Monthly Archives: March, 2023

சொல்லிட்டாங்க…

* ஒன்றிய அரசிடம் இருந்து மேற்குவங்கத்துக்கு மட்டும்தான் எந்த நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. – மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி* மோதானி (மோடி-அதானி) மாடல் என்பது முதலில் கொள்ளை அடித்து விட்டு, பின்னர் தண்டனையின்றி தப்புவது. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் இல்லாமல் இருந்திருந்தால் டெல்லி 10 மடங்கு முன்னேற்றமடைந்து இருக்கும். – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்* மோடி தலைமைக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. காங்கிரசும்,…

Doubt of common man: ரூட் கேனல் சிகிச்சை முறை எப்படி செய்யப்படுகிறது? – முழுமையான விளக்கம் |explanation about root canal treatment

வேர் சிகிச்சை செய்யும் முறை:”சேதம் அடைந்த பற்களைக் காப்பாற்றவே ரூட் கேனல் சிகிச்சை முறை. பொதுவாக முன்பற்களில் ஒரு வேரும், கடைவாய்ப் பற்களில் இரண்டிலிருந்து நான்கு வேர்களும் இருக்கும். சேதம் அடைந்த பல்லின் வேரில் இருக்கும் சதைகளைச் சுத்தம் செய்துவிட்டு, மீண்டும் கிருமிகள் உள்ளே செல்லாமல்  இருக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்படும். பற்களின் நடுவே துளையிட்டு வேரின் கடைசி வரை சென்று, அந்தப் பல்லை சரி செய்வர்.இதைச் செய்துகொள்வதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். குழந்தைகளுக்குப் பால் பற்கள் விழுந்து…

IND v AUS: சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய – ஆஸ்திரேலிய வீரர்கள்! | Album | India and Australia team members practice together in Chennai Chepauk ground

நாளை சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா – ஆஸ்திரேலியவுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இன்று பயிற்சியில் ஈடுபட்ட வீரர்கள். | சிறப்புப் புகைப்படத் தொகுப்பு நன்றி

வீட்டை முற்றுகையிட்ட ஊழியர்கள் – ஹாயாக டென்னிஸ் விளையாடிய முதலமைச்சர் ரங்கசாமி

வீட்டை ரேஷன் கடை ஊழியர்கள் முற்றுக்கையிட்ட போது புதுவை முதலமைச்சர் என்.ரங்கசாமி ஹாயாக டென்னிஸ் விளையாடிய உள்ளார். Source link

ரெட் நோட்டீஸ் பட்டியலில் சோக்சி நீக்கம் நண்பனை ஒன்றிய அரசு காப்பாற்றி விட்டது: காங்கிரஸ் கடும் தாக்கு

புதுடெல்லி: அமலாக்கத்துறையும், சிபிஐயும் எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைக்கும் நிலையில், ஒன்றிய அரசு தனது நண்பனை விடுவித்து விட்டது என மெகுல் சோக்சி விவகாரத்தில் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. குஜராத் வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்தனர். சோக்சி, கரீபியன் தீவுகளில் ஒன்றான ஆன்டிகுவா நாட்டிற்கு தப்பி ஓடினார். அந்தநாட்டின் குடியுரிமை பெற்றுள்ள சோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்த…

புதுசா கல்யாணமான பெண்களுக்கு Urinary infection வந்தா இதையெல்லாம் செய்யணும்! | Dr. Nivedita Explains – Newly married women should do all this if they get urinary infection!

Published:21 Mar 2023 5 PMUpdated:21 Mar 2023 5 PMஇந்த Juice குடிச்சா Urinary infection உடனே சரியாகும் !இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

இந்தி ‘கேப்ஷன்’ உடன் ட்வீட்டிய சிஎஸ்கே அட்மின்: திகைப்பில் ரசிகர்கள் | CSK admin captioned in Hindi Main pal do pal ka shayar hoon Fans are stunned

சென்னை: வெகுவிரைவில் ஐபிஎல் 2023 சீசன் துவங்க உள்ளது. அதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இதில் அந்த அணியின் கேப்டன் தோனியும் அடங்குவார். நாளை இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் டக்-அவுட்டில் தோனி அமர்ந்திருக்கும் படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அந்த பதிவுக்கு “Main pal do pal ka shayar hoon..” என…

கறிவேப்பிலை பொடி தெரியும்.. அதென்ன கறிவேப்பிலை குழம்பு

கறிவேப்பிலையின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் அனைவருக்கும் தெரியும். இது, கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. அந்தவகையில், கூந்தல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் பல அடங்கிய கறிவேப்பிலை கொண்டு சுவையான மசாலா குழம்பு ஒன்றை செய்வது எப்படி என இங்கே காணலாம்.தேவையான பொருட்கள் :கறிவேப்பிலை – 1 கட்டு.கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்.மிளகு – 10.காய்ந்த மிளகாய் – 2.உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்.துவரம் பருப்பு – ஒரு ஸ்பூன்.கடுகு – 1/2 ஸ்பூன்.சீரகம் –…

டெல்லியில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

டெல்லி: டெல்லியில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Source link

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. Source link

1 20 21 22 23 24 67