Monthly Archives: March, 2023

தினமும் 5 வால்நட் சாப்பிடுங்க.. இந்த 10 பிரச்சனைகளே இருக்காது..!

நட்ஸ் வகைகளிலேயே வால்நட்ஸ் என்பது தனித்துவமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இதை தமிழில் அக்ரூட் பருப்பு என்று அழைக்கின்றனர். ஒரு அவுன்ஸ் வால்நட்ஸில் 4 கிராம் புரதம், 2 கிராம் ஃபைபர், கார்போஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, அதிக அளவில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்றி

IND Vs AUS: சென்னை ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றியை பறித்த அந்த ஒரு ஓவர்

பட மூலாதாரம், TWITTER/ICC6 மணி நேரங்களுக்கு முன்னர்சூர்யகுமாரின் டக் அவுட், விராட் கோலி செய்த ஒரு தவறு, அக்சர் படேலின் ரன் அவுட் இவை அனைத்தையும் தாண்டி ஆஸ்திரேலியாவின் ஒரேயொரு ஓவர் இந்திய அணியின் வெற்றியை முற்றிலுமாக பறித்திருக்கிறது.முக்கியமான தருணங்களில் இந்தியா செய்த சில தவறுகளால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பு கை நழுவிப் போயிருக்கிறது.சென்னை மைதானத்தில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3…

சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் நீக்கம்: சரத்குமார் அறிவிப்பு

சென்னை: சமக தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: சமத்துவ மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வந்த சித்திரைவேல், புதுவை மாநிலச் செயலாளராக செயல்பட்டு வந்த ராமச்சந்திரன், புதுவை மாநில துணைச் செயலாளராக செயல்பட்டு வந்த செந்தில் ஆகியோர் தாங்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட மாநில, மாவட்டத்திற்குட்பட்ட நிர்வாகிகள் தங்களுக்கான புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படும் வரை தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் சுந்தரை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.   இவ்வாறு…

தாய்ப்பால், பசும்பால், பவுடர் பால்; என்ன வேறுபாடு… எது பெஸ்ட்? | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 13 | Breast milk, cow milk, powder milk; What’s the Difference… Which is Best?

`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு `பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.மருத்துவர் மு. ஜெயராஜ்கேள்வி: டாக்டர், எனக்கு…

ரூ. 5.50 ஏலத்தில் எடுக்கப்பட்ட மேற்கு வங்க வீரர் முகேஷ் குமார்… டெல்லி அணிக்கு விளையாட தயாராகிறார்…

ஐபிஎல் ஏலத்தில் ரூ. 5.50 கோடிக்கு எடுக்கப்பட்ட மேற்கு வங்க வீரர் முகேஷ் குமார், டெல்லி அணிக்காக விளையாடுவதற்கு தயாராகி வருகிறார். கடினமாக உழைத்தால் கனவுகள் நனவாகும். அந்த கடின உழைப்பால் கிரிக்கெட் வீரர் முகேஷ் குமாரின் கனவு மாபெரும் வெற்றியடையும் என்பதை அவரே நினைத்துப் பார்க்காமல் இருந்திருக்கலாம். இவரது தந்தை டாக்ஸி ஓட்டி வந்தார். முகேஷ் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட வங்காளத்தின் மிகவும் விலையுயர்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார், அவர் சவுரவ் கங்குலியின் சாதனையை கூட…

கருணாநிதி நூற்றாண்டு விழா : ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க தீர்மானம்

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி உறுப்பினர்களை கட்சியில் இணைக்க திமுக உறுதி ஏற்றுள்ளது. Source link

அதிமுகவைவிட்டு எடப்பாடி பழனிசாமி வெளியேறக் கோரி கும்பகோணத்தில் சுவரொட்டி

தஞ்சாவூர்: அதிமுகவைவிட்டு எடப்பாடி பழனிசாமி வெளியேறக் கோரி கும்பகோணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை கட்சியைவிட்டு வெளியேறு என கும்பகோணம் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.   Source link

அதிகரிக்கும் மருத்துவ பில் கட்டணம்… மனவேதனையில் ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!| Man Upset Over Treatment Costs Checks Into Hotel, Dies By Suicide

இந்த நபரிடமிருந்து பெறப்பட்ட தற்கொலை கடிதத்திலும், நிதேஷ் தனது நீண்டகால நோய் குறித்தும், சிகிச்சைகளால் அதிகரிக்கும் கட்டண பில்கள் குறித்தும் வருத்தம் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய பெற்றோர்கள் இதற்கு மேல் அதிகப் பணம் செலவிட வேண்டாம் என முடிவு செய்தவர், வலியின்றி இறந்து போவதற்கான வழிகளை ஆன்லைனில் ஆராய்ந்திருக்கிறார். இந்த முறையைக் கண்டறிந்தவர், இது குறித்தான அதிக வீயோக்களை பார்த்திருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளனர்.அதிகரித்த மருத்துவ கட்டணத்தை எண்ணி, தன்னுடைய பெற்றோருக்குத் தொந்தரவு தரக்கூடாதென இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட…

ICC World Cup 2023: இந்தியாவில் எந்தெந்த மைதானங்களில் போட்டி நடக்கும்? சென்னைக்கு வாய்ப்பு உண்டா? | ICC World Cup 2023: Here is the list of shortlisted venues

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உலகக்கோப்பைப் போட்டிகளுக்காக பெங்களூரு, சென்னை, டெல்லி, தரம்ஷாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை போன்ற 12 இடங்களைப் பட்டியலிட்டு இருக்கிறது என்றும், இறுதிப்போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 46 நாள்களில் 48 போட்டிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசி மற்றும் பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம்இதனிடையே இன்று நீண்ட…

சிக்கன் 65 ரெசிபி.. ரோட்டு கடை சுவையில் செய்ய தெரியுமா..? உங்களுக்கான டிப்ஸ் இதோ…

சிக்கன் 65 என்று சொன்னாலே வாயில் எச்சில் ஊறும். உடனே சுவைத்து பார்க்கத் தூண்டும். ஆனால் கடையில்தான் அந்த சுவை கிடைக்கும் என்பதில்லை. வீட்டிலேயே பக்குவமாக செய்தால் அந்த சுவையைப் பெறலாம். எப்படி என்று பார்க்கலாமா..?தேவையான பொருட்கள்சிக்கன் – ஒரு பவுல்இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 tspகடலை மாவு -1/2 கப்சோள மாவு – 2 tspமிளகாய் தூள் – 3 tspகரம் மசாலா – 1 tspமுட்டை – 2உப்பு – தே .…

1 18 19 20 21 22 67