம் பாத்திருப்போம். அவ்வாறு ஏற்படும் உடல் சூட்டை தவிர்க்க சில உணவுகளை கடைபிடித்தல் மிகவும் அவசியம்.முழு விவரங்கள் தெரிந்துக்கொள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில்…
உத்தரப்பிரதேசம் மலியானாவில் 72 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட வழக்கு: ஒருவருக்கும் தண்டனை கிடைக்காதது எப்படி?
பட மூலாதாரம், AFPகட்டுரை தகவல்1987, மே 23 அன்று தனது ஆறு வயது மகளுடன் மீரட்டில் உள்ள மலியானா கிராமத்தின் புறவழிச்சாலையில் முன்னா ஓடும்போது, ஒரு தோட்டா அவரது மகளின் நெற்றியைத் துளைத்தது. என்ன நடக்கிறது என்று முன்னா புரிந்துகொள்வதற்குள், மற்றொரு தோட்டா அவர் மார்பில் தாக்கியது. தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். “இதை மீரட்டின் மலியானா கிராமத்தில் வசிக்கும் முகமது யாகூப் விவரிக்கும்போது, கண்முன்னே நடப்பது போல் உள்ளது. இது நடந்த போது…
பிறப்புறுப்பில் செய்த வாக்ஸிங், சருமம் உரிந்து, காயம்; இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் சந்திரா நகரில் வசித்து வரும் பெண் ஒருவர், தனது இருப்பிடத்துக்கு அருகில் உள்ள துளசி நகரில் உள்ள ஸ்பா ஒன்றுக்குச் சென்றிருக்கிறார். அங்கு, தன்னுடைய பிறப்புறுப்பில் (Genital Area) உள்ள முடியை அகற்றுவதற்காக 4,500 ரூபாய் மதிப்புள்ள பிரேசிலியன் வாக்ஸிங்கை (bikini waxing) தேர்வு செய்திருக்கிறார்.spa வாக்ஸிங் செய்கையில், வாக்ஸ் அதிக சூடாக இருப்பதாகவும், வாக்ஸ் செய்யப்பட்ட இடத்தில் எரிவதாகவும் தெரிவித்துள்ளார். `இது மிகவும் சாதாரணம் தான், எரிச்சலைக் குறித்து அச்சப்பட…
Dhoni: 45 நிமிட பேட்டிங், கீப்பிங்கிற்கு நோ; காயத்தால் அவதியுறுகிறாரா தோனி? | CSK Practice Session
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியை முன்னிட்டு சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.இந்தப் பயிற்சி செஷனில் கான்வே அதிகநேரம் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட தோனி அவருக்கு கீப்பிங் சார்ந்த அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தார். இதனால் சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டியில் தோனி கீப்பிங் செய்வாரா எனும் கேள்வி எழுந்துள்ளது.Chaharசேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்கான பயிற்சி செஷன் மாலை…
உங்களை விட எங்களுக்கு சம்பளம் குறைவு தான்…. சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் பதில்
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை உயர்த்தக்கோரிய முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் வேண்டுகோள் விடுத்தார்.மனிதவளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை உயர்த்த வேண்டும் எனவும், ஒன்றிய தலைவர்களுக்கு கார் வழங்கப்படுவதை போன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர்களை காட்டிலும், அமைச்சர்களுக்கு மாத ஊதியம் குறைவாக வழங்கப்படுவதை…








