Monthly Archives: March, 2023

சென்னையில் ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி 4 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிப்பு: காவல்துறை அறிவிப்பு

சென்னை: சென்னையில் ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி  4 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்து காவல்துறை அறிவித்துள்ளது. இன்று முதல் 25-ம் தேதி வரை சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. Source link

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்க : தமிழக அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்!!

சென்னை : ஆண்களின் ஊதியத்தில் 53% மட்டுமே மகளிருக்கு வழங்கும் அநீதியை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் கிராமப்பகுதிகளில் ஆண் கூலித்தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் (ரூ.556) 53% மட்டுமே பெண் கூலித்தொழிலாளர்களுக்கு (ரூ.297) வழங்கப்படுவதாகவும், நகர்ப்பகுதிகளில் 65% மட்டுமே (ரூ.576/375) வழங்கப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.தமிழ்நாட்டில் கிராமப்பகுதிகளில் ஆண் கூலித்தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் (ரூ.556) 53% மட்டுமே…

Sperm Count Increase பண்ண இத சாப்பிடுங்க! – Dr Santhosh Jacob Explains | Educational Video #foods – Expert Explain about top foods to increase the Sperm count

Published:22 Mar 2023 3 PMUpdated:22 Mar 2023 3 PMSperm Count Increase பண்ண இத சாப்பிடுங்க! – Dr Santhosh Jacob Explains | Educational Video #foodsஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் ஆனார் எம்பாப்பே | Kylian Mbappe is officially France’s new captain

பாரிஸ்: கிலியன் எம்பாப்பே பிராச்ன்ஸ் நாட்டு கால்பந்து அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ் எம்பாப்பேவை பிரான்ஸ் அணியின் கேப்டனாக நியமித்தார். இதற்கு முன்னதாக கேப்டனாக இருந்த ஹியூகோ லோரிஸ் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் அந்தப் பதவிக்கு 24 வயதான எம்பாப்பே தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2018 உலகக் கோப்பையை பிரான்ஸ் வென்றதிலிருந்து எம்பாப்பே ஏராளமான ரசிகர்களை வென்று நட்சத்திர வீரராக இருக்கிறார்.…

How To Wear Pre Pleated Saree | Saree Draping Tips & Tricks | Box Folding | Saree Drape Tutorial

Published:22 Mar 2023 1 PMUpdated:22 Mar 2023 1 PMHere in this Video, makeup artist sridevi from seridevi’s contours shows us how to drape a box folded/ pre pleated saree. She gives the right tips and tricks that can be used while draping saree to get a perfect look. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து,…

கலைஞரின் நூற்றாண்டு விழாவை, இந்தியாவையே திரும்பிப் பார்க்க கொண்டாடுவோம்! : தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை: கலைஞர் பிறந்த திருவாரூரில் ஜூன் 3-ல் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு நடைபெற உள்ளது. கலைஞரின் நூற்றாண்டு விழாவை, இந்தியாவையே திரும்பிப் பார்க்க  கொண்டாடுவோம் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் திமுகவை வலுமைப்படுத்த மேலும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க மாபெரும் முன்னெடுப்பு தொடங்கப்பட உள்ளது. துண்டறிக்கை, திண்ணை பிரச்சாரம், முகாம்கள் அமைப்பதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தீர்மானம் :தமிழினத் தலைவர் கலைஞரின்…

Doctor Vikatan: எப்போதும் தூக்கம்; படிகளில் ஏறி இறங்கினாலே மூச்சு வாங்குதல்; அனீமியாவின் அறிகுறிகளா?

Doctor Vikatan: கடந்த சில தினங்களாக பணியிடத்தில் தூக்கம், மாடிப்படிகளில் ஏறி இறங்கினாலே மூச்சு வாங்குவது, கவனச்சிதறல் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகிறேன். இவையெல்லாம் அனீமியா எனப்படும் ரத்தச்சோகையின் அறிகுறிகளாக இருக்கலாம் என்கிறாள் என் தோழி. நான் மூன்று வேளையும் நன்றாகத் தான் சாப்பிடுகிறேன். பிறகு எப்படி ரத்தச்சோகை வரும்? இந்த அவதிகளுக்குத் தீர்வு என்ன?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்ஊட்டச்சத்து ஆலோசகர் ஷைனி சுரேந்திரன் | சென்னை…

Ind vs Aus : மகுடம் யாருக்கு..? சென்னை சேப்பாக்கத்தில் மோதும் இந்தியா

ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர், மேக்ஸ்வெல் அணிக்கு திரும்பலாம் எனத் தெரிகிறது. கூடுதல் ஸ்பின்னர்களுடன் ஆஸ்திரேலியா களமிறங்க வாய்ப்பு உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானம் சுமார் 40,000 இருக்கைகளோடு புதுப்பொலிவு பெற்றுள்ளது. மைதானத்தில் போட்டியை காண்பதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.அக்டோபர்- நவம்பர் மாதங்களில் இந்தியாவில் ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ள இந்த தொடரில், வெற்றியை பதிவு செய்ய இந்திய அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி

சம்மருக்கு இந்த 6 கீரைகளில் தினசரி ஒன்றை சாப்பிட்டு வந்தால் போதும்… உடல் சூட்டை தணிக்கலாம்..!

பல்வேறு வகை உணவுகள் இருந்தாலும் அவற்றில் சில உணவு வகைகள் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. உணவின் தரமானது அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களை பொறுத்து அமைகிறது. அந்த வகையில் கீரை வகை உணவுகளில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக கால்சியம், இரும்புச்சத்து, நார்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், புரதம், போலிக் அமிலம் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த பதிவில் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை முழுமையாக தர கூடிய 6 கீரை வகைகளை பற்றி பார்ப்போம். நன்றி

கொரோனா, H3N2 தொற்று பரவல் – அறிகுறிகளை வைத்து என்ன பாதிப்பு என எப்படி கண்டறிவது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பே இல்லாத நிலை காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகமாகி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 73 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளது. H3N2 இன்ஃப்ளூயன்சா காய்ச்சலும் தமிழ்நாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று, H3N2 வைரஸ் பாதிப்பு என இரண்டு தொற்றுகளுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால், இரண்டையும் வேறுபடுத்துவது சற்றே கடினமாகிறது.இதனால் இரண்டு வைரஸ் தொற்றுகளினால் ஏற்படும்…

1 19 20 21 22 23 67